மந்திராவை ஓரங்கட்டிய கிரண் தெலுங்கில் மதமத மந்திரா பேடி நடிக்கவிருந்த ஒரு படத்தில் இப்போது கிங்கினிகிரண் நடிக்கவுள்ளார். இந்தியில் வெளியான சூப்பர் ஹிட் படமான மால்மால் வீக்லி படம் தெலுங்கில்பாக்யலட்சுமி பம்பர்டிரா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.இதில் மந்திரா பேடி நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது திடீரென மந்திராவைதூக்கி விட்டு கிரணைப்போட்டுள்ளனர்.மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் கிரண் ரகசிய வேலைகள் செய்துபடத்தைப் பறித்திருக்கலாம் என கூறப்படுகிறது.முன்பு போல பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருக்கும் கிரண், சிறியஇடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ், தெலுங்கில் படு தீவிரமாக வாய்ப்புகளைப்பிடித்து வருகிறார்.திமிரு படத்தில் குத்துப் பாட்டில் தனது அழகை எகிற வைத்து ரசிகர்களை லயிக்கவைத்த கிரண் இப்போது மந்திரா பேடி நடிப்பதாக இருந்த படத்தைகைப்பற்றியுள்ளார்.நிதி பிரசாத் இயக்கவுள்ள இப்படத்தில் கிரணுக்கு ஜோடியாக ஷாலினியின் அண்ணன்ரிச்சர்ட் நடிக்கிறார். இவர்கள் தவிர ராஜேந்திர பிரசாத், அலி ஆகியோரும் உள்ளனர்.முன்பைவிட கிரண் இப்போது சிக் எனவும், கிக்காகவும் இருப்பதால பலபுதுப்படங்கள் அவரைத் தேடி வரத் தொடங்கியுள்ளதாம. அதை நிரூபிப்பதுபோலபாக்யலட்சுமி பட வாய்ப்பு அமைந்துள்ளது.
தெலுங்கில் மதமத மந்திரா பேடி நடிக்கவிருந்த ஒரு படத்தில் இப்போது கிங்கினிகிரண் நடிக்கவுள்ளார்.
இந்தியில் வெளியான சூப்பர் ஹிட் படமான மால்மால் வீக்லி படம் தெலுங்கில்பாக்யலட்சுமி பம்பர்டிரா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.இதில் மந்திரா பேடி நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது திடீரென மந்திராவைதூக்கி விட்டு கிரணைப்போட்டுள்ளனர்.
மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் கிரண் ரகசிய வேலைகள் செய்துபடத்தைப் பறித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
முன்பு போல பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருக்கும் கிரண், சிறியஇடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ், தெலுங்கில் படு தீவிரமாக வாய்ப்புகளைப்பிடித்து வருகிறார்.
திமிரு படத்தில் குத்துப் பாட்டில் தனது அழகை எகிற வைத்து ரசிகர்களை லயிக்கவைத்த கிரண் இப்போது மந்திரா பேடி நடிப்பதாக இருந்த படத்தைகைப்பற்றியுள்ளார்.
நிதி பிரசாத் இயக்கவுள்ள இப்படத்தில் கிரணுக்கு ஜோடியாக ஷாலினியின் அண்ணன்ரிச்சர்ட் நடிக்கிறார். இவர்கள் தவிர ராஜேந்திர பிரசாத், அலி ஆகியோரும் உள்ளனர்.முன்பைவிட கிரண் இப்போது சிக் எனவும், கிக்காகவும் இருப்பதால பலபுதுப்படங்கள் அவரைத் தேடி வரத் தொடங்கியுள்ளதாம. அதை நிரூபிப்பதுபோலபாக்யலட்சுமி பட வாய்ப்பு அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications