»   »  குஷ்பு-சத்யராஜின் விவகார பாட்டு சமீபத்தில் கல்யாணமாகாத பெண்களின் சாபத்தை மொத்தமாக வாங்கிக் கொட்டிக் கொண்ட குஷ்பு, இன்னொரு சர்ச்சைக்குவித்திடுவது போலத் தெரிகிறது.குஷ்பு சர்ச்சையில் சிக்கியபோது அவருக்காக முதலில் குரல் கொடுத்தது மாடர்ன் டே மார்க்கண்டேயன் சத்யராஜ்தான்.குஷ்புவுடன் இன்றளவும் நல்ல நட்பு வைத்துள்ள பழக்கதோஷத்தில் குஷ்புவுக்காக குரல் கொடுத்தார் சத்யராஜ்.இருவரும் சேர்ந்து ரொம்ப நாளைக்குப் பிறகு வேல் வேல் அண்ட் சன்ஸ் என்ற படத்தில் ஜோடி போட்டு நடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் சத்யராஜின் மகன் சிபியும் உண்டு.இப்படத்தில் சிபிக்கு அம்மாவாக வேடம் கட்டியுள்ளார் குஷ்பு. சத்யராஜ் சும்மாவே லொள்ளாக நடிப்பார். இப்படத்திலும்அதுக்கு கொஞ்சமும் கொறச்சல் இல்லையாம், கூடவே குஷ்புவையும் தனது சேர்த்துக் கொண்டு லொள்ளாட்டம் போட்டுள்ளாராம்.அதுவும் எப்படி தெரியுமா.? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சேர்ந்து ஆடிய ஒரு பாடலை அப்படியே உல்டா செய்து, அதேகெட்டப்பில் இருவரும் கும்மா கும்மா ஆட்டம் போட்டிருக்கிறார்களாம். எங்கள் தங்கம் என்ற படத்தில் வரும், தங்கப் பதக்கத்தின் மேலே.. என்ற அந்த காலத்து செம்புக் குரலோன் டி.எம்.எஸ் பாடியசூப்பர் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்து சத்யராஜும், குஷ்புவும் கலக்கியிருக்கிறார்களாம்.எம்.ஜி.ஆர். போட்ட அதே டிரஸ் போல சத்யராஜும், ஜெயலலிதாவின் காஸ்ட்யூமில் குஷ்புவும் ஆடியுள்ள இந்தப் பாட்டு(எம்ஜிஆர், ஜெ) ரசிகர்களுக்கு குஷியூட்டும் என்கிறது பட யூனிட்.சமீபத்தில் எம்.ஜி.எம். பொழுதுபோக்குப் பூங்காவில் இந்தப் பாட்டை சுட்டுள்ளார்கள். அப்போது ஷூட்டிங் பார்க்க வந்தவர்கள்,விசிலடித்தும் கூச்சலிட்டும் ரசித்துப் பார்த்துள்ளனர்.குஷ்பு பேசியது தப்பா என்று நிருபர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டு, ஆமாம் தப்புதான் என்று அவரும் கூறியதற்கு முன்புஇந்தப் பாட்டை சுட்டுள்ளார்கள். எனவே படம் திரைக்கு வரும்போது பாட்டு இருக்குமா என்பது பற்றி இப்போதே கூற முடியாது.

