ஹீரோ .. ஹீரோ ..

By Staff

குழந்தை பிறந்த பின்னும் இந்த மாதுரி தீட்சித்துக்கு மட்டும் மவுசு குறையவேயில்லை.

சோளி கே --பீச் க்யா ஹே (ரவிக்கைக்-குள் என்-ன இ---ருக்-கு) என்-ற இ-லக்கி-யத்-த-ர-மா-ன பா-ட-ல் மூலம் நாடா-ளு-மன்றம்வரை பரப்-பரப்-பா-க பேசப்-பட்-ட-வர் மாதுரி தீட்சித். ஸ்ரீதேவிக்-கு அ-டுத்-து ப-ா-லி-வுட்டில் நீண்-ட காலம் நம்-பர் ஒன்ஆ-க இ-ருந்-த-வர்.

-ஏ-றக்கு-றை-ய -வ-ய-து 40யை நெருங்-கும்-பே-ாது, ஒ-ரு அமெ-ரிக்-கா-வில் வா---ழும் ஒ-ரு இந்-தி-ய டாக்-ட-ரை மணந்-துகொண்-டு -ச-ட்-டி-லானார். தி-ரு-ம-ண வாழ்க்-கை -பு--ளித்-த-தோ- என்-ன-வோ, மீண்-டும் ந-டிக்-க வந்-தார்.

தேவ-தாஸ் படத்-தில் ஐஸ்-வர்-யா -ரா-யு-டன் சேர்ந்-து இவ-ர் ஆ-டி-ய ஆட்-டத்-தைப் பார்த்-து, இவர் ஒ-ரு கு-ழ-ந்-தைக்-குத்தாயா என்-று பார்ப்-ப-வர்-க-ள் எல்-லாம் அசந்--த-னர். இப்-போ-து அமெ-ரி-க்காவில் 6 மாதம், இந்தியாவில் 6 மாதம் என்றுகுடும்பத்தையும், நடிப்பையும் சரிசமமாக நடத்தி வருகிறார்.

ஒரு இந்திப் படத்துக்காக இந்தியா வந்திருக்கும் மாதுரி தீட்சித்தை, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்துக்குப் பிறகுஎடுக்கவிருக்கும் கிருஷ்ணலீலா (பெயர் மாறும் வாய்ப்புள்ளது) படத்தில் நடிக்க வைக்க கமல் விரும்பினார்.மாதுரியிடமும் கேட்டார்.

மாதுரி தீட்சித் எப்போதும் தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டியதில்லை. இந்தியில் வாங்கும்அளவுக்கு சம்பளம் தருகிறோம் என்று தெலுங்கில் கூப்பிட்டபோதும் நோ சொன்னவர். ஆனால் இப்போது அப்படிசொல்லமுடியவில்லை.

ஏனென்றால் கேட்டது கமல் ஆச்சே. அதனால் யோசித்து சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் கமல்விடுவதாயில்லை, மாதுரி தீட்சித்தை தமிழுக்குக் கொண்டு வந்தே தீருவார் என்று அவருக்கு நெருங்கியவட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே கமல் மீது இந்தி நடிகர் ஷாருக்கான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம். தனது மே ஹூனாபடத்தில் கமல் நடிக்க வேண்டும் என்று பிரியப்பட்டு, அணுகினாராம். இதோ வருகிறேன் என்றுகூறிய கமல் கடைசிவரை வரவேயில்லையாம்.

இந்தியில் தான் பிஸியாக இருந்தபோது, கமல் கூப்பிட்டாரே என்பதற்காக ஓடோடி வந்து ஹேராம்படத்தில் நடித்துக் கொடுத்தேன். ஆனால் நான் கூப்பிட்டபோது கமல் மறுத்துவிட்டாரே என்றுஷாருக்கான் புலம்பி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X