சிங்கிள் குஷ்பு சரத்குமாரின் தலைமகன் படத்தில் குஷ்பு கெளரவ வேடத்தில் நடிக்கிறார். அத்தோடுஒரு சிங்கிள் பாட்டுக்கும் சிட்டாக ஆடியுள்ளாராம்.ராதிகாவின் ரேடான் நிறுவனம் தயாரிக்கும் சரத்குமாரின் 100வது படம் தலைமகன்.இப்படத்தை முதலில் பாலாஜி என்பவர் இயக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவரால்ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் ஏற்படவே, அவரை தூக்கி விட்டு இப்போது சரத்தேஇயக்கியும் வருகிறார்.இடையில் தொய்வடைந்திருந்த தலைமகன் படப்பிடிப்பு தற்போது வேகம்பிடித்துள்ளதாம். படத்தை விரைவில் கொண்டு வர சரத் திட்டமிட்டுள்ளார். முதல்இயக்கம் என்பதால் தப்பு வந்து விடக் கூடாது என்பதற்காக படு நிதானமாகஒவ்வொரு காட்சியையும் சுட்டு வருகிறாராம். இடையில் கால்ஷீட் கொடுக்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த நயனதாராஇப்போது கணிசமான தேதிகளை ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம். அதற்குள் தனதுகாட்சிகளை முடித்து விடுமாறும் சரத்திடம் கோரிக்கை வைத்துள்ளாராம். எனவேநயனதாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் சுட்டு வருகிறாராம் சரத். தலைமகன் படத்தில் சரத்குமாருக்கு நாட்டாமை மூலம் பிரேக் கொடுத்த இயக்குநர்கே.எஸ்.ரவிக்குமாரும், அதில் ஜோடியாக வந்து கொட்டப் பாக்கு, கொழுந்துவெத்தலை என பாட்டுப் பாடி அசத்திய குஷ்புவும் சேர்ந்து கெஸ்ட் ரோலில்நடிக்கிறார்களாம். ரவிக்குமாரும், குஷ்புவும் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடியும் உள்ளனராம். சமீபத்தில்இந்தப் பாட்டை சுட்டு முடித்திருக்கிறார்கள். குத்துப் பாட்டு போல இல்லாவிட்டாலும்கூட ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு படு ஜாலியாக படம்பிடித்திருக்கிறார்களாம் இந்தப் பாட்டை.தூள் கிளப்பட்டும்!

By Staff
சரத்குமாரின் தலைமகன் படத்தில் குஷ்பு கெளரவ வேடத்தில் நடிக்கிறார். அத்தோடுஒரு சிங்கிள் பாட்டுக்கும் சிட்டாக ஆடியுள்ளாராம்.

ராதிகாவின் ரேடான் நிறுவனம் தயாரிக்கும் சரத்குமாரின் 100வது படம் தலைமகன்.இப்படத்தை முதலில் பாலாஜி என்பவர் இயக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவரால்ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் ஏற்படவே, அவரை தூக்கி விட்டு இப்போது சரத்தேஇயக்கியும் வருகிறார்.

இடையில் தொய்வடைந்திருந்த தலைமகன் படப்பிடிப்பு தற்போது வேகம்பிடித்துள்ளதாம். படத்தை விரைவில் கொண்டு வர சரத் திட்டமிட்டுள்ளார். முதல்இயக்கம் என்பதால் தப்பு வந்து விடக் கூடாது என்பதற்காக படு நிதானமாகஒவ்வொரு காட்சியையும் சுட்டு வருகிறாராம்.


இடையில் கால்ஷீட் கொடுக்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த நயனதாராஇப்போது கணிசமான தேதிகளை ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம். அதற்குள் தனதுகாட்சிகளை முடித்து விடுமாறும் சரத்திடம் கோரிக்கை வைத்துள்ளாராம். எனவேநயனதாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் சுட்டு வருகிறாராம் சரத்.

தலைமகன் படத்தில் சரத்குமாருக்கு நாட்டாமை மூலம் பிரேக் கொடுத்த இயக்குநர்கே.எஸ்.ரவிக்குமாரும், அதில் ஜோடியாக வந்து கொட்டப் பாக்கு, கொழுந்துவெத்தலை என பாட்டுப் பாடி அசத்திய குஷ்புவும் சேர்ந்து கெஸ்ட் ரோலில்நடிக்கிறார்களாம்.

ரவிக்குமாரும், குஷ்புவும் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடியும் உள்ளனராம். சமீபத்தில்இந்தப் பாட்டை சுட்டு முடித்திருக்கிறார்கள். குத்துப் பாட்டு போல இல்லாவிட்டாலும்கூட ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு படு ஜாலியாக படம்பிடித்திருக்கிறார்களாம் இந்தப் பாட்டை.

தூள் கிளப்பட்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X