»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை குஷ்பூவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனையில் புதன்கிழமை குழந்தைபிறந்தது. அறுவச்ை சிகிச்சை மூலம் குழந்தை டெலிவரி ஆனது.

குழந்தை 3.9 கிலோ எடையிருக்கிறது. குஷ்பூவைப் போலவே குங்குமப்பூ கலரில்குழந்தை இருக்கிறது. தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.

குழந்தை பிறந்ததும், குஷ்பூவின் கணவரும், இயக்குநருமான சுந்தர்.சி தனதுபடக்குழுவினருக்கு மகிழ்ச்சியோடு மருத்துவமனையில் இனிப்புகள் வழங்கினார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil