குட்டீஸ் பார்க்க 4 சூப்பரான குறும்படங்கள்.. குழந்தைகளின் லாக்டவுன் ஸ்பெஷல் வீடியோ!

சென்னை: குறும்படங்கள் என்றாலே அதெல்லாம் பெரியவர்களும் சினிமாக்காரர்களும் பார்க்க வேண்டிய விஷயம் என்ற நிலையை மாற்ற அருமையான 4 குறும்படங்களுடன் நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டின் குட்டி தொகுப்பாளினி வந்து இருக்கிறார்.

கொரோனாவால் அப்பா லீவு போதும், நான் ஸ்கூலுக்கே போறேன் என அடம்பிடிக்க ஆரம்பித்திருக்கும் குட்டீஸ்களை குஷிப்படுத்த 4 சூப்பரான குறும்படங்களை கொண்டு வந்திருக்கிறார்.

Lockdown Shortfilm lists for Kids!

முதலில் Infected எனும் ஷார்ட் பிலிமை பற்றிய பல தகவல்களை எடுத்துரைத்திருக்கிறார். இந்த ஷார்ட் பிலிம் குழந்தைகள் பார்க்க வேண்டியது குறும்படம் என்றும் பரிந்துரைத்து இருக்கிறார்.

இரண்டாவதாக Digika என்ற ஷார்ட் பிலிம் குறித்து பேசும் போது, காய் வகைகளை குறிப்பிட்டு, இது ஒரு வித்தியாசமான கா டிஜிகா என மழலை கொஞ்சும் மொழியில் பேசுவதை கேட்கவே இந்த வீடியோவை தாராளமாக பார்க்கலாம்.

மூன்றாவதாக Roadside Ambanis எனும் ஸ்ட்ரீட்டில் கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளின் வாழ்க்கையை குறும்படமாக இயக்கி இருக்கின்றனர். கிரிக்கெட் ரசிகர்களை இது வெகுவாக கவரும்.

கடைசியாக படிப்புக்கு வருவோம் என்கிற ரீதியில் '1 Mark' எனும் குறும்படம் குறித்தும் பல தகவல்களை எடுத்துள்ளார். எல்லாத்தையும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், மறக்காமல் இந்த குறும்படங்களை எப்படி பார்க்க வேண்டும் என சொல்லும் டிப்ஸ்களையும் நோட் பண்ணிக்கோங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X