»   »  நான் சிரிச்சா.. மாளவிகா கோணல் மாணலாகிப் போன தனது கோலிவுட் வாழ்க்கை இப்போது கோலாகலமாகமீண்டும் களை கட்டியிருப்பதால் படு சந்தோஷமாக இருக்கிறார் வாளமீனுமாளவிகா.நாயகியாக அறிமுகமாகி பின்னர் சைட் ஹீரோயினாகி, அடுத்து ஒத்தப் பாட்டுக்குஅலேக் ஆட்டம் ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டவர் மாளவிகா. அட்டகாசமான உதட்டுச் சுழிப்பில் ரசிகர்களை தலை சுற்ற வைத்த மாளவிகா திடீரெனஇந்திக்குத் தாவி சியூ அட் 9 என்ற படத்தில் கொஞ்சமே டிரஸ்ஸோடு, ரொம்பநீளமான உம்மா கொடுத்து இந்தி ரசிகர்களின் உள்ளங்களை வியர்க்க வைத்தார்.அப்படியே தெலுங்கு, தமிழிலும் சின்ன ரோல்களை தொடர்ந்து செய்தவருக்கு வந்ததுசித்திரம் பேசுதடி படம். இந்தப் படத்தில் வாளமீனு குத்தாட்ட பாட்டு ஆட வாய்ப்புவந்தபோது, இதுவும் பத்தோடு பதினொன்று என்று நினைத்து தான் ஆடினார்.ஆடிவிட்டு மீண்டும் மும்பைக்கும் போய் விட்டார் மாளு. படம் வந்தது. அதற்குப்பிறகு நடந்ததுதான் உங்களுக்கே தெரியுமா. எங்கே பார்த்தாலும் உலகநாதனின்கானா, மாளவிகாவின் அநாயசமான ஆட்டம்..வாளமீனு கொடுத்த திடீர் புகழால் மாளவிகாவுக்கு ஏகப்பட்ட குத்துப்பாட்டுவாய்ப்புகள் வந்து குவிந்து வருகின்றன. ஆனாலும் எல்லாவற்றையும் அள்ளிப் போடடுக் கொள்ளாமல் நல்ல குத்தாக செலக்ட்செய்து ஆடி வருகிறாராம். போனஸாக சுசி.கணேசனின் இயக்கத்தில் வெளியாகியுள்ளதிருட்டுப் பயலே படத்திலும் மாளவிகாவுக்கு செம வரவேற்பு.இப்படி அடுத்தடுத்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கு செமையான வரவேற்புகிடைத்திருப்பதால் குஷியாக வலம் வருகிறார் மாளவிகா.குத்துப் பாட்டு ஒன்றுக்கு குதியாட்டம் போட சென்னைக்கு வந்திருந்த மாளவிகாவைஓரமாக ஒதுங்க வைத்து உதடுகளைப் பிரித்துப் பேச விட்டோம்...இதை நான் எதிர்பார்க்கேவ இல்லை. ஏதோ ஒரு குத்துப் பாட்டு என்றுதான் நினைத்துஆடினேன். ஆனால் இந்தப் பாட்டுக்கு இப்படி ஒரு வரவேற்பு, ஆரவாரம் கிடைக்கும்என எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அத்தோடு திருட்டுப் பயலே படம் சூப்பர் ஹிட் ஆகி, எனது கேரக்டரும் வெகுவாகபேசப்படுகிறது.இரண்டுமே எனக்கு நல்ல அனுபவம். கானா உலகநாதன் அந்தப் பாடலுக்குநடித்தபோது ரொம்ப பயந்துதான் நடித்தார். ஆனால் நாங்கள் எல்லோரும் சேர்ந்துஉற்சாகப்படுத்தி நடிக்க வைத்தோம். இப்போ அவரும் லைம்லைட்டுக்கு வந்துவிட்டார்.நிறையக் குத்துப் பாட்டு வாய்ப்பு வருகிறது. ஆனால் எல்லாவற்றையும் ஒத்துக்கொளளவில்லை. குத்துப் பாட்டாக இருந்தாலும், வாளமீனு போல சத்தான பாட்டாகஇருக்க வேண்டும்.அப்போதுதான் லயிக்க முடியும். கிளாமர் காட்டுவது என்பது பெரிய விஷயம்இல்லை. அது மனசு சம்பந்தப்பட்டது. மனசு முடிவு செய்து விட்டால் எப்படிவேண்டுமானாலும் நடிக்கலாம். மற்றபடி எத்திக்ஸ் எல்லாம் நான் பார்ப்பதில்லை. இப்போது நிறைய தமிழ்ப் பட வாய்ப்புகள் வருவதால், அடிக்கடி மும்பையிலிருந்துசென்னைக்கு வந்து போகிறேன். இங்கேயே நிரந்தரமாக தங்கும் எண்ணம் இல்லை.வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்தால் அப்புறம் பார்க்கலாம்.நான் கிளாமராக மட்டும் நடிக்க மாட்டேன். நல்ல கேரக்டர் ரோல்களும் செய்வேன்.ஆனால் என்ன செய்வது என்னை கிளாமர் டாலாகவே பார்க்கிறார்கள்.நான் சாதாரணமாக சிரித்தால் கூட படு செக்ஸியாக இருப்பதாக கூறுகிறார்கள். ரொம்பவெக்கமாக இருக்கு எனக்கே. அவ்ளோ செக்ஸியாவா இருக்கு நான் சிரிச்சா? என்றுகேட்டு உதட்டை சுழித்தார்.அய்யய்யயோ!

நான் சிரிச்சா.. மாளவிகா கோணல் மாணலாகிப் போன தனது கோலிவுட் வாழ்க்கை இப்போது கோலாகலமாகமீண்டும் களை கட்டியிருப்பதால் படு சந்தோஷமாக இருக்கிறார் வாளமீனுமாளவிகா.நாயகியாக அறிமுகமாகி பின்னர் சைட் ஹீரோயினாகி, அடுத்து ஒத்தப் பாட்டுக்குஅலேக் ஆட்டம் ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டவர் மாளவிகா. அட்டகாசமான உதட்டுச் சுழிப்பில் ரசிகர்களை தலை சுற்ற வைத்த மாளவிகா திடீரெனஇந்திக்குத் தாவி சியூ அட் 9 என்ற படத்தில் கொஞ்சமே டிரஸ்ஸோடு, ரொம்பநீளமான உம்மா கொடுத்து இந்தி ரசிகர்களின் உள்ளங்களை வியர்க்க வைத்தார்.அப்படியே தெலுங்கு, தமிழிலும் சின்ன ரோல்களை தொடர்ந்து செய்தவருக்கு வந்ததுசித்திரம் பேசுதடி படம். இந்தப் படத்தில் வாளமீனு குத்தாட்ட பாட்டு ஆட வாய்ப்புவந்தபோது, இதுவும் பத்தோடு பதினொன்று என்று நினைத்து தான் ஆடினார்.ஆடிவிட்டு மீண்டும் மும்பைக்கும் போய் விட்டார் மாளு. படம் வந்தது. அதற்குப்பிறகு நடந்ததுதான் உங்களுக்கே தெரியுமா. எங்கே பார்த்தாலும் உலகநாதனின்கானா, மாளவிகாவின் அநாயசமான ஆட்டம்..வாளமீனு கொடுத்த திடீர் புகழால் மாளவிகாவுக்கு ஏகப்பட்ட குத்துப்பாட்டுவாய்ப்புகள் வந்து குவிந்து வருகின்றன. ஆனாலும் எல்லாவற்றையும் அள்ளிப் போடடுக் கொள்ளாமல் நல்ல குத்தாக செலக்ட்செய்து ஆடி வருகிறாராம். போனஸாக சுசி.கணேசனின் இயக்கத்தில் வெளியாகியுள்ளதிருட்டுப் பயலே படத்திலும் மாளவிகாவுக்கு செம வரவேற்பு.இப்படி அடுத்தடுத்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கு செமையான வரவேற்புகிடைத்திருப்பதால் குஷியாக வலம் வருகிறார் மாளவிகா.குத்துப் பாட்டு ஒன்றுக்கு குதியாட்டம் போட சென்னைக்கு வந்திருந்த மாளவிகாவைஓரமாக ஒதுங்க வைத்து உதடுகளைப் பிரித்துப் பேச விட்டோம்...இதை நான் எதிர்பார்க்கேவ இல்லை. ஏதோ ஒரு குத்துப் பாட்டு என்றுதான் நினைத்துஆடினேன். ஆனால் இந்தப் பாட்டுக்கு இப்படி ஒரு வரவேற்பு, ஆரவாரம் கிடைக்கும்என எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அத்தோடு திருட்டுப் பயலே படம் சூப்பர் ஹிட் ஆகி, எனது கேரக்டரும் வெகுவாகபேசப்படுகிறது.இரண்டுமே எனக்கு நல்ல அனுபவம். கானா உலகநாதன் அந்தப் பாடலுக்குநடித்தபோது ரொம்ப பயந்துதான் நடித்தார். ஆனால் நாங்கள் எல்லோரும் சேர்ந்துஉற்சாகப்படுத்தி நடிக்க வைத்தோம். இப்போ அவரும் லைம்லைட்டுக்கு வந்துவிட்டார்.நிறையக் குத்துப் பாட்டு வாய்ப்பு வருகிறது. ஆனால் எல்லாவற்றையும் ஒத்துக்கொளளவில்லை. குத்துப் பாட்டாக இருந்தாலும், வாளமீனு போல சத்தான பாட்டாகஇருக்க வேண்டும்.அப்போதுதான் லயிக்க முடியும். கிளாமர் காட்டுவது என்பது பெரிய விஷயம்இல்லை. அது மனசு சம்பந்தப்பட்டது. மனசு முடிவு செய்து விட்டால் எப்படிவேண்டுமானாலும் நடிக்கலாம். மற்றபடி எத்திக்ஸ் எல்லாம் நான் பார்ப்பதில்லை. இப்போது நிறைய தமிழ்ப் பட வாய்ப்புகள் வருவதால், அடிக்கடி மும்பையிலிருந்துசென்னைக்கு வந்து போகிறேன். இங்கேயே நிரந்தரமாக தங்கும் எண்ணம் இல்லை.வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்தால் அப்புறம் பார்க்கலாம்.நான் கிளாமராக மட்டும் நடிக்க மாட்டேன். நல்ல கேரக்டர் ரோல்களும் செய்வேன்.ஆனால் என்ன செய்வது என்னை கிளாமர் டாலாகவே பார்க்கிறார்கள்.நான் சாதாரணமாக சிரித்தால் கூட படு செக்ஸியாக இருப்பதாக கூறுகிறார்கள். ரொம்பவெக்கமாக இருக்கு எனக்கே. அவ்ளோ செக்ஸியாவா இருக்கு நான் சிரிச்சா? என்றுகேட்டு உதட்டை சுழித்தார்.அய்யய்யயோ!

By Staff
Subscribe to Oneindia Tamil

கோணல் மாணலாகிப் போன தனது கோலிவுட் வாழ்க்கை இப்போது கோலாகலமாகமீண்டும் களை கட்டியிருப்பதால் படு சந்தோஷமாக இருக்கிறார் வாளமீனுமாளவிகா.

நாயகியாக அறிமுகமாகி பின்னர் சைட் ஹீரோயினாகி, அடுத்து ஒத்தப் பாட்டுக்குஅலேக் ஆட்டம் ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டவர் மாளவிகா.


அட்டகாசமான உதட்டுச் சுழிப்பில் ரசிகர்களை தலை சுற்ற வைத்த மாளவிகா திடீரெனஇந்திக்குத் தாவி சியூ அட் 9 என்ற படத்தில் கொஞ்சமே டிரஸ்ஸோடு, ரொம்பநீளமான உம்மா கொடுத்து இந்தி ரசிகர்களின் உள்ளங்களை வியர்க்க வைத்தார்.

அப்படியே தெலுங்கு, தமிழிலும் சின்ன ரோல்களை தொடர்ந்து செய்தவருக்கு வந்ததுசித்திரம் பேசுதடி படம். இந்தப் படத்தில் வாளமீனு குத்தாட்ட பாட்டு ஆட வாய்ப்புவந்தபோது, இதுவும் பத்தோடு பதினொன்று என்று நினைத்து தான் ஆடினார்.

ஆடிவிட்டு மீண்டும் மும்பைக்கும் போய் விட்டார் மாளு. படம் வந்தது. அதற்குப்பிறகு நடந்ததுதான் உங்களுக்கே தெரியுமா. எங்கே பார்த்தாலும் உலகநாதனின்கானா, மாளவிகாவின் அநாயசமான ஆட்டம்..

வாளமீனு கொடுத்த திடீர் புகழால் மாளவிகாவுக்கு ஏகப்பட்ட குத்துப்பாட்டுவாய்ப்புகள் வந்து குவிந்து வருகின்றன.


ஆனாலும் எல்லாவற்றையும் அள்ளிப் போடடுக் கொள்ளாமல் நல்ல குத்தாக செலக்ட்செய்து ஆடி வருகிறாராம். போனஸாக சுசி.கணேசனின் இயக்கத்தில் வெளியாகியுள்ளதிருட்டுப் பயலே படத்திலும் மாளவிகாவுக்கு செம வரவேற்பு.

இப்படி அடுத்தடுத்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கு செமையான வரவேற்புகிடைத்திருப்பதால் குஷியாக வலம் வருகிறார் மாளவிகா.

குத்துப் பாட்டு ஒன்றுக்கு குதியாட்டம் போட சென்னைக்கு வந்திருந்த மாளவிகாவைஓரமாக ஒதுங்க வைத்து உதடுகளைப் பிரித்துப் பேச விட்டோம்...

இதை நான் எதிர்பார்க்கேவ இல்லை. ஏதோ ஒரு குத்துப் பாட்டு என்றுதான் நினைத்துஆடினேன். ஆனால் இந்தப் பாட்டுக்கு இப்படி ஒரு வரவேற்பு, ஆரவாரம் கிடைக்கும்என எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கு.


அத்தோடு திருட்டுப் பயலே படம் சூப்பர் ஹிட் ஆகி, எனது கேரக்டரும் வெகுவாகபேசப்படுகிறது.

இரண்டுமே எனக்கு நல்ல அனுபவம். கானா உலகநாதன் அந்தப் பாடலுக்குநடித்தபோது ரொம்ப பயந்துதான் நடித்தார். ஆனால் நாங்கள் எல்லோரும் சேர்ந்துஉற்சாகப்படுத்தி நடிக்க வைத்தோம். இப்போ அவரும் லைம்லைட்டுக்கு வந்துவிட்டார்.

நிறையக் குத்துப் பாட்டு வாய்ப்பு வருகிறது. ஆனால் எல்லாவற்றையும் ஒத்துக்கொளளவில்லை. குத்துப் பாட்டாக இருந்தாலும், வாளமீனு போல சத்தான பாட்டாகஇருக்க வேண்டும்.

அப்போதுதான் லயிக்க முடியும். கிளாமர் காட்டுவது என்பது பெரிய விஷயம்இல்லை. அது மனசு சம்பந்தப்பட்டது. மனசு முடிவு செய்து விட்டால் எப்படிவேண்டுமானாலும் நடிக்கலாம். மற்றபடி எத்திக்ஸ் எல்லாம் நான் பார்ப்பதில்லை.


இப்போது நிறைய தமிழ்ப் பட வாய்ப்புகள் வருவதால், அடிக்கடி மும்பையிலிருந்துசென்னைக்கு வந்து போகிறேன். இங்கேயே நிரந்தரமாக தங்கும் எண்ணம் இல்லை.வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்தால் அப்புறம் பார்க்கலாம்.

நான் கிளாமராக மட்டும் நடிக்க மாட்டேன். நல்ல கேரக்டர் ரோல்களும் செய்வேன்.ஆனால் என்ன செய்வது என்னை கிளாமர் டாலாகவே பார்க்கிறார்கள்.

நான் சாதாரணமாக சிரித்தால் கூட படு செக்ஸியாக இருப்பதாக கூறுகிறார்கள். ரொம்பவெக்கமாக இருக்கு எனக்கே. அவ்ளோ செக்ஸியாவா இருக்கு நான் சிரிச்சா? என்றுகேட்டு உதட்டை சுழித்தார்.

அய்யய்யயோ!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more