»   »  நாளை மதுமிதா சத்யராஜுடன் ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கு எல்லாம் சிபிராஜுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்துவிடுகிறது.சத்யராஜின் ஆஸ்தான ஹீரோயினான நமிதா சிபியுடன் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந் நிலையில் இங்கிலீஸ்காரன் படத்தில்சத்யராஜுக்கு ஒரு ஹீரோயினாக (இன்னொரு ஹீரோயின் நமிதா தான்) நடித்த மதுமிதா அடுத்த படத்தில் சிபிக்கு ஜோடியாகநடிக்கிறார். அடுத்து ரவிச்சந்திரனின் மகன் அம்சவிருத்தனுக்கு ஜோடியாக ராகுல் என்ற படத்திலும் புக் ஆகியிருக்கிறார்.குடைக்குள் மழைக்குப் பிறகு பிரேக் பிடிக்காமல்.. ஸாரி, கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த மதுமிதாவுக்கு இப்போது தமிழில்இரண்டு படங்கள் கிடைத்துள்ளன. அதில் ஒன்று சிபி படம். இன்னொன்று நாளை என்ற படம்.குடைக்குள் மழை வந்தபோது, மதுமிதா கோலிவுட்டின் புதிய கனவு ராணியாக வரப் போகிறார் என்று கோலிவுட் காக்காக்கள்பலமாக கத்தின. ஆனாலும் மதுமிதா ஆகவில்லை அப்படி. எப்படியோ தட்டுத்தடுமாறி அவ்வப்போது நானும் இருக்கிறேன்என்று காட்டி வருகிறார்.இங்கிலீஷ்காரனில் கொஞ்சம் போல பேசப்பட்டார். ஆனாலும் என்ன செய்வது தொடர்ந்து படங்கள் வந்து குவியவில்லை.இதனால் முகம் கூம்பிப் போன மதுமிதா தனது சொந்த ஊரான ஆந்திராவில் போய் சில தெலுங்குப் படங்களில் உடலால்மாட்லாடினார். அப்படியே கேரளத்திலும் போய் சேச்சி வேடம் கட்டினார்.இடையிடையே சரவணா ஸ்டோர்ஸ் உள்பட பல டிவி விளம்பரங்களில் தலை காட்டினார்.இந் நிலையில் மதுவுக்கே போதை தரும் வகையில், ஒரு நல்ல தமிழ்ப் பட வாய்ப்பு அவரைத் தேடிப் போய் பார்த்தது.படத்தின் பெயர் நாளை. தற்போதைய கோலிவுட் டிரண்ட்படி, ஒரு தாதாவைப் பற்றிய கதை. ஷாலினியின் அண்ணன்ரிச்சர்ட்தான் இதில் நாயகன். அவருக்கு ஜோடியாக மதுமிதா. இன்னொரு ஹீரோவும் உள்ளார், அவர் நடராஜ் சுப்ரமணியன்.படத்தை இயக்குவது உதயபானு மகேஷ்வரன்.ரவுடியாக இருக்கும் ரிச்சர்ட் மதுமிதாவைப் பார்த்து காதல் கொள்கிறார். திருந்தி வாழ நினைக்கிறார். அதனால் ஏற்படும்சவால்கள், சங்கடங்களை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் நாளை படத்தின் கதையாம்.படத்தில் மதுமிதாவுக்கு ரொம்ப மெச்சூரிட்டியான பொண்ணு கேரக்டராம். அதனால் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு என்றுமகிழ்கிறார். அதேசமயம், கிளாமர் சைடிலும் அவருக்கு தூள் கிளப்பும் அளவுக்கு கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.ஒரே சமயத்தில் நடிப்பிலும், கிளாமரிலும் புகுந்து விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பதால், மதுமிதா வெள்ளாடியுள்ளராம்.இந்தப் படம் எனது நாளையை பிரகாசமானதாக மாற்றும் என்று நம்பிக்கையுடன் கூறும் மதுமிதா, இனிமேல் நல்ல கேரக்டர்பிளஸ் கிளாமர் என மிக்ஸ்டாக நடிக்கப்போகிறேன். வெறும் கிளாமரை மட்டும் நான் நம்பியில்லை. அதேசமயம்,ஹோம்லியாகத்தான் நடிப்பேன் என்றும் கூற மாட்டேன். கிளாமரும், ஹோம்லியும் இரு கண்கள் போல.எந்தக் கண் வேண்டும் என்றால், ரெண்டும்தான் வேண்டும் என்றுதானே சொல்வோம். அதுபோலத்தான் இதுவும் என்கிறார்பிலசாபிக்கலாக.வலது கண்ணோ.. இடது கண்ணோ.. கண்ணு தெரிஞ்சா சரி...

