கேஎஸ் கோபாலகிருஷ்ணன் பேரன் திருமணம்!

By Chakra

K S Gopalakrishnan invites CM
பழம்பெரும் இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனின் பேரன் திருமணம் நாளை சென்னையில் நடக்கிறது. இந்தத் திருமணத்துக்கு வருகை தருமாறு முதல்வருக்கு நேற்று அழைப்பிதழ் வைத்தார் கோபாலகிருஷ்ணனின் மகன் கேஎஸ்ஜி வெங்கடேஷ்.

இயக்‌குநர்‌ தி‌லகம்‌ எனப்படும் கே‌.எஸ்‌.கோ‌பா‌லகி‌ருஷ்‌ணனின் பே‌ரனும்‌, நடி‌கரும்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளருமா‌ன கே‌.எஸ்‌.ஜி‌.வெ‌ங்‌கடே‌ஷின் மகனுமா‌ன கற்‌பகம்‌ ஸ்‌டுடி‌யோ‌ வி‌.ஸ்ரீநி‌வா‌சனுக்கும், செ‌ன்‌னை‌ ஜெ‌.பி‌ரசா‌த் என்பவரின் மகள்‌ எம்‌.பி‌.வனி‌தா‌வுக்கும்‌ நாளை வெ‌ள்‌ளி‌க்‌கி‌ழமை‌ கா‌லை‌ 10 மணி‌க்‌கு வடபழனி‌யி‌ல்‌ உள்‌ள கி‌ரீ‌ன்‌ பா‌ர்‌க்‌ ஹோ‌ட்‌டலி‌ல்‌ தி‌ருமணம்‌ நடை‌பெ‌றுகி‌றது.

இந்‌த வி‌ழா‌வு‌க்‌கு முதல்‌வர்‌ கருணாநிதி அவர்‌களை‌ வருகை‌ தரும்‌படி‌ நே‌ரி‌ல்‌ செ‌ன்‌று அழை‌ப்‌பி‌தழ்‌ வை‌த்‌தார்‌ கே‌.எஸ்‌.ஜி‌.வெ‌ங்‌கடே‌ஷ்‌. அவருடன்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளரும்‌, கதை‌யா‌சி‌ரி‌யருமா‌ன கலை‌ஞா‌னம்‌ செ‌ன்‌றி‌ருந்‌தா‌ர்‌.

திருமணத்துக்கு வருவதாக வெங்கடேஷிடம் கூறி அனுப்பினார் முதல்வர் கருணாநிதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X