'மதராசப்பட்டணம்' பார்த்த கருணாநிதி!

ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பில் உருவான படம் மதராசபட்டினம். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தை முதல்வர் கருணாநிதி போர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி படத்தைப் பார்த்து ரசித்தார். அவருடன் துணைவியார் ராஜாத்தி அம்மாள், பேரனும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர். உதயநிதிதான் மதராச பட்டினம் படத்தை வாங்கி விநியோகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் ஆர்யா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
படத்தைப் பார்த்த பின்னர் ஆர்யாவின் நடிப்பை முதல்வர் பாராட்டினார்.
More from Filmibeat
arya ஆர்யா மதராசபட்டினம் மதராசபட்டினம் படம் பார்த்தார் கருணாநிதி முதல்வர் படம் பார்த்தார் cm watches madarasapattinam madarasapattinam movie


Click it and Unblock the Notifications











