லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் மாதிரி RJB சினிமாட்டிக் யுனிவர்ஸ்.. ஆர்.ஜே.பாலாஜி கலக்கல் திட்டம்!
சென்னை: ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்து திரைப்படங்களில் காமெடியனாக வலம் வந்த ஆர் ஜே பாலாஜி இப்பொழுது ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டு உள்ளார்
எல்கேஜி, மூக்குத்தி அம்மன் என ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்பொழுது வீட்ல விசேஷங்க என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலில் நேர்காணலில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் மாதிரி ஆர்ஜேபி சினிமாட்டிக் யுனிவர்ஸில் படம் பண்ண இருந்ததாக கூறியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications