காதலரை திருமணம் செய்த பார்த்திபன் மகள்: நேரில் வந்து வாழ்த்திய முதல்வர் இ.பி.எஸ்.

By Siva

Recommended Video

திரை உலகமே திரண்ட பார்த்திபன் மகள் திருமணம்!- வீடியோ

சென்னை: பார்த்திபனின் மகள் கீர்த்தனா தனது காதலரை பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்து கொண்டார்.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் இளைய மகள் கீர்த்தனா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும் இயக்குனருமான அக்ஷயை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

அவர்களின் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டனர்.

 கீர்த்தனா

கீர்த்தனா

கீர்த்தனா, அக்ஷய் அக்கினேனியின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் சென்னையில் நடந்தது. நிச்சயதார்த்தத்தில் கீர்த்தனாவின் தாய் சீதாவும் கலந்து கொண்டார்.

அக்ஷய்

அக்ஷய்

கீர்த்தனா, அக்ஷய் திருமணம் நிச்சயிக்கப்பட்டபடி மார்ச் 8ம் தேதி அதாவது இன்று காலை சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது.

 வாழ்த்து

வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி அரசியலில் பிசியாக இருக்கும் உலக நாயகன் கமல் ஹாஸன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

 மகிழ்ச்சி

மகிழ்ச்சி

யார் திருமணத்திற்கு சென்றாலும் வித்தியாசமான பரிசு கொடுப்பதற்கு பெயர் போன பார்த்திபன் தனது மகளின் திருமண பத்திரிகையை தானே டிசைன் செய்தார்.

 வாழ்த்து

வாழ்த்து

பார்த்திபனை விவாகரத்து செய்த நடிகை சீதா தனது மகளின் திருமணத்தில் மேடையில் மணப்பெண் அருகிலேயே நின்றார். பார்த்திபன் ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

 வாழ்த்து

வாழ்த்து

கன்னத்தில் முத்தமிட்டால் பட அமுதா குட்டி அதற்குள் வளர்ந்து திருமணமும் செய்து கொண்டது. நீங்கள் இருவரும் நல்லா இருக்கணும்மா என்று ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

 பட்டு

பட்டு

பட்டுவேட்டி சட்டை கட்டி சூர்யாவும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கணவர் வந்தால் ஜோதிகா இல்லாமலா அவரும் வந்திருந்தார்.

 இபிஎஸ்

இபிஎஸ்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கீர்த்தனா, அக்ஷயை ஆசிர்வாதம் செய்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X