»   »  மங்களேஸ்வரிக்கு மங்கலம் வாள மீனு மாளவிகா நடிப்பதாக இருந்த ஆர்.மங்களேஸ்வரி பி.காம் படம் சிக்கலில்மாட்டி இப்போது டிராப் ஆகி விட்டது.கானா பாட்டால் உச்சத்துக்குப் போய்விட்ட மாளவிகாவுக்கு திருட்டுப் பயலே படம்மேலும் புகழைத் தேடிக் கொடுத்துவிட்டது.இந்தப் படத்தில் மாளவிகா கணவனுக்குத் துரோகம் செய்து இன்னொருவருடன்கள்ளத் தொடர்பு வைத்திருப்பார். ஆனால் அவரை அவரது கணவர் மன்னித்து ஏற்றுக்கொள்வார்.படத்தைப் பார்த்த ரவி என்பவர் இந்தக் கதை தன்னுடைய கதையைப் போலவேஇருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டார். அவரது மனைவி சித்ராவும், இப்படித்தான்கணவரை விட்டு தனது கள்ளக் காதலுருடன் ஓடி விட்டார். ஆனால் அவரால்நட்டாற்றில் விடப்பட்டு ஒரு எஸ்.டி.டி. பூத்தில் வேலை பார்த்து வந்தார்.திருட்டுப் பயலே படத்தைப் பார்த்த ரவி, தனது மனைவி சித்ராவை மன்னித்துமீண்டும் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இருவரும்திருட்டுப் பயலே இயக்குனர் சுசி.கணேசனை சந்தித்து தங்களை சேர்த்து வைக்கஉதவிய படத்தை இயக்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.ஆனால் ரவி, சித்ரா என்று யாருமே இல்லை, இது சுசி.கணேசன் கிளப்பி விடும் கதைஎன்று ஒளிப்பதிவாளர் ராகவேந்திரா என்பவர் பரபரப்பாக பேட்டி கொடுத்தார்.மேலும், சுசி கணேசன் கிளப்பி விட்ட இந்த போலிக் கதையை வைத்தேஆர்.மங்களேஸ்வரி பி.காம் என்ற ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்தார்.இந்தப் படத்தின் நாயகியாக மாளவிகாவையே புக் செய்தார். இதையடுத்து ராகவேந்திராவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ரவி-சித்ரா உண்மையானதம்பதிகள். அவர்கள் இருவரும் பிரிவுக்குப் பின்னர் மீண்டும் இணைந்துசந்தோஷமாக வாழ்கிறார்கள்.எனவே இது பொய்யான கதை என்று ராகவேந்திரா கூறுவது கண்டனத்துக்குரியது.திருட்டுப் பயலே எனது உழைப்புக்கு கிடைத்த வெற்றி. அதை சிறுமைப்படுத்துகிறார்ராகவேந்திரா என்றார் சுசி.மேலும் ரவியும், சித்ராவும் வெளியில் தலைகாட்டி மங்களேஸ்வரி படத்துக்கு எதிர்ப்புதெரிவித்தனர். இந்தப் படத்தை எடுத்தால் ராகவேந்திரா மீது வழக்குப் போடுவோம்என்றும் எச்சரித்தனர்.மேலும் மாளவிகா மீதும் வழக்குப் போடப் போவதாக அவர்கள் கூறியதால் இந்தப்படத்தில் நடிக்க மாளவிகா தயக்கம் காட்டினார்.இவ்வாறு ஒரு பக்கம் எதிர்ப்பு, மறுபக்கம் மாளவிகா தயக்கம் என ஆரம்பமேசிக்கலாவிட்டதால் இந்தப் படத்தையே கைவிட்டு விட்டாராம் ராகவேந்திரா.

மங்களேஸ்வரிக்கு மங்கலம் வாள மீனு மாளவிகா நடிப்பதாக இருந்த ஆர்.மங்களேஸ்வரி பி.காம் படம் சிக்கலில்மாட்டி இப்போது டிராப் ஆகி விட்டது.கானா பாட்டால் உச்சத்துக்குப் போய்விட்ட மாளவிகாவுக்கு திருட்டுப் பயலே படம்மேலும் புகழைத் தேடிக் கொடுத்துவிட்டது.இந்தப் படத்தில் மாளவிகா கணவனுக்குத் துரோகம் செய்து இன்னொருவருடன்கள்ளத் தொடர்பு வைத்திருப்பார். ஆனால் அவரை அவரது கணவர் மன்னித்து ஏற்றுக்கொள்வார்.படத்தைப் பார்த்த ரவி என்பவர் இந்தக் கதை தன்னுடைய கதையைப் போலவேஇருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டார். அவரது மனைவி சித்ராவும், இப்படித்தான்கணவரை விட்டு தனது கள்ளக் காதலுருடன் ஓடி விட்டார். ஆனால் அவரால்நட்டாற்றில் விடப்பட்டு ஒரு எஸ்.டி.டி. பூத்தில் வேலை பார்த்து வந்தார்.திருட்டுப் பயலே படத்தைப் பார்த்த ரவி, தனது மனைவி சித்ராவை மன்னித்துமீண்டும் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இருவரும்திருட்டுப் பயலே இயக்குனர் சுசி.கணேசனை சந்தித்து தங்களை சேர்த்து வைக்கஉதவிய படத்தை இயக்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.ஆனால் ரவி, சித்ரா என்று யாருமே இல்லை, இது சுசி.கணேசன் கிளப்பி விடும் கதைஎன்று ஒளிப்பதிவாளர் ராகவேந்திரா என்பவர் பரபரப்பாக பேட்டி கொடுத்தார்.மேலும், சுசி கணேசன் கிளப்பி விட்ட இந்த போலிக் கதையை வைத்தேஆர்.மங்களேஸ்வரி பி.காம் என்ற ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்தார்.இந்தப் படத்தின் நாயகியாக மாளவிகாவையே புக் செய்தார். இதையடுத்து ராகவேந்திராவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ரவி-சித்ரா உண்மையானதம்பதிகள். அவர்கள் இருவரும் பிரிவுக்குப் பின்னர் மீண்டும் இணைந்துசந்தோஷமாக வாழ்கிறார்கள்.எனவே இது பொய்யான கதை என்று ராகவேந்திரா கூறுவது கண்டனத்துக்குரியது.திருட்டுப் பயலே எனது உழைப்புக்கு கிடைத்த வெற்றி. அதை சிறுமைப்படுத்துகிறார்ராகவேந்திரா என்றார் சுசி.மேலும் ரவியும், சித்ராவும் வெளியில் தலைகாட்டி மங்களேஸ்வரி படத்துக்கு எதிர்ப்புதெரிவித்தனர். இந்தப் படத்தை எடுத்தால் ராகவேந்திரா மீது வழக்குப் போடுவோம்என்றும் எச்சரித்தனர்.மேலும் மாளவிகா மீதும் வழக்குப் போடப் போவதாக அவர்கள் கூறியதால் இந்தப்படத்தில் நடிக்க மாளவிகா தயக்கம் காட்டினார்.இவ்வாறு ஒரு பக்கம் எதிர்ப்பு, மறுபக்கம் மாளவிகா தயக்கம் என ஆரம்பமேசிக்கலாவிட்டதால் இந்தப் படத்தையே கைவிட்டு விட்டாராம் ராகவேந்திரா.

Subscribe to Oneindia Tamil
வாள மீனு மாளவிகா நடிப்பதாக இருந்த ஆர்.மங்களேஸ்வரி பி.காம் படம் சிக்கலில்மாட்டி இப்போது டிராப் ஆகி விட்டது.

கானா பாட்டால் உச்சத்துக்குப் போய்விட்ட மாளவிகாவுக்கு திருட்டுப் பயலே படம்மேலும் புகழைத் தேடிக் கொடுத்துவிட்டது.

இந்தப் படத்தில் மாளவிகா கணவனுக்குத் துரோகம் செய்து இன்னொருவருடன்கள்ளத் தொடர்பு வைத்திருப்பார். ஆனால் அவரை அவரது கணவர் மன்னித்து ஏற்றுக்கொள்வார்.

படத்தைப் பார்த்த ரவி என்பவர் இந்தக் கதை தன்னுடைய கதையைப் போலவேஇருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டார். அவரது மனைவி சித்ராவும், இப்படித்தான்கணவரை விட்டு தனது கள்ளக் காதலுருடன் ஓடி விட்டார். ஆனால் அவரால்நட்டாற்றில் விடப்பட்டு ஒரு எஸ்.டி.டி. பூத்தில் வேலை பார்த்து வந்தார்.

திருட்டுப் பயலே படத்தைப் பார்த்த ரவி, தனது மனைவி சித்ராவை மன்னித்துமீண்டும் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இருவரும்திருட்டுப் பயலே இயக்குனர் சுசி.கணேசனை சந்தித்து தங்களை சேர்த்து வைக்கஉதவிய படத்தை இயக்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

ஆனால் ரவி, சித்ரா என்று யாருமே இல்லை, இது சுசி.கணேசன் கிளப்பி விடும் கதைஎன்று ஒளிப்பதிவாளர் ராகவேந்திரா என்பவர் பரபரப்பாக பேட்டி கொடுத்தார்.

மேலும், சுசி கணேசன் கிளப்பி விட்ட இந்த போலிக் கதையை வைத்தேஆர்.மங்களேஸ்வரி பி.காம் என்ற ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்தார்.

இந்தப் படத்தின் நாயகியாக மாளவிகாவையே புக் செய்தார்.

இதையடுத்து ராகவேந்திராவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ரவி-சித்ரா உண்மையானதம்பதிகள். அவர்கள் இருவரும் பிரிவுக்குப் பின்னர் மீண்டும் இணைந்துசந்தோஷமாக வாழ்கிறார்கள்.

எனவே இது பொய்யான கதை என்று ராகவேந்திரா கூறுவது கண்டனத்துக்குரியது.திருட்டுப் பயலே எனது உழைப்புக்கு கிடைத்த வெற்றி. அதை சிறுமைப்படுத்துகிறார்ராகவேந்திரா என்றார் சுசி.

மேலும் ரவியும், சித்ராவும் வெளியில் தலைகாட்டி மங்களேஸ்வரி படத்துக்கு எதிர்ப்புதெரிவித்தனர். இந்தப் படத்தை எடுத்தால் ராகவேந்திரா மீது வழக்குப் போடுவோம்என்றும் எச்சரித்தனர்.

மேலும் மாளவிகா மீதும் வழக்குப் போடப் போவதாக அவர்கள் கூறியதால் இந்தப்படத்தில் நடிக்க மாளவிகா தயக்கம் காட்டினார்.

இவ்வாறு ஒரு பக்கம் எதிர்ப்பு, மறுபக்கம் மாளவிகா தயக்கம் என ஆரம்பமேசிக்கலாவிட்டதால் இந்தப் படத்தையே கைவிட்டு விட்டாராம் ராகவேந்திரா.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil