லிண்டாவின் சோக பின்னணி லிண்டா கதையைக் கேட்டீங்களா? ரொம்பவே சோகமாக இருக்குங்க. மனசைத் தேத்திக்கிட்டு தொடர்ந்து படிங்க.கொஞ்ச நாளைக்கு முன்பு ரகஸ்யாவின் சோகக் கதையை சொன்னோம். வெளியில் சிரிச்சு சிரிச்சு சீனா தானாவாக டான்ஸ் ஆடும்அவரது குடும்பப் பின்னணி ரொம்பவே சோகமானது.இப்போது அதை விட ரொம்ப சோகமான கதை லிண்டாவுடையது.கனாக் கண்டேன் படத்தில் வந்த ஒத்தைப் பாட்டுக்குக் குத்தாட்டம் போட்ட லிண்டாவும் கஷ்டமான குடும்பப் பின்னணியில்இருந்து வந்தவராம். பொண்ணு பொறந்தது வெளிநாடு என்றாலும் கூட கஷ்ட ஜீவனத்தில்தான் அவரது குடும்பம்இருந்திருக்கிறது.லிண்டா சினிமாவுக்கு வந்த பிறகுதான் அவரது குடும்பம் முழுசாக 3 நேரமும் சாப்பிட ஆரம்பித்திருக்கிறதாம்.நடிக்க வருவதற்கு ன்பு ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்தாராம் லிண்டா. ரொம்பக் கஷ்டப்பட்டு, ஓவர் டைம் எல்லாம்பார்த்து வீட்டைக் காப்பாத்தி வந்தாராம்.இந் நிலையில்தான் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். குலுக்கல் ஆட்டத்திற்குத்தான் இப்போது நல்ல டிமாண்ட் என்பதால், தனதுஅழகை சரியாகப் பயன்படுத்தி குடும்பத்தை மேலே கொண்டு வருவது என்ற முடிவெடுத்துத்தான் கிளாமர் ஆட்டத்துக்குதயாரானாராம்.இப்போது நல்ல துட்டு சம்பாதிக்க ஆரம்பித்துள்ள லிண்டா, வீட்டுக்காக நிறைய செய்து கொண்டிருக்கிறாராம்.இதில் இன்னொரு டச்சிங் விஷயம் இருக்கிறது. வீட்டுக்குக் கொடுத்த பணம் போக தனது சம்பளத்தில் இன்னொரு பகுதியைஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கும் கொடுத்து உதவுகிறார் லிண்டா.முண்டா பனியனுடன் லிண்டா கவர்ச்சி ஆட்டம் ஆடினாலும், அவரது மனசுக்குள் சோகக் கதை ஒன்று ஓடிக் கொண்டிருப்பதுவியப்பாகத்தான் இருக்கிறது.

By Staff

லிண்டா கதையைக் கேட்டீங்களா? ரொம்பவே சோகமாக இருக்குங்க. மனசைத் தேத்திக்கிட்டு தொடர்ந்து படிங்க.

கொஞ்ச நாளைக்கு முன்பு ரகஸ்யாவின் சோகக் கதையை சொன்னோம். வெளியில் சிரிச்சு சிரிச்சு சீனா தானாவாக டான்ஸ் ஆடும்அவரது குடும்பப் பின்னணி ரொம்பவே சோகமானது.இப்போது அதை விட ரொம்ப சோகமான கதை லிண்டாவுடையது.

கனாக் கண்டேன் படத்தில் வந்த ஒத்தைப் பாட்டுக்குக் குத்தாட்டம் போட்ட லிண்டாவும் கஷ்டமான குடும்பப் பின்னணியில்இருந்து வந்தவராம். பொண்ணு பொறந்தது வெளிநாடு என்றாலும் கூட கஷ்ட ஜீவனத்தில்தான் அவரது குடும்பம்இருந்திருக்கிறது.


லிண்டா சினிமாவுக்கு வந்த பிறகுதான் அவரது குடும்பம் முழுசாக 3 நேரமும் சாப்பிட ஆரம்பித்திருக்கிறதாம்.

நடிக்க வருவதற்கு ன்பு ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்தாராம் லிண்டா. ரொம்பக் கஷ்டப்பட்டு, ஓவர் டைம் எல்லாம்பார்த்து வீட்டைக் காப்பாத்தி வந்தாராம்.

இந் நிலையில்தான் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். குலுக்கல் ஆட்டத்திற்குத்தான் இப்போது நல்ல டிமாண்ட் என்பதால், தனதுஅழகை சரியாகப் பயன்படுத்தி குடும்பத்தை மேலே கொண்டு வருவது என்ற முடிவெடுத்துத்தான் கிளாமர் ஆட்டத்துக்குதயாரானாராம்.


இப்போது நல்ல துட்டு சம்பாதிக்க ஆரம்பித்துள்ள லிண்டா, வீட்டுக்காக நிறைய செய்து கொண்டிருக்கிறாராம்.

இதில் இன்னொரு டச்சிங் விஷயம் இருக்கிறது. வீட்டுக்குக் கொடுத்த பணம் போக தனது சம்பளத்தில் இன்னொரு பகுதியைஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கும் கொடுத்து உதவுகிறார் லிண்டா.

முண்டா பனியனுடன் லிண்டா கவர்ச்சி ஆட்டம் ஆடினாலும், அவரது மனசுக்குள் சோகக் கதை ஒன்று ஓடிக் கொண்டிருப்பதுவியப்பாகத்தான் இருக்கிறது.

Read more about: lindas background
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X