»   »  பரத் திருமண வரவேற்பு... கருணாநிதி, குஷ்பு நேரில் வாழ்த்து

பரத் திருமண வரவேற்பு... கருணாநிதி, குஷ்பு நேரில் வாழ்த்து

By Sudha
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பரத் தனது மனைவி டாக்டர் ஜெஸ்லியை திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்தி ஆசிர்வதித்தார்.

முன்னதாக தனது திருமண வரவேற்புக்கான அழைப்பையும் கருணாநிதியை நேரில் சந்தித்துக் கொடுத்திருந்தார் பரத்.

இதையடுத்து நேற்று நடந்த திருமண வரவேற்பில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். மேலும் திரையுலகினரும் திரண்டு வந்து பரத் தம்பதியை வாழ்த்தினர்.

துபாய் பல் டாக்டருடன் காதல்

துபாய் பல் டாக்டருடன் காதல்

பரதத்துக்கும் துபாயில் வசித்து வரும் டாக்டர் ஜெஸ்லிக்கும் காதல் மலர்ந்தது.

இருவீட்டார் சம்மதம்

இருவீட்டார் சம்மதம்

இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

பதிவுத் திருமணம்

பதிவுத் திருமணம்

இது காதல் மணம் மட்டுமல்லாமல், கலப்பு மணமும் என்பதால் பதிவுத் திருமணம் நடத்த முடிவானது. அதன்படி, ஆகஸ்ட் 9ம் தேதி ஹோட்டல் ஒன்றில் எளிமையான முறையில் திருமணும், திருமணப் பதிவும் நடந்தது.

வரவேற்பு

வரவேற்பு

நேற்று இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது.

கருணாநிதி -ஸ்டாலின் வாழ்த்து

கருணாநிதி -ஸ்டாலின் வாழ்த்து

பரத் தம்பதியை திமுக தலைவர் கருணாநிதி நேரில் வந்து வாழ்த்தினார். மேலும் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் வாழ்த்தினர்.

விஜயகாந்த் நேரில் வாழ்த்து

விஜயகாந்த் நேரில் வாழ்த்து

அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நேரில் வந்து வாழ்த்தினார்.

நடிகர் - நடிகையர்

நடிகர் - நடிகையர்

நடிகர்கள் அர்ஜூன், பார்த்திபன், சூர்யா, சத்யராஜ், மோகன், விமல், அருண் விஜய், செந்தில், விவேக், இயக்குநர்கள் டி.ராஜேந்தர், பாக்யராஜ் உள்ளிட்டோரும் நேரில் வாழ்த்தினர்.

குஷ்பு நேரில் வந்து வாழ்த்தினார்

குஷ்பு நேரில் வந்து வாழ்த்தினார்

நடிகை குஷ்புவும் நேரில் வந்து பரத் தம்பதியை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    DMK chief Karunanidhi, actress Kushboo and others wished Actor Bharath on his wedding reception.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more