»   »  லட்சுமி ராய்க்கு ஆப்பு வைக்கும் ஆர்த்தி நிலாவின் பெஸ்ட் ஃபிரண்ட் யாருன்னு தெரியுமோ? நிச்சயமாக அது எஸ்.ஜே. சூர்யா இல்லை.பின்ன?.. கற்க கசடற நாயகி லஷ்மி ராய்தான் அம்மணியோட மனம் கவர்ந்த தோழியாம். டெல்லியிலிருந்து கொண்டு வரப்பட்டகுட்டிக் குதிரையான நிலாவும், குண்டக்க மண்டக்க, கற்க கசடற நாயகியான லஷ்மி ராயும் தோழிகளானது ரொம்ப சுவாரஸ்யமானவிஷயம்.இருவரும் சேர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படத்தில் நடித்தபோது இந்த நட்பு ஏற்பட்டதாம். இந்த நட்பு இப்போதுஇறுக்கமாகி தினசரி நேரிலே சந்தித்துக் குலாவிக் கொள்ளும் அளவுக்குப் போய்விட்டதாம்.தனக்கு முன்னாலேயே நடிக்க வந்து விட்டதால் கோலிவுட்டின் நெளிவு சுளிவுகள் சிலவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறாராம் நிலா.நேரம் கிடைத்தால் ஸ்டார் ஹோட்டல்களுக்குப் போய் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்,நிலாவுக்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம் லஷ்மி ராய். தமிழ் சினிமாவில் கிளாமருக்குத்தான் இப்போதுநல்ல டிமாண்ட். எனவே கிளாமர் காட்டி நடிக்க தயங்கவே கூடாது, அதேசமயம், நல்ல கேரக்டர்களாக பார்த்து நடிக்க வேண்டும்என்று கூறியுள்ளாராம் ராய். ரொம்ப நல்ல யோசனை தான்.நிலா எப்படி ரொம்ப பெஸ்ட் பிரண்டோ அதே மாதிரி ராய்க்கு ஒரு பெஸ்ட் எதிரியும் இருக்கிறார். அது யார் தெரியுமா? ஆர்த்திஅகர்வால். (அதாங்க.. பம்பரக் கண்ணாலே படத்தில் நடிக்கிறாரே தெலுங்கு நடிகை, அவர் தான்)தமிழோடு தெலுங்கிலும் கால் பதிக்க முயன்று வரும் லட்சுமி ராயைத் தேடி 2 தெலுங்குப் படங்கள் வந்தனவாம். ஆனால், அந்தபேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்து ஆர்த்தி அகர்வால் கெடுத்துவிட்டாராம்.தயாரிப்பாளர்களை தனியே சந்தித்துப் பேசியும் கொஞ்சியும் இந்த இரண்டு படங்களையும் அமுக்கிவிட்டாராம். இதனால் செமகடுப்பில் இருக்கும் ராய், நான் யார்னு காட்றேன் என்று பல்லைக் கடிக்கிறாராம் தெலுங்கு தேசத்து சினிமா நிருபர்களிடம்.இந்தப் பிரச்சனை ஒரு பக்கம் என்றார் கூடவே இனினொரு மேட்டரிலும் ரொம்பவே ஏக்கமாகிப் போயிருக்கிறார். நீங்கநினைப்பது போல அந்த மாதிரி சமாச்சாரம் ஏதும் இல்லை. இது வேற...உரிச்ச கோழி போல வெடவெடவன்று இருக்கும் லட்சுமி ராய், சாப்பாட்டு விஷயத்தில் ரொம்பவே கவனம். கண்டதையும்திண்ணு உடம்பை ஊத விடுவதற்கு அவருக்குப் பிடிக்காது.அப்படியும் ஒரு விஷயம் மட்டும் அம்மணியால் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்குப் போய் விட்டது. அது வாழைப் பழம்.எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்திக் கொள்ளும் லட்சுமி ராயின் நாக்கு, வாழைப் பழத்திற்கு மட்டும் மகா அடிமையாம்.அப்படியாப்பட்ட ராய்க்கு வந்தது சோதனை தொண்டை வடிவில். அதிக அளவில் வாழைப்பழம் தின்றதால், தொண்டையில்சிக்கல் ஏற்பட்டு டாக்டரிடம் போயுள்ளார் ராய்.முழுக்க டெஸ்ட் செய்து பார்த்த டாக்டர், ஒரே ஒரு மருந்தை கூறியுள்ளார். அது - இனிமேல் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாதுஎன்பதுதான்.இதனால் இப்போதெல்லாம் அம்மணி வாழைப் பழத்தின் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லையாம். இதை ரொம்ப கவலையுடன்தன்னை சந்திக்கும் நிருபர்களிடம் கூறித் திரிகிறார் லட்சுமி ராய்.

லட்சுமி ராய்க்கு ஆப்பு வைக்கும் ஆர்த்தி நிலாவின் பெஸ்ட் ஃபிரண்ட் யாருன்னு தெரியுமோ? நிச்சயமாக அது எஸ்.ஜே. சூர்யா இல்லை.பின்ன?.. கற்க கசடற நாயகி லஷ்மி ராய்தான் அம்மணியோட மனம் கவர்ந்த தோழியாம். டெல்லியிலிருந்து கொண்டு வரப்பட்டகுட்டிக் குதிரையான நிலாவும், குண்டக்க மண்டக்க, கற்க கசடற நாயகியான லஷ்மி ராயும் தோழிகளானது ரொம்ப சுவாரஸ்யமானவிஷயம்.இருவரும் சேர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படத்தில் நடித்தபோது இந்த நட்பு ஏற்பட்டதாம். இந்த நட்பு இப்போதுஇறுக்கமாகி தினசரி நேரிலே சந்தித்துக் குலாவிக் கொள்ளும் அளவுக்குப் போய்விட்டதாம்.தனக்கு முன்னாலேயே நடிக்க வந்து விட்டதால் கோலிவுட்டின் நெளிவு சுளிவுகள் சிலவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறாராம் நிலா.நேரம் கிடைத்தால் ஸ்டார் ஹோட்டல்களுக்குப் போய் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்,நிலாவுக்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம் லஷ்மி ராய். தமிழ் சினிமாவில் கிளாமருக்குத்தான் இப்போதுநல்ல டிமாண்ட். எனவே கிளாமர் காட்டி நடிக்க தயங்கவே கூடாது, அதேசமயம், நல்ல கேரக்டர்களாக பார்த்து நடிக்க வேண்டும்என்று கூறியுள்ளாராம் ராய். ரொம்ப நல்ல யோசனை தான்.நிலா எப்படி ரொம்ப பெஸ்ட் பிரண்டோ அதே மாதிரி ராய்க்கு ஒரு பெஸ்ட் எதிரியும் இருக்கிறார். அது யார் தெரியுமா? ஆர்த்திஅகர்வால். (அதாங்க.. பம்பரக் கண்ணாலே படத்தில் நடிக்கிறாரே தெலுங்கு நடிகை, அவர் தான்)தமிழோடு தெலுங்கிலும் கால் பதிக்க முயன்று வரும் லட்சுமி ராயைத் தேடி 2 தெலுங்குப் படங்கள் வந்தனவாம். ஆனால், அந்தபேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்து ஆர்த்தி அகர்வால் கெடுத்துவிட்டாராம்.தயாரிப்பாளர்களை தனியே சந்தித்துப் பேசியும் கொஞ்சியும் இந்த இரண்டு படங்களையும் அமுக்கிவிட்டாராம். இதனால் செமகடுப்பில் இருக்கும் ராய், நான் யார்னு காட்றேன் என்று பல்லைக் கடிக்கிறாராம் தெலுங்கு தேசத்து சினிமா நிருபர்களிடம்.இந்தப் பிரச்சனை ஒரு பக்கம் என்றார் கூடவே இனினொரு மேட்டரிலும் ரொம்பவே ஏக்கமாகிப் போயிருக்கிறார். நீங்கநினைப்பது போல அந்த மாதிரி சமாச்சாரம் ஏதும் இல்லை. இது வேற...உரிச்ச கோழி போல வெடவெடவன்று இருக்கும் லட்சுமி ராய், சாப்பாட்டு விஷயத்தில் ரொம்பவே கவனம். கண்டதையும்திண்ணு உடம்பை ஊத விடுவதற்கு அவருக்குப் பிடிக்காது.அப்படியும் ஒரு விஷயம் மட்டும் அம்மணியால் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்குப் போய் விட்டது. அது வாழைப் பழம்.எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்திக் கொள்ளும் லட்சுமி ராயின் நாக்கு, வாழைப் பழத்திற்கு மட்டும் மகா அடிமையாம்.அப்படியாப்பட்ட ராய்க்கு வந்தது சோதனை தொண்டை வடிவில். அதிக அளவில் வாழைப்பழம் தின்றதால், தொண்டையில்சிக்கல் ஏற்பட்டு டாக்டரிடம் போயுள்ளார் ராய்.முழுக்க டெஸ்ட் செய்து பார்த்த டாக்டர், ஒரே ஒரு மருந்தை கூறியுள்ளார். அது - இனிமேல் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாதுஎன்பதுதான்.இதனால் இப்போதெல்லாம் அம்மணி வாழைப் பழத்தின் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லையாம். இதை ரொம்ப கவலையுடன்தன்னை சந்திக்கும் நிருபர்களிடம் கூறித் திரிகிறார் லட்சுமி ராய்.