நாளை மதுமிதா சத்யராஜுடன் ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கு எல்லாம் சிபிராஜுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்துவிடுகிறது.சத்யராஜின் ஆஸ்தான ஹீரோயினான நமிதா சிபியுடன் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந் நிலையில் இங்கிலீஸ்காரன் படத்தில்சத்யராஜுக்கு ஒரு ஹீரோயினாக (இன்னொரு ஹீரோயின் நமிதா தான்) நடித்த மதுமிதா அடுத்த படத்தில் சிபிக்கு ஜோடியாகநடிக்கிறார். அடுத்து ரவிச்சந்திரனின் மகன் அம்சவிருத்தனுக்கு ஜோடியாக ராகுல் என்ற படத்திலும் புக் ஆகியிருக்கிறார்.குடைக்குள் மழைக்குப் பிறகு பிரேக் பிடிக்காமல்.. ஸாரி, கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த மதுமிதாவுக்கு இப்போது தமிழில்இரண்டு படங்கள் கிடைத்துள்ளன. அதில் ஒன்று சிபி படம். இன்னொன்று நாளை என்ற படம்.குடைக்குள் மழை வந்தபோது, மதுமிதா கோலிவுட்டின் புதிய கனவு ராணியாக வரப் போகிறார் என்று கோலிவுட் காக்காக்கள்பலமாக கத்தின. ஆனாலும் மதுமிதா ஆகவில்லை அப்படி. எப்படியோ தட்டுத்தடுமாறி அவ்வப்போது நானும் இருக்கிறேன்என்று காட்டி வருகிறார்.இங்கிலீஷ்காரனில் கொஞ்சம் போல பேசப்பட்டார். ஆனாலும் என்ன செய்வது தொடர்ந்து படங்கள் வந்து குவியவில்லை.இதனால் முகம் கூம்பிப் போன மதுமிதா தனது சொந்த ஊரான ஆந்திராவில் போய் சில தெலுங்குப் படங்களில் உடலால்மாட்லாடினார். அப்படியே கேரளத்திலும் போய் சேச்சி வேடம் கட்டினார்.இடையிடையே சரவணா ஸ்டோர்ஸ் உள்பட பல டிவி விளம்பரங்களில் தலை காட்டினார்.இந் நிலையில் மதுவுக்கே போதை தரும் வகையில், ஒரு நல்ல தமிழ்ப் பட வாய்ப்பு அவரைத் தேடிப் போய் பார்த்தது.படத்தின் பெயர் நாளை. தற்போதைய கோலிவுட் டிரண்ட்படி, ஒரு தாதாவைப் பற்றிய கதை. ஷாலினியின் அண்ணன்ரிச்சர்ட்தான் இதில் நாயகன். அவருக்கு ஜோடியாக மதுமிதா. இன்னொரு ஹீரோவும் உள்ளார், அவர் நடராஜ் சுப்ரமணியன்.படத்தை இயக்குவது உதயபானு மகேஷ்வரன்.ரவுடியாக இருக்கும் ரிச்சர்ட் மதுமிதாவைப் பார்த்து காதல் கொள்கிறார். திருந்தி வாழ நினைக்கிறார். அதனால் ஏற்படும்சவால்கள், சங்கடங்களை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் நாளை படத்தின் கதையாம்.படத்தில் மதுமிதாவுக்கு ரொம்ப மெச்சூரிட்டியான பொண்ணு கேரக்டராம். அதனால் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு என்றுமகிழ்கிறார். அதேசமயம், கிளாமர் சைடிலும் அவருக்கு தூள் கிளப்பும் அளவுக்கு கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.ஒரே சமயத்தில் நடிப்பிலும், கிளாமரிலும் புகுந்து விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பதால், மதுமிதா வெள்ளாடியுள்ளராம்.இந்தப் படம் எனது நாளையை பிரகாசமானதாக மாற்றும் என்று நம்பிக்கையுடன் கூறும் மதுமிதா, இனிமேல் நல்ல கேரக்டர்பிளஸ் கிளாமர் என மிக்ஸ்டாக நடிக்கப்போகிறேன். வெறும் கிளாமரை மட்டும் நான் நம்பியில்லை. அதேசமயம்,ஹோம்லியாகத்தான் நடிப்பேன் என்றும் கூற மாட்டேன். கிளாமரும், ஹோம்லியும் இரு கண்கள் போல.எந்தக் கண் வேண்டும் என்றால், ரெண்டும்தான் வேண்டும் என்றுதானே சொல்வோம். அதுபோலத்தான் இதுவும் என்கிறார்பிலசாபிக்கலாக.வலது கண்ணோ.. இடது கண்ணோ.. கண்ணு தெரிஞ்சா சரி...

Subscribe to Oneindia Tamil

சத்யராஜுடன் ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கு எல்லாம் சிபிராஜுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்துவிடுகிறது.

சத்யராஜின் ஆஸ்தான ஹீரோயினான நமிதா சிபியுடன் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந் நிலையில் இங்கிலீஸ்காரன் படத்தில்சத்யராஜுக்கு ஒரு ஹீரோயினாக (இன்னொரு ஹீரோயின் நமிதா தான்) நடித்த மதுமிதா அடுத்த படத்தில் சிபிக்கு ஜோடியாகநடிக்கிறார். அடுத்து ரவிச்சந்திரனின் மகன் அம்சவிருத்தனுக்கு ஜோடியாக ராகுல் என்ற படத்திலும் புக் ஆகியிருக்கிறார்.

குடைக்குள் மழைக்குப் பிறகு பிரேக் பிடிக்காமல்.. ஸாரி, கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த மதுமிதாவுக்கு இப்போது தமிழில்இரண்டு படங்கள் கிடைத்துள்ளன. அதில் ஒன்று சிபி படம். இன்னொன்று நாளை என்ற படம்.

குடைக்குள் மழை வந்தபோது, மதுமிதா கோலிவுட்டின் புதிய கனவு ராணியாக வரப் போகிறார் என்று கோலிவுட் காக்காக்கள்பலமாக கத்தின. ஆனாலும் மதுமிதா ஆகவில்லை அப்படி. எப்படியோ தட்டுத்தடுமாறி அவ்வப்போது நானும் இருக்கிறேன்என்று காட்டி வருகிறார்.

இங்கிலீஷ்காரனில் கொஞ்சம் போல பேசப்பட்டார். ஆனாலும் என்ன செய்வது தொடர்ந்து படங்கள் வந்து குவியவில்லை.இதனால் முகம் கூம்பிப் போன மதுமிதா தனது சொந்த ஊரான ஆந்திராவில் போய் சில தெலுங்குப் படங்களில் உடலால்மாட்லாடினார். அப்படியே கேரளத்திலும் போய் சேச்சி வேடம் கட்டினார்.


இடையிடையே சரவணா ஸ்டோர்ஸ் உள்பட பல டிவி விளம்பரங்களில் தலை காட்டினார்.

இந் நிலையில் மதுவுக்கே போதை தரும் வகையில், ஒரு நல்ல தமிழ்ப் பட வாய்ப்பு அவரைத் தேடிப் போய் பார்த்தது.

படத்தின் பெயர் நாளை. தற்போதைய கோலிவுட் டிரண்ட்படி, ஒரு தாதாவைப் பற்றிய கதை. ஷாலினியின் அண்ணன்ரிச்சர்ட்தான் இதில் நாயகன். அவருக்கு ஜோடியாக மதுமிதா. இன்னொரு ஹீரோவும் உள்ளார், அவர் நடராஜ் சுப்ரமணியன்.

படத்தை இயக்குவது உதயபானு மகேஷ்வரன்.

ரவுடியாக இருக்கும் ரிச்சர்ட் மதுமிதாவைப் பார்த்து காதல் கொள்கிறார். திருந்தி வாழ நினைக்கிறார். அதனால் ஏற்படும்சவால்கள், சங்கடங்களை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் நாளை படத்தின் கதையாம்.


படத்தில் மதுமிதாவுக்கு ரொம்ப மெச்சூரிட்டியான பொண்ணு கேரக்டராம். அதனால் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு என்றுமகிழ்கிறார். அதேசமயம், கிளாமர் சைடிலும் அவருக்கு தூள் கிளப்பும் அளவுக்கு கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

ஒரே சமயத்தில் நடிப்பிலும், கிளாமரிலும் புகுந்து விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பதால், மதுமிதா வெள்ளாடியுள்ளராம்.

இந்தப் படம் எனது நாளையை பிரகாசமானதாக மாற்றும் என்று நம்பிக்கையுடன் கூறும் மதுமிதா, இனிமேல் நல்ல கேரக்டர்பிளஸ் கிளாமர் என மிக்ஸ்டாக நடிக்கப்போகிறேன். வெறும் கிளாமரை மட்டும் நான் நம்பியில்லை. அதேசமயம்,ஹோம்லியாகத்தான் நடிப்பேன் என்றும் கூற மாட்டேன்.

கிளாமரும், ஹோம்லியும் இரு கண்கள் போல.

எந்தக் கண் வேண்டும் என்றால், ரெண்டும்தான் வேண்டும் என்றுதானே சொல்வோம். அதுபோலத்தான் இதுவும் என்கிறார்பிலசாபிக்கலாக.

வலது கண்ணோ.. இடது கண்ணோ.. கண்ணு தெரிஞ்சா சரி...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil