குஷ்புவுக்கு காலில் அடி! குழந்தைகளுடன் வீட்டில் டான்ஸ் ஆடிய போது கால் பிசகி கீழே விழுந்து நடிகை குஷ்பு காயமடைந்தார். அவர்ஒரு மாதத்திற்கு ஓய்வு எடுக்கும் படி டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.நடிகை குஷ்புவுக்கு இரு மகள்கள். அவந்திகா, அனந்திகா. ஷூட்டிங் இல்லாததால், குழந்தைளோடு வீட்டில்ஜாலியாக பொழுதைக் கழித்த குஷ்பு, அவர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக கால் பிசகி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். வலியால் துடித்த குஷ்புவின் காலை பரிசோதித்த டாக்டர்கள் வலது முழங்காலில் எலும்பு ஒன்றுவிலகியிருப்பதை கண்டுபிடித்தனர்.இதையடுத்து குஷ்புவுக்கு சிகிச்சை அளித்து, பெரிய மாவுக் கட்டுப் போட்டுள்ளனர். ஒரு மாதத்திற்கு நடமாடக்கூடாது என்றும் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதையடுத்து வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார் குஷ்பு. சில வருடங்களுக்கு முன்பு நாட்டுப்புறப் பாட்டுபடப்பிடிப்பின் போது குஷ்பு கால் பிசகி கீழே விழுந்தார். அப்போது வலது முழங்காலில் எலும்பு விலகியது.சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்தார். தற்போது அதே இடத்தில் காயம் ஏற்பட்டிருப்பதால் குஷ்புகுடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

By Staff
குழந்தைகளுடன் வீட்டில் டான்ஸ் ஆடிய போது கால் பிசகி கீழே விழுந்து நடிகை குஷ்பு காயமடைந்தார். அவர்ஒரு மாதத்திற்கு ஓய்வு எடுக்கும் படி டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

நடிகை குஷ்புவுக்கு இரு மகள்கள். அவந்திகா, அனந்திகா. ஷூட்டிங் இல்லாததால், குழந்தைளோடு வீட்டில்ஜாலியாக பொழுதைக் கழித்த குஷ்பு, அவர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் பிசகி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். வலியால் துடித்த குஷ்புவின் காலை பரிசோதித்த டாக்டர்கள் வலது முழங்காலில் எலும்பு ஒன்றுவிலகியிருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து குஷ்புவுக்கு சிகிச்சை அளித்து, பெரிய மாவுக் கட்டுப் போட்டுள்ளனர். ஒரு மாதத்திற்கு நடமாடக்கூடாது என்றும் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார் குஷ்பு. சில வருடங்களுக்கு முன்பு நாட்டுப்புறப் பாட்டுபடப்பிடிப்பின் போது குஷ்பு கால் பிசகி கீழே விழுந்தார். அப்போது வலது முழங்காலில் எலும்பு விலகியது.சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்தார். தற்போது அதே இடத்தில் காயம் ஏற்பட்டிருப்பதால் குஷ்புகுடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X