Subscribe to Oneindia Tamil

நிலாவின் பெஸ்ட் ஃபிரண்ட் யாருன்னு தெரியுமோ? நிச்சயமாக அது எஸ்.ஜே. சூர்யா இல்லை.

பின்ன?.. கற்க கசடற நாயகி லஷ்மி ராய்தான் அம்மணியோட மனம் கவர்ந்த தோழியாம். டெல்லியிலிருந்து கொண்டு வரப்பட்டகுட்டிக் குதிரையான நிலாவும், குண்டக்க மண்டக்க, கற்க கசடற நாயகியான லஷ்மி ராயும் தோழிகளானது ரொம்ப சுவாரஸ்யமானவிஷயம்.

இருவரும் சேர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படத்தில் நடித்தபோது இந்த நட்பு ஏற்பட்டதாம். இந்த நட்பு இப்போதுஇறுக்கமாகி தினசரி நேரிலே சந்தித்துக் குலாவிக் கொள்ளும் அளவுக்குப் போய்விட்டதாம்.

தனக்கு முன்னாலேயே நடிக்க வந்து விட்டதால் கோலிவுட்டின் நெளிவு சுளிவுகள் சிலவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறாராம் நிலா.


நேரம் கிடைத்தால் ஸ்டார் ஹோட்டல்களுக்குப் போய் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்,

நிலாவுக்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம் லஷ்மி ராய். தமிழ் சினிமாவில் கிளாமருக்குத்தான் இப்போதுநல்ல டிமாண்ட். எனவே கிளாமர் காட்டி நடிக்க தயங்கவே கூடாது, அதேசமயம், நல்ல கேரக்டர்களாக பார்த்து நடிக்க வேண்டும்என்று கூறியுள்ளாராம் ராய். ரொம்ப நல்ல யோசனை தான்.

நிலா எப்படி ரொம்ப பெஸ்ட் பிரண்டோ அதே மாதிரி ராய்க்கு ஒரு பெஸ்ட் எதிரியும் இருக்கிறார். அது யார் தெரியுமா? ஆர்த்திஅகர்வால். (அதாங்க.. பம்பரக் கண்ணாலே படத்தில் நடிக்கிறாரே தெலுங்கு நடிகை, அவர் தான்)

தமிழோடு தெலுங்கிலும் கால் பதிக்க முயன்று வரும் லட்சுமி ராயைத் தேடி 2 தெலுங்குப் படங்கள் வந்தனவாம். ஆனால், அந்தபேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்து ஆர்த்தி அகர்வால் கெடுத்துவிட்டாராம்.


தயாரிப்பாளர்களை தனியே சந்தித்துப் பேசியும் கொஞ்சியும் இந்த இரண்டு படங்களையும் அமுக்கிவிட்டாராம். இதனால் செமகடுப்பில் இருக்கும் ராய், நான் யார்னு காட்றேன் என்று பல்லைக் கடிக்கிறாராம் தெலுங்கு தேசத்து சினிமா நிருபர்களிடம்.

இந்தப் பிரச்சனை ஒரு பக்கம் என்றார் கூடவே இனினொரு மேட்டரிலும் ரொம்பவே ஏக்கமாகிப் போயிருக்கிறார். நீங்கநினைப்பது போல அந்த மாதிரி சமாச்சாரம் ஏதும் இல்லை. இது வேற...

உரிச்ச கோழி போல வெடவெடவன்று இருக்கும் லட்சுமி ராய், சாப்பாட்டு விஷயத்தில் ரொம்பவே கவனம். கண்டதையும்திண்ணு உடம்பை ஊத விடுவதற்கு அவருக்குப் பிடிக்காது.

அப்படியும் ஒரு விஷயம் மட்டும் அம்மணியால் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்குப் போய் விட்டது. அது வாழைப் பழம்.


எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்திக் கொள்ளும் லட்சுமி ராயின் நாக்கு, வாழைப் பழத்திற்கு மட்டும் மகா அடிமையாம்.

அப்படியாப்பட்ட ராய்க்கு வந்தது சோதனை தொண்டை வடிவில். அதிக அளவில் வாழைப்பழம் தின்றதால், தொண்டையில்சிக்கல் ஏற்பட்டு டாக்டரிடம் போயுள்ளார் ராய்.முழுக்க டெஸ்ட் செய்து பார்த்த டாக்டர், ஒரே ஒரு மருந்தை கூறியுள்ளார். அது - இனிமேல் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாதுஎன்பதுதான்.

இதனால் இப்போதெல்லாம் அம்மணி வாழைப் பழத்தின் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லையாம். இதை ரொம்ப கவலையுடன்தன்னை சந்திக்கும் நிருபர்களிடம் கூறித் திரிகிறார் லட்சுமி ராய்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil