»   »  லக்ஷா ஏக குஷி-பிஸி! இம்சை அரசன் வடிவேலுவுடன் ஜோடி போட்டு கெட்ட ஆட்டம் போட்டலக்ஷாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளன. இதனால் ரொம்பகுஜாலாய் இருக்கிறார். முன்னாள் குமால் குமால் டான்ஸ் பபிதாவின மகளான லக்ஷா, சின்ன சின்னதாககுத்தாட்டம் போட்டு வந்தார். ஆனால் அதில் கிடைக்காத பெயரும், படவாய்ப்புகளும் இம்சை அரசனுக்குப் பின்னர் கிடைத்துள்ளது.இப்படத்தில் வடிவேலுவுடன் ஒத்தப பாட்டுக்கு அவர் ஆடிய ஆட்டம் சில புதிய படவாய்ப்புகளை கூட்டி வந்துள்ளதாம். ஏற்கனவே காசு இருக்கணும் உள்ளிட்ட சிலபடங்களில் ஆடி வந்த லக்ஷா, புதிய பட வாய்ப்புகளால் மகிழ்ச்சியில் பொங்கிஇன்னும் கொஞ்சும் கும் ஆகியுள்ளார்.ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஏற்கனவே கை நிறைய சில பாடல் வாய்ப்புகள்இருந்தன. அது மேலும் அதிகரித்து வருவதால் உற்சாகத்தில் கொஞ்சம் குண்டாகிவிட்டேன்.எனது புகழ், வளர்சசிக்கு எனது தாயார் பபிதாதான் முழுக்காரணம். அவர்தான்என்னை வளர்த்து விட்டார். சினிமா நெளிவு சுளிவுகளை சொல்லிக் கொடுத்தார்.அவரது மகளான நானும், அம்மாவைப் போலவே புகழ் பெறுவேன் எனறுபுளகாங்கிதமடைந்து கூறுகிறார் லக்ஷா.லக்ஷாவின் லட்சியம் என்ன தெரியுமோ? கிளாமர்க லந்த அதிரடி நாயகியாகநடிப்பதுதானாம். அப்படிப்பட்ட ரோல் கிடைத்தால் அந்தக் காலத்து கன் பைட்காஞ்சனா, ரிவால்வர் ரீட்டா அளவுக்கு எனது பெயரையும் நான் பிரபலமாக்கிவிடுவேன் என்கிறார் நெஞ்சு நிறைய ததும்பும் நம்பிக்கையோடு.அவரது பலத்தை பார்க்கும்போது... செஞ்சாலும் செய்வார்.

லக்ஷா ஏக குஷி-பிஸி! இம்சை அரசன் வடிவேலுவுடன் ஜோடி போட்டு கெட்ட ஆட்டம் போட்டலக்ஷாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளன. இதனால் ரொம்பகுஜாலாய் இருக்கிறார். முன்னாள் குமால் குமால் டான்ஸ் பபிதாவின மகளான லக்ஷா, சின்ன சின்னதாககுத்தாட்டம் போட்டு வந்தார். ஆனால் அதில் கிடைக்காத பெயரும், படவாய்ப்புகளும் இம்சை அரசனுக்குப் பின்னர் கிடைத்துள்ளது.இப்படத்தில் வடிவேலுவுடன் ஒத்தப பாட்டுக்கு அவர் ஆடிய ஆட்டம் சில புதிய படவாய்ப்புகளை கூட்டி வந்துள்ளதாம். ஏற்கனவே காசு இருக்கணும் உள்ளிட்ட சிலபடங்களில் ஆடி வந்த லக்ஷா, புதிய பட வாய்ப்புகளால் மகிழ்ச்சியில் பொங்கிஇன்னும் கொஞ்சும் கும் ஆகியுள்ளார்.ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஏற்கனவே கை நிறைய சில பாடல் வாய்ப்புகள்இருந்தன. அது மேலும் அதிகரித்து வருவதால் உற்சாகத்தில் கொஞ்சம் குண்டாகிவிட்டேன்.எனது புகழ், வளர்சசிக்கு எனது தாயார் பபிதாதான் முழுக்காரணம். அவர்தான்என்னை வளர்த்து விட்டார். சினிமா நெளிவு சுளிவுகளை சொல்லிக் கொடுத்தார்.அவரது மகளான நானும், அம்மாவைப் போலவே புகழ் பெறுவேன் எனறுபுளகாங்கிதமடைந்து கூறுகிறார் லக்ஷா.லக்ஷாவின் லட்சியம் என்ன தெரியுமோ? கிளாமர்க லந்த அதிரடி நாயகியாகநடிப்பதுதானாம். அப்படிப்பட்ட ரோல் கிடைத்தால் அந்தக் காலத்து கன் பைட்காஞ்சனா, ரிவால்வர் ரீட்டா அளவுக்கு எனது பெயரையும் நான் பிரபலமாக்கிவிடுவேன் என்கிறார் நெஞ்சு நிறைய ததும்பும் நம்பிக்கையோடு.அவரது பலத்தை பார்க்கும்போது... செஞ்சாலும் செய்வார்.

Subscribe to Oneindia Tamil

இம்சை அரசன் வடிவேலுவுடன் ஜோடி போட்டு கெட்ட ஆட்டம் போட்டலக்ஷாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளன. இதனால் ரொம்பகுஜாலாய் இருக்கிறார்.

முன்னாள் குமால் குமால் டான்ஸ் பபிதாவின மகளான லக்ஷா, சின்ன சின்னதாககுத்தாட்டம் போட்டு வந்தார். ஆனால் அதில் கிடைக்காத பெயரும், படவாய்ப்புகளும் இம்சை அரசனுக்குப் பின்னர் கிடைத்துள்ளது.

இப்படத்தில் வடிவேலுவுடன் ஒத்தப பாட்டுக்கு அவர் ஆடிய ஆட்டம் சில புதிய படவாய்ப்புகளை கூட்டி வந்துள்ளதாம். ஏற்கனவே காசு இருக்கணும் உள்ளிட்ட சிலபடங்களில் ஆடி வந்த லக்ஷா, புதிய பட வாய்ப்புகளால் மகிழ்ச்சியில் பொங்கிஇன்னும் கொஞ்சும் கும் ஆகியுள்ளார்.

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஏற்கனவே கை நிறைய சில பாடல் வாய்ப்புகள்இருந்தன. அது மேலும் அதிகரித்து வருவதால் உற்சாகத்தில் கொஞ்சம் குண்டாகிவிட்டேன்.

எனது புகழ், வளர்சசிக்கு எனது தாயார் பபிதாதான் முழுக்காரணம். அவர்தான்என்னை வளர்த்து விட்டார். சினிமா நெளிவு சுளிவுகளை சொல்லிக் கொடுத்தார்.அவரது மகளான நானும், அம்மாவைப் போலவே புகழ் பெறுவேன் எனறுபுளகாங்கிதமடைந்து கூறுகிறார் லக்ஷா.

லக்ஷாவின் லட்சியம் என்ன தெரியுமோ? கிளாமர்க லந்த அதிரடி நாயகியாகநடிப்பதுதானாம். அப்படிப்பட்ட ரோல் கிடைத்தால் அந்தக் காலத்து கன் பைட்காஞ்சனா, ரிவால்வர் ரீட்டா அளவுக்கு எனது பெயரையும் நான் பிரபலமாக்கிவிடுவேன் என்கிறார் நெஞ்சு நிறைய ததும்பும் நம்பிக்கையோடு.

அவரது பலத்தை பார்க்கும்போது... செஞ்சாலும் செய்வார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil