»   »  முற்றும் துறந்த கிரண் கிரண் நடிப்பில் உருவாகியுள்ள செளதான் என்ற இந்திப் படம் சக்களத்தி என்றபெயரில் தமிழில் டப் ஆகியுள்ளது. இப்படத்தில் கிரண் காட்டியுள்ள கவர்ச்சி, படுபச்சையாக இருப்பதால் கோலிவுட்டே ஆடிப் போயுள்ளது.அவளோட ராவுகள், அஞ்சரக்குள்ள வண்டி என முன்பெல்லாம் ஏகப்பட்ட பலானமலையாளப் படங்கள் தமிழகத்தைக் கலக்கின. இந்தப் படங்களை நம்பி ஏகப்பட்டதியேட்டர்கள் இயங்கி வந்தன.காலப்போக்கில் மலையாளப் படங்களின் கலர் மாறத் தொடங்கி இப்போதுஎல்லோரும் பார்க்கும் வகையிலான மலையாளப் படங்களின் எண்ணிக்கைஅதிகமாகி விட்டது. பலான மலையாளப் படங்களின் ஆதிக்கம் குறைந்து அந்த இடத்தை இப்போதுஇந்திப் படங்கள் பிடித்துக் கொண்டுள்ளன. இந்தியில் தயாராகும் ஏகப்பட்ட பலானபடங்கள் தமிழில் படு சூப்பரான டைட்டில்களுடன் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிவாலிப, வயோதிகர்களைக் கவர்ந்து வருகின்றன.இந்த இந்திப் படங்களில் பெரும்பாலும் இரண்டாரம் தர நாயக, நாயகிகளேநடித்துள்ளனர். சில நேரங்களில் முன்னணி நடிகைகளும் இந்தப் படங்களில்கிளாமரில் முத்துக் குளித்திருப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு படம்தான் சக்களத்தி!. தமிழில் ஒரு நேரத்தில் படு வேகமாகமுன்னேறி வந்த கிரண் நடித்துள்ள செளதான் என்ற படம்தான் சக்களத்தி என்றபெயரில் கலக்கத் தொடங்கியுள்ளது.இதில் ஹீரோயினாக நடித்துள்ள மகிமா செளதிரியை ஒடுக்க கிரண் வரைமுறை இல்லாமல் கிளாமரில்துள்ளி விளையாடியுள்ளாராம். ஒரு குளியல் காட்சியில், மலையாளப் படங்களின் சூட்டையே தூக்கிச் சாப்பிடும்அளவுக்கு படு ஹாட்டாக நடித்துள்ளாராம் கிரண். இந்தக் காட்சியில் மேக்கப் செட்இல்லாமல் படு ஒரிஜினலாக நடித்துள்ள கிரண், மேலாடை துறந்து ரசிகர்களைதூக்கமிழக்கச் செய்துள்ளாராம்.இதுதவிர படம் நெடுகிலும் கிரணை கிளாமர் ரசம் வழிய வழிய படம்பிடித்துள்ளாராம் இயக்குனர். சக்களத்தி விரைவில் தியேட்டர்களுக்கு வரவுள்ளதாம்.மேலாடை இல்லாமல் கிரண் இடம் பெறும் காட்சி தமிழில் இடம் பெறுமா என்பதுஉறுதியாகத் தெரியவில்லை.ஆனாலும் மற்ற காட்சிகள் எல்லாம் அப்படியே இருக்கும் என்று தெரிகிறது. இதேபோல, இந்தியில் சுஷ்மிதா சென் விலைமாது வேடத்தில் நடித்துள்ள ஒரு படம்,சிவப்பு விளக்கு சிங்காரி என்ற பெயரில் வெளியாகி படு ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது.ரெட் லைட் என்ற இன்னொரு இந்திப் படம் தமிழக தியேட்டர்களை கலக்கி எடுத்துவருகிறது. இப்படம் சிவப்பு விளக்கு என்ற பெயரில் தமிழில் டப் ஆகியுள்ளது.மலையாளப் படங்களுக்கு நிகராக பலான இந்திப் படங்கள் கல்லாக் கட்டி வருவதால்,தியேட்டர் உரிமையாளர்கள் பலர் பிட் படங்களை விட்டு விட்டு இந்தி பலானபடங்களுக்கு மாறி வருகின்றனர்.

முற்றும் துறந்த கிரண் கிரண் நடிப்பில் உருவாகியுள்ள செளதான் என்ற இந்திப் படம் சக்களத்தி என்றபெயரில் தமிழில் டப் ஆகியுள்ளது. இப்படத்தில் கிரண் காட்டியுள்ள கவர்ச்சி, படுபச்சையாக இருப்பதால் கோலிவுட்டே ஆடிப் போயுள்ளது.அவளோட ராவுகள், அஞ்சரக்குள்ள வண்டி என முன்பெல்லாம் ஏகப்பட்ட பலானமலையாளப் படங்கள் தமிழகத்தைக் கலக்கின. இந்தப் படங்களை நம்பி ஏகப்பட்டதியேட்டர்கள் இயங்கி வந்தன.காலப்போக்கில் மலையாளப் படங்களின் கலர் மாறத் தொடங்கி இப்போதுஎல்லோரும் பார்க்கும் வகையிலான மலையாளப் படங்களின் எண்ணிக்கைஅதிகமாகி விட்டது. பலான மலையாளப் படங்களின் ஆதிக்கம் குறைந்து அந்த இடத்தை இப்போதுஇந்திப் படங்கள் பிடித்துக் கொண்டுள்ளன. இந்தியில் தயாராகும் ஏகப்பட்ட பலானபடங்கள் தமிழில் படு சூப்பரான டைட்டில்களுடன் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிவாலிப, வயோதிகர்களைக் கவர்ந்து வருகின்றன.இந்த இந்திப் படங்களில் பெரும்பாலும் இரண்டாரம் தர நாயக, நாயகிகளேநடித்துள்ளனர். சில நேரங்களில் முன்னணி நடிகைகளும் இந்தப் படங்களில்கிளாமரில் முத்துக் குளித்திருப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு படம்தான் சக்களத்தி!. தமிழில் ஒரு நேரத்தில் படு வேகமாகமுன்னேறி வந்த கிரண் நடித்துள்ள செளதான் என்ற படம்தான் சக்களத்தி என்றபெயரில் கலக்கத் தொடங்கியுள்ளது.இதில் ஹீரோயினாக நடித்துள்ள மகிமா செளதிரியை ஒடுக்க கிரண் வரைமுறை இல்லாமல் கிளாமரில்துள்ளி விளையாடியுள்ளாராம். ஒரு குளியல் காட்சியில், மலையாளப் படங்களின் சூட்டையே தூக்கிச் சாப்பிடும்அளவுக்கு படு ஹாட்டாக நடித்துள்ளாராம் கிரண். இந்தக் காட்சியில் மேக்கப் செட்இல்லாமல் படு ஒரிஜினலாக நடித்துள்ள கிரண், மேலாடை துறந்து ரசிகர்களைதூக்கமிழக்கச் செய்துள்ளாராம்.இதுதவிர படம் நெடுகிலும் கிரணை கிளாமர் ரசம் வழிய வழிய படம்பிடித்துள்ளாராம் இயக்குனர். சக்களத்தி விரைவில் தியேட்டர்களுக்கு வரவுள்ளதாம்.மேலாடை இல்லாமல் கிரண் இடம் பெறும் காட்சி தமிழில் இடம் பெறுமா என்பதுஉறுதியாகத் தெரியவில்லை.ஆனாலும் மற்ற காட்சிகள் எல்லாம் அப்படியே இருக்கும் என்று தெரிகிறது. இதேபோல, இந்தியில் சுஷ்மிதா சென் விலைமாது வேடத்தில் நடித்துள்ள ஒரு படம்,சிவப்பு விளக்கு சிங்காரி என்ற பெயரில் வெளியாகி படு ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது.ரெட் லைட் என்ற இன்னொரு இந்திப் படம் தமிழக தியேட்டர்களை கலக்கி எடுத்துவருகிறது. இப்படம் சிவப்பு விளக்கு என்ற பெயரில் தமிழில் டப் ஆகியுள்ளது.மலையாளப் படங்களுக்கு நிகராக பலான இந்திப் படங்கள் கல்லாக் கட்டி வருவதால்,தியேட்டர் உரிமையாளர்கள் பலர் பிட் படங்களை விட்டு விட்டு இந்தி பலானபடங்களுக்கு மாறி வருகின்றனர்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிரண் நடிப்பில் உருவாகியுள்ள செளதான் என்ற இந்திப் படம் சக்களத்தி என்றபெயரில் தமிழில் டப் ஆகியுள்ளது. இப்படத்தில் கிரண் காட்டியுள்ள கவர்ச்சி, படுபச்சையாக இருப்பதால் கோலிவுட்டே ஆடிப் போயுள்ளது.

அவளோட ராவுகள், அஞ்சரக்குள்ள வண்டி என முன்பெல்லாம் ஏகப்பட்ட பலானமலையாளப் படங்கள் தமிழகத்தைக் கலக்கின. இந்தப் படங்களை நம்பி ஏகப்பட்டதியேட்டர்கள் இயங்கி வந்தன.

காலப்போக்கில் மலையாளப் படங்களின் கலர் மாறத் தொடங்கி இப்போதுஎல்லோரும் பார்க்கும் வகையிலான மலையாளப் படங்களின் எண்ணிக்கைஅதிகமாகி விட்டது.


பலான மலையாளப் படங்களின் ஆதிக்கம் குறைந்து அந்த இடத்தை இப்போதுஇந்திப் படங்கள் பிடித்துக் கொண்டுள்ளன. இந்தியில் தயாராகும் ஏகப்பட்ட பலானபடங்கள் தமிழில் படு சூப்பரான டைட்டில்களுடன் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிவாலிப, வயோதிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

இந்த இந்திப் படங்களில் பெரும்பாலும் இரண்டாரம் தர நாயக, நாயகிகளேநடித்துள்ளனர். சில நேரங்களில் முன்னணி நடிகைகளும் இந்தப் படங்களில்கிளாமரில் முத்துக் குளித்திருப்பார்கள்.

அப்படிப்பட்ட ஒரு படம்தான் சக்களத்தி!. தமிழில் ஒரு நேரத்தில் படு வேகமாகமுன்னேறி வந்த கிரண் நடித்துள்ள செளதான் என்ற படம்தான் சக்களத்தி என்றபெயரில் கலக்கத் தொடங்கியுள்ளது.

இதில் ஹீரோயினாக நடித்துள்ள மகிமா செளதிரியை ஒடுக்க கிரண் வரைமுறை இல்லாமல் கிளாமரில்துள்ளி விளையாடியுள்ளாராம்.


ஒரு குளியல் காட்சியில், மலையாளப் படங்களின் சூட்டையே தூக்கிச் சாப்பிடும்அளவுக்கு படு ஹாட்டாக நடித்துள்ளாராம் கிரண். இந்தக் காட்சியில் மேக்கப் செட்இல்லாமல் படு ஒரிஜினலாக நடித்துள்ள கிரண், மேலாடை துறந்து ரசிகர்களைதூக்கமிழக்கச் செய்துள்ளாராம்.

இதுதவிர படம் நெடுகிலும் கிரணை கிளாமர் ரசம் வழிய வழிய படம்பிடித்துள்ளாராம் இயக்குனர். சக்களத்தி விரைவில் தியேட்டர்களுக்கு வரவுள்ளதாம்.மேலாடை இல்லாமல் கிரண் இடம் பெறும் காட்சி தமிழில் இடம் பெறுமா என்பதுஉறுதியாகத் தெரியவில்லை.

ஆனாலும் மற்ற காட்சிகள் எல்லாம் அப்படியே இருக்கும் என்று தெரிகிறது.


இதேபோல, இந்தியில் சுஷ்மிதா சென் விலைமாது வேடத்தில் நடித்துள்ள ஒரு படம்,சிவப்பு விளக்கு சிங்காரி என்ற பெயரில் வெளியாகி படு ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது.

ரெட் லைட் என்ற இன்னொரு இந்திப் படம் தமிழக தியேட்டர்களை கலக்கி எடுத்துவருகிறது. இப்படம் சிவப்பு விளக்கு என்ற பெயரில் தமிழில் டப் ஆகியுள்ளது.மலையாளப் படங்களுக்கு நிகராக பலான இந்திப் படங்கள் கல்லாக் கட்டி வருவதால்,தியேட்டர் உரிமையாளர்கள் பலர் பிட் படங்களை விட்டு விட்டு இந்தி பலானபடங்களுக்கு மாறி வருகின்றனர்.

Read more about: kirans southen in tamil

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil