»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் ஷகீலா விட்டுவிட்டு வந்த இடத்தைப் பிடிப்பதில் தீவிரமாக இருக்கும் ஷர்மிலிக்குப் போட்டியாககளம் இறங்கியிருக்கிறார் கும்தாஜ்.

தமிழில் மும்தாஜூக்குப் போட்டியாக கொண்டு வரப்பட்டவர் கும்தாஜ். ஆனால், அதற்குள் மும்தாஜூக்கேமார்க்கெட் போய்விட, கும்மாங்குத்து டான்கள் இல்லாமலேயே நல்ல கதைகளுடன் வந்த படங்கள் வெற்றியைத்தொட, கும்தாஜ் நிலைமை படு மோசமாகிவிட்டது.

இதையடுத்து ஆந்திரா பக்கம் போனார். அங்கு சில படங்களில் சிங்கிள் டான்ஸ் தந்தார்கள். அதன் பின்ஒதுக்கிவிட்டார்கள்.

இதனால் மீண்டும் தமிழுக்கு வந்தார். ஆனால், கண்டுகொள்ள ஆளே இல்லை. இதனால் இப்போதுமலையாளத்தில் கரை ஒதுங்கியிருக்கிறார் கும்தாஜ்.

அங்கு ஷர்மிலிக்கு சான்ஸ் கொடுத்து வரும் பலான படத் தயாரிப்பாளர்களைச் சந்தித்து கும்தாஜ் செய்த கடும்முயற்சிகளின் பலனாக ஒரு படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. படத்தின் பெயர் ஆ ஒரு நிமிஷம். படத்தின்பெயரைக் கேட்டாலே தெரியவில்லையா, அது எப்படிப்பட்ட படம் என்பது !.

படத்தில் படு கவர்ச்சி காட்டியிருக்கிறாராம் கும்தாஜ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil