»   »  லயாவுக்கு ஜூனில் கல்யாணம்! நடிகை லயா ஜூன் 14ம் தேதி அமெரிக்க டாக்டரை மணக்கிறார்.தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லயா. அம்மாநில அரசின் சிறந்தநடிகைக்கான நந்தி விருதை 3முறை வென்றவர். தமிழில் சாணக்யா படம் மூலமாகஅறிமுகமானார். ஆனால் தமிழில் லயாவுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.இதனால் மீண்டும் தெலுங்கிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார்.மலையாளத்திலும் நடித்து வந்தார்.ஆனால், முன்பு போல சரியான அளவில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால்லயாவுக்கு கல்யாணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்தன. வெளிநாட்டுமாப்பிள்ளைகளை பார்க்க ஆரம்பித்தனர்.இந் நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீகணேஷ் என்பவருடனான தனதுரகசிய காதலை லயா வீட்டில் போட்டு உடைத்தார். இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும்சம்மதம் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து ஜூன் 14ம் தேதி லயாவின் திருமணம் ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது.கல்யாணத்திற்குப் பிறகு லயா நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு அமெரிக்காவில்கணவருடன் செட்டில் ஆகவுள்ளாராம்.நடித்துக் கொண்டே எம்சிஏ படித்து வருகிறால் லயா என்பது குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பத்தில்அனைவருமே டாக்டர்கள் ஆவர். வரை காதலித்து கரம் பிடிப்பவரும் டாக்டர்.

லயாவுக்கு ஜூனில் கல்யாணம்! நடிகை லயா ஜூன் 14ம் தேதி அமெரிக்க டாக்டரை மணக்கிறார்.தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லயா. அம்மாநில அரசின் சிறந்தநடிகைக்கான நந்தி விருதை 3முறை வென்றவர். தமிழில் சாணக்யா படம் மூலமாகஅறிமுகமானார். ஆனால் தமிழில் லயாவுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.இதனால் மீண்டும் தெலுங்கிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார்.மலையாளத்திலும் நடித்து வந்தார்.ஆனால், முன்பு போல சரியான அளவில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால்லயாவுக்கு கல்யாணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்தன. வெளிநாட்டுமாப்பிள்ளைகளை பார்க்க ஆரம்பித்தனர்.இந் நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீகணேஷ் என்பவருடனான தனதுரகசிய காதலை லயா வீட்டில் போட்டு உடைத்தார். இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும்சம்மதம் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து ஜூன் 14ம் தேதி லயாவின் திருமணம் ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது.கல்யாணத்திற்குப் பிறகு லயா நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு அமெரிக்காவில்கணவருடன் செட்டில் ஆகவுள்ளாராம்.நடித்துக் கொண்டே எம்சிஏ படித்து வருகிறால் லயா என்பது குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பத்தில்அனைவருமே டாக்டர்கள் ஆவர். வரை காதலித்து கரம் பிடிப்பவரும் டாக்டர்.

Subscribe to Oneindia Tamil

நடிகை லயா ஜூன் 14ம் தேதி அமெரிக்க டாக்டரை மணக்கிறார்.தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லயா. அம்மாநில அரசின் சிறந்தநடிகைக்கான நந்தி விருதை 3முறை வென்றவர். தமிழில் சாணக்யா படம் மூலமாகஅறிமுகமானார். ஆனால் தமிழில் லயாவுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.இதனால் மீண்டும் தெலுங்கிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார்.மலையாளத்திலும் நடித்து வந்தார்.

ஆனால், முன்பு போல சரியான அளவில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால்லயாவுக்கு கல்யாணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்தன. வெளிநாட்டுமாப்பிள்ளைகளை பார்க்க ஆரம்பித்தனர்.

இந் நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீகணேஷ் என்பவருடனான தனதுரகசிய காதலை லயா வீட்டில் போட்டு உடைத்தார். இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும்சம்மதம் தெரிவித்துவிட்டனர்.


இதையடுத்து ஜூன் 14ம் தேதி லயாவின் திருமணம் ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது.

கல்யாணத்திற்குப் பிறகு லயா நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு அமெரிக்காவில்கணவருடன் செட்டில் ஆகவுள்ளாராம்.

நடித்துக் கொண்டே எம்சிஏ படித்து வருகிறால் லயா என்பது குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பத்தில்அனைவருமே டாக்டர்கள் ஆவர். வரை காதலித்து கரம் பிடிப்பவரும் டாக்டர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil