லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் மகள் திருமண வரவேற்பு: சினேகா, ராதிகா பங்கேற்பு

By Siva

சென்னை: நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் மகள் ஸ்ரத்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரை உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நடிகை, இயக்குனர் என்று பல முகம் கொண்டவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். குணசித்திர கதாபாத்திரம் என்றால் கூப்பிடு லக்ஷ்மியை என்று கூறும் அளவுக்கு நடிப்பில் அசத்துகிறார்.

இந்நிலையில் அவரின் மகள் ஸ்ரத்தாவுக்கும், அஷ்வின் ராகவுக்கும் திருமணம் நடந்தது.

திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு

ஸ்ரத்தா, அஷ்வின் ராகவ் திருமண வரவேற்பு சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரை உலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

எஸ்.வி. சேகர்

எஸ்.வி. சேகர்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.வி. சேகர் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்.

மதன் கார்க்கி

மதன் கார்க்கி

வைரமுத்துவின் மகனும், பாடல் ஆசிரியருமான மதன் கார்க்கி தனது மனைவியுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

மிஷ்கின்

மிஷ்கின்

இயக்குனர் மிஷ்கின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கேக்

கேக்

நிகழ்ச்சியின்போது மணமக்கள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.

விஜய்

விஜய்

நடிகர் விஜய் ஆதிராஜ் ஷ்ரத்தா அஷ்வின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தனது மனைவியுடன் வந்திருந்தார்.

ஒய்.ஜி.

ஒய்.ஜி.

நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தார்.

மனோ

மனோ

ஸ்ரத்தா திருமண வரவேற்புக்கு பிரபல பாடகர் மனோ வந்திருந்தார்.

கேயார்

கேயார்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் லக்ஷ்மியின் மகள், மருமகனை வாழ்த்தினார்.

சினேகா

சினேகா

புன்னகை செல்வி சினேகா தனது கணவர் பிரச்சனாவோடு கைகோர்த்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

ராதிகா

ராதிகா

ராதிகா சரத்குமார் தனது மகன் ராகுலுடன் நிகழ்ச்சிக்கு கலக்கலாக வந்திருந்தார்.

பாரதிராஜா

பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா நிகழ்ச்சிக்கு வந்து ஸ்ரத்தா, அஷ்வினை வாழ்த்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X