சிம்புஸ்.. மேக்னாஸ்.. கடலைஸ் சிம்பு நடிக்கும் சரவணா படத்தில் கும்மாங்குத்து ஆட்டம் போடப் போகிறார் மேக்னா நாயுடு.இவரது தந்தை டி.ராஜேந்திரன் வீராசாமி படத்தில் இருந்து பாதியில் கழன்று போனவர் தான் மேக்னா நாயுடு. இதையடுத்துமேக்னாவை கண்டபடி திட்டிக் கொண்டிருந்தார் டி.ஆர்.மேக்னாவும் அவரைத் தொடர்ந்து இன்னொரு ஹீரோயினான தர்ஷினி என்ற விபூதியும் படத்தில் இருந்து பாதியில் விலகியதால்படத்தை எடுக்க ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார் டி.ஆர்.தனக்கு ஜோடியாக போட்ட மும்தாஜையும் அவருக்கு அம்மாவாக பலான ஷர்மிலியையும் சேர்த்துக் கொண்டு படப் பிடிப்பைஏதோ பெயெருக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில் தான் நடிக்கப் போகும் சரவணா படத்தில் மேக்னாவை ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடச் சொல்லி கேட்டாராம் சிம்பு.டி.ஆரின் பையனா.. வேண்டாம்பா வம்பு என்று முதலில் இந்த வாய்ப்பைத் தவிர்த்தாராம். ஆனால், அவரைப் போய்ப் பார்த்துநான் வேற மாதிரி.. அப்பா மாதிரி இல்ல என்று விளக்கம் சொன்னதோடு, சம்பளத்தையும் சில லகரங்கள் ஏற்றித் தரச் சொல்லிதயாரிப்பாளரிடம் பேசினாராம் சிம்பு.இதையடுத்து நடிக்க ஒப்புக் கொண்டுவிட்ட மேக்னா நாயுடு, நம்ம நமிதாவின் ஸ்டைலில் பாய் பிரண்டோடு சரவணாசூட்டிங்குக்கு வந்து போகிறார். அரைகுறை டிரஸ் போட்டு மேக்னா போடும் குத்தாட்டத்தை ஸ்பாட்டில் பாய் பிரண்டும்நன்றாகவே ரசிக்கிறாராம்.இந்தப் படத்தில் நடிக்க வந்த மேக்னாவிடம் அப்படியே கடலைஸ் போட்டுப் போட்டு, தனது தந்தையின் வீராசாமி படத்தில்மீண்டும் நடிக்கவும் அவரை சம்மதிக்க வைத்துவிட்டாராம். இது தான் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியோ..இதற்கிடையே சரவணா படத்தின் செலவு எக்குத்தப்பாக உயர்ந்துவிட்டதால், தயாரிப்பாளரால் மேற்கொண்டு படத்தை நகர்த்தமுடியவில்லையாம். இதையடுத்து அதைத் தயாரிக்கும் பொறுப்பை டி.ஆர். ஏற்றுக் கொண்டுவிட்டாராம். இது தான் தந்தைமகனுக்கு ஆற்றும் உதவியோ..மேக்னா மீண்டும் வருவதால் தர்ஷினிக்குப் பதிலாக புதிய பெண்ணை புக் செய்து விரைவில் வீராசாமியை முடிக்கப் போகிறாராம்டி.ஆர்.

By Staff

சிம்பு நடிக்கும் சரவணா படத்தில் கும்மாங்குத்து ஆட்டம் போடப் போகிறார் மேக்னா நாயுடு.

இவரது தந்தை டி.ராஜேந்திரன் வீராசாமி படத்தில் இருந்து பாதியில் கழன்று போனவர் தான் மேக்னா நாயுடு. இதையடுத்துமேக்னாவை கண்டபடி திட்டிக் கொண்டிருந்தார் டி.ஆர்.

மேக்னாவும் அவரைத் தொடர்ந்து இன்னொரு ஹீரோயினான தர்ஷினி என்ற விபூதியும் படத்தில் இருந்து பாதியில் விலகியதால்படத்தை எடுக்க ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார் டி.ஆர்.


தனக்கு ஜோடியாக போட்ட மும்தாஜையும் அவருக்கு அம்மாவாக பலான ஷர்மிலியையும் சேர்த்துக் கொண்டு படப் பிடிப்பைஏதோ பெயெருக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் தான் நடிக்கப் போகும் சரவணா படத்தில் மேக்னாவை ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடச் சொல்லி கேட்டாராம் சிம்பு.

டி.ஆரின் பையனா.. வேண்டாம்பா வம்பு என்று முதலில் இந்த வாய்ப்பைத் தவிர்த்தாராம். ஆனால், அவரைப் போய்ப் பார்த்துநான் வேற மாதிரி.. அப்பா மாதிரி இல்ல என்று விளக்கம் சொன்னதோடு, சம்பளத்தையும் சில லகரங்கள் ஏற்றித் தரச் சொல்லிதயாரிப்பாளரிடம் பேசினாராம் சிம்பு.


இதையடுத்து நடிக்க ஒப்புக் கொண்டுவிட்ட மேக்னா நாயுடு, நம்ம நமிதாவின் ஸ்டைலில் பாய் பிரண்டோடு சரவணாசூட்டிங்குக்கு வந்து போகிறார். அரைகுறை டிரஸ் போட்டு மேக்னா போடும் குத்தாட்டத்தை ஸ்பாட்டில் பாய் பிரண்டும்நன்றாகவே ரசிக்கிறாராம்.

இந்தப் படத்தில் நடிக்க வந்த மேக்னாவிடம் அப்படியே கடலைஸ் போட்டுப் போட்டு, தனது தந்தையின் வீராசாமி படத்தில்மீண்டும் நடிக்கவும் அவரை சம்மதிக்க வைத்துவிட்டாராம். இது தான் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியோ..


இதற்கிடையே சரவணா படத்தின் செலவு எக்குத்தப்பாக உயர்ந்துவிட்டதால், தயாரிப்பாளரால் மேற்கொண்டு படத்தை நகர்த்தமுடியவில்லையாம். இதையடுத்து அதைத் தயாரிக்கும் பொறுப்பை டி.ஆர். ஏற்றுக் கொண்டுவிட்டாராம். இது தான் தந்தைமகனுக்கு ஆற்றும் உதவியோ..

மேக்னா மீண்டும் வருவதால் தர்ஷினிக்குப் பதிலாக புதிய பெண்ணை புக் செய்து விரைவில் வீராசாமியை முடிக்கப் போகிறாராம்டி.ஆர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X