குஷ்பு-சத்யராஜின் விவகார பாட்டு சமீபத்தில் கல்யாணமாகாத பெண்களின் சாபத்தை மொத்தமாக வாங்கிக் கொட்டிக் கொண்ட குஷ்பு, இன்னொரு சர்ச்சைக்குவித்திடுவது போலத் தெரிகிறது.குஷ்பு சர்ச்சையில் சிக்கியபோது அவருக்காக முதலில் குரல் கொடுத்தது மாடர்ன் டே மார்க்கண்டேயன் சத்யராஜ்தான்.குஷ்புவுடன் இன்றளவும் நல்ல நட்பு வைத்துள்ள பழக்கதோஷத்தில் குஷ்புவுக்காக குரல் கொடுத்தார் சத்யராஜ்.இருவரும் சேர்ந்து ரொம்ப நாளைக்குப் பிறகு வேல் வேல் அண்ட் சன்ஸ் என்ற படத்தில் ஜோடி போட்டு நடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் சத்யராஜின் மகன் சிபியும் உண்டு.இப்படத்தில் சிபிக்கு அம்மாவாக வேடம் கட்டியுள்ளார் குஷ்பு. சத்யராஜ் சும்மாவே லொள்ளாக நடிப்பார். இப்படத்திலும்அதுக்கு கொஞ்சமும் கொறச்சல் இல்லையாம், கூடவே குஷ்புவையும் தனது சேர்த்துக் கொண்டு லொள்ளாட்டம் போட்டுள்ளாராம்.அதுவும் எப்படி தெரியுமா.? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சேர்ந்து ஆடிய ஒரு பாடலை அப்படியே உல்டா செய்து, அதேகெட்டப்பில் இருவரும் கும்மா கும்மா ஆட்டம் போட்டிருக்கிறார்களாம். எங்கள் தங்கம் என்ற படத்தில் வரும், தங்கப் பதக்கத்தின் மேலே.. என்ற அந்த காலத்து செம்புக் குரலோன் டி.எம்.எஸ் பாடியசூப்பர் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்து சத்யராஜும், குஷ்புவும் கலக்கியிருக்கிறார்களாம்.எம்.ஜி.ஆர். போட்ட அதே டிரஸ் போல சத்யராஜும், ஜெயலலிதாவின் காஸ்ட்யூமில் குஷ்புவும் ஆடியுள்ள இந்தப் பாட்டு(எம்ஜிஆர், ஜெ) ரசிகர்களுக்கு குஷியூட்டும் என்கிறது பட யூனிட்.சமீபத்தில் எம்.ஜி.எம். பொழுதுபோக்குப் பூங்காவில் இந்தப் பாட்டை சுட்டுள்ளார்கள். அப்போது ஷூட்டிங் பார்க்க வந்தவர்கள்,விசிலடித்தும் கூச்சலிட்டும் ரசித்துப் பார்த்துள்ளனர்.குஷ்பு பேசியது தப்பா என்று நிருபர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டு, ஆமாம் தப்புதான் என்று அவரும் கூறியதற்கு முன்புஇந்தப் பாட்டை சுட்டுள்ளார்கள். எனவே படம் திரைக்கு வரும்போது பாட்டு இருக்குமா என்பது பற்றி இப்போதே கூற முடியாது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் கல்யாணமாகாத பெண்களின் சாபத்தை மொத்தமாக வாங்கிக் கொட்டிக் கொண்ட குஷ்பு, இன்னொரு சர்ச்சைக்குவித்திடுவது போலத் தெரிகிறது.

குஷ்பு சர்ச்சையில் சிக்கியபோது அவருக்காக முதலில் குரல் கொடுத்தது மாடர்ன் டே மார்க்கண்டேயன் சத்யராஜ்தான்.குஷ்புவுடன் இன்றளவும் நல்ல நட்பு வைத்துள்ள பழக்கதோஷத்தில் குஷ்புவுக்காக குரல் கொடுத்தார் சத்யராஜ்.

இருவரும் சேர்ந்து ரொம்ப நாளைக்குப் பிறகு வேல் வேல் அண்ட் சன்ஸ் என்ற படத்தில் ஜோடி போட்டு நடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் சத்யராஜின் மகன் சிபியும் உண்டு.


இப்படத்தில் சிபிக்கு அம்மாவாக வேடம் கட்டியுள்ளார் குஷ்பு. சத்யராஜ் சும்மாவே லொள்ளாக நடிப்பார். இப்படத்திலும்அதுக்கு கொஞ்சமும் கொறச்சல் இல்லையாம், கூடவே குஷ்புவையும் தனது சேர்த்துக் கொண்டு லொள்ளாட்டம் போட்டுள்ளாராம்.

அதுவும் எப்படி தெரியுமா.? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சேர்ந்து ஆடிய ஒரு பாடலை அப்படியே உல்டா செய்து, அதேகெட்டப்பில் இருவரும் கும்மா கும்மா ஆட்டம் போட்டிருக்கிறார்களாம்.

எங்கள் தங்கம் என்ற படத்தில் வரும், தங்கப் பதக்கத்தின் மேலே.. என்ற அந்த காலத்து செம்புக் குரலோன் டி.எம்.எஸ் பாடியசூப்பர் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்து சத்யராஜும், குஷ்புவும் கலக்கியிருக்கிறார்களாம்.


எம்.ஜி.ஆர். போட்ட அதே டிரஸ் போல சத்யராஜும், ஜெயலலிதாவின் காஸ்ட்யூமில் குஷ்புவும் ஆடியுள்ள இந்தப் பாட்டு(எம்ஜிஆர், ஜெ) ரசிகர்களுக்கு குஷியூட்டும் என்கிறது பட யூனிட்.

சமீபத்தில் எம்.ஜி.எம். பொழுதுபோக்குப் பூங்காவில் இந்தப் பாட்டை சுட்டுள்ளார்கள். அப்போது ஷூட்டிங் பார்க்க வந்தவர்கள்,விசிலடித்தும் கூச்சலிட்டும் ரசித்துப் பார்த்துள்ளனர்.

குஷ்பு பேசியது தப்பா என்று நிருபர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டு, ஆமாம் தப்புதான் என்று அவரும் கூறியதற்கு முன்புஇந்தப் பாட்டை சுட்டுள்ளார்கள். எனவே படம் திரைக்கு வரும்போது பாட்டு இருக்குமா என்பது பற்றி இப்போதே கூற முடியாது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil