»   »  ஆர். மங்களேஸ்வரி பி.காம்! முழு நீள கதாாயகியாக கவர்ச்சி சுறா மாளவிகா மீண்டும் நடிக்க, ஆர்.மங்களேஸ்வரிபி.காம் என்ற புதிய படம் தயாராகவுள்ளது.ஹீரோயினாக அறிமுகமாகி, சிங்கள் டான்ஸ் நாயகி, வில்லி என பல அவதாரம்எடுத்து கலக்கி எடுத்து வரும் மாளவிகா, இனிமேல் கும்மாங்குத்து ஆட்டம் போடப்போவதில்லை. நடித்தால் ஹீரோயின்தான் என்று ஒத்தக் காலில் நிற்கத்தொடங்கியுள்ளார். எல்லாம் திருட்டுப் பயலே படத்தில் அவரது நடிப்புக்குக் கிடைத்த பாராட்டுதான்காரணம். இடையில் மார்க்கெட் சுணங்கிப் போய்க் கிடந்த நேரத்தில் வேறுவழியில்லாமல் ஒரு பாட்டுக்கு ஆடத் தொடங்கிய மாளவிகா, வாளமீனு பாட்டுக்குப்பிறகு படு பிசியான குத்து நாயகியாக மாறும் நிலை ஏற்பட்டது.அதே போன்ற டான்ஸ் வாய்ப்புகள் மாளவிகாவை நோக்கி பாய்ந்தபோதும் அவற்றைஅப்படியே தடுத்து நிறுத்தி, ஸாரி, இனிமேல் நோ சிங்கிள் பாட்டு, நடித்தால்ஹீரோயினாக மட்டும்தான் என்று தயாரிப்பாளர்களை அன்பொழுகப் பேசி அனுப்பிவைத்து விட்டார்.அவர் முடிவெடுத்த நல்ல நேரமோ என்னவோ இப்போது ஆர்.மங்களேஸ்வரி பி.காம்என்ற படத்தின் நாயகியாக மாளவிகா புக் ஆகியுள்ளார். இப்படம் ஹீரோயினுக்குமுக்கியத்துவம் கதையாம்.இதனால் சந்தோஷமாகியுள்ள மாளவிகா, கையில் உள்ள ஒரு சில குத்துப்பாட்டுக்களை முடித்து விட்டு நடிக்க வருவதாக தயாரிப்பாளரிடம் சொல்லியுள்ளார்.மங்களேஸ்வரியில் தனது முழு நடிப்புத் திறமை பிளஸ் கிளாமர் தெறமையை எடுத்துவிட்டு மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்கத் திட்டம் போட்டிருக்கிறார் மாளவிகா.

ஆர். மங்களேஸ்வரி பி.காம்! முழு நீள கதாாயகியாக கவர்ச்சி சுறா மாளவிகா மீண்டும் நடிக்க, ஆர்.மங்களேஸ்வரிபி.காம் என்ற புதிய படம் தயாராகவுள்ளது.ஹீரோயினாக அறிமுகமாகி, சிங்கள் டான்ஸ் நாயகி, வில்லி என பல அவதாரம்எடுத்து கலக்கி எடுத்து வரும் மாளவிகா, இனிமேல் கும்மாங்குத்து ஆட்டம் போடப்போவதில்லை. நடித்தால் ஹீரோயின்தான் என்று ஒத்தக் காலில் நிற்கத்தொடங்கியுள்ளார். எல்லாம் திருட்டுப் பயலே படத்தில் அவரது நடிப்புக்குக் கிடைத்த பாராட்டுதான்காரணம். இடையில் மார்க்கெட் சுணங்கிப் போய்க் கிடந்த நேரத்தில் வேறுவழியில்லாமல் ஒரு பாட்டுக்கு ஆடத் தொடங்கிய மாளவிகா, வாளமீனு பாட்டுக்குப்பிறகு படு பிசியான குத்து நாயகியாக மாறும் நிலை ஏற்பட்டது.அதே போன்ற டான்ஸ் வாய்ப்புகள் மாளவிகாவை நோக்கி பாய்ந்தபோதும் அவற்றைஅப்படியே தடுத்து நிறுத்தி, ஸாரி, இனிமேல் நோ சிங்கிள் பாட்டு, நடித்தால்ஹீரோயினாக மட்டும்தான் என்று தயாரிப்பாளர்களை அன்பொழுகப் பேசி அனுப்பிவைத்து விட்டார்.அவர் முடிவெடுத்த நல்ல நேரமோ என்னவோ இப்போது ஆர்.மங்களேஸ்வரி பி.காம்என்ற படத்தின் நாயகியாக மாளவிகா புக் ஆகியுள்ளார். இப்படம் ஹீரோயினுக்குமுக்கியத்துவம் கதையாம்.இதனால் சந்தோஷமாகியுள்ள மாளவிகா, கையில் உள்ள ஒரு சில குத்துப்பாட்டுக்களை முடித்து விட்டு நடிக்க வருவதாக தயாரிப்பாளரிடம் சொல்லியுள்ளார்.மங்களேஸ்வரியில் தனது முழு நடிப்புத் திறமை பிளஸ் கிளாமர் தெறமையை எடுத்துவிட்டு மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்கத் திட்டம் போட்டிருக்கிறார் மாளவிகா.

Subscribe to Oneindia Tamil

முழு நீள கதாாயகியாக கவர்ச்சி சுறா மாளவிகா மீண்டும் நடிக்க, ஆர்.மங்களேஸ்வரிபி.காம் என்ற புதிய படம் தயாராகவுள்ளது.

ஹீரோயினாக அறிமுகமாகி, சிங்கள் டான்ஸ் நாயகி, வில்லி என பல அவதாரம்எடுத்து கலக்கி எடுத்து வரும் மாளவிகா, இனிமேல் கும்மாங்குத்து ஆட்டம் போடப்போவதில்லை. நடித்தால் ஹீரோயின்தான் என்று ஒத்தக் காலில் நிற்கத்தொடங்கியுள்ளார்.

எல்லாம் திருட்டுப் பயலே படத்தில் அவரது நடிப்புக்குக் கிடைத்த பாராட்டுதான்காரணம். இடையில் மார்க்கெட் சுணங்கிப் போய்க் கிடந்த நேரத்தில் வேறுவழியில்லாமல் ஒரு பாட்டுக்கு ஆடத் தொடங்கிய மாளவிகா, வாளமீனு பாட்டுக்குப்பிறகு படு பிசியான குத்து நாயகியாக மாறும் நிலை ஏற்பட்டது.

அதே போன்ற டான்ஸ் வாய்ப்புகள் மாளவிகாவை நோக்கி பாய்ந்தபோதும் அவற்றைஅப்படியே தடுத்து நிறுத்தி, ஸாரி, இனிமேல் நோ சிங்கிள் பாட்டு, நடித்தால்ஹீரோயினாக மட்டும்தான் என்று தயாரிப்பாளர்களை அன்பொழுகப் பேசி அனுப்பிவைத்து விட்டார்.

அவர் முடிவெடுத்த நல்ல நேரமோ என்னவோ இப்போது ஆர்.மங்களேஸ்வரி பி.காம்என்ற படத்தின் நாயகியாக மாளவிகா புக் ஆகியுள்ளார். இப்படம் ஹீரோயினுக்குமுக்கியத்துவம் கதையாம்.

இதனால் சந்தோஷமாகியுள்ள மாளவிகா, கையில் உள்ள ஒரு சில குத்துப்பாட்டுக்களை முடித்து விட்டு நடிக்க வருவதாக தயாரிப்பாளரிடம் சொல்லியுள்ளார்.

மங்களேஸ்வரியில் தனது முழு நடிப்புத் திறமை பிளஸ் கிளாமர் தெறமையை எடுத்துவிட்டு மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்கத் திட்டம் போட்டிருக்கிறார் மாளவிகா.


Read more about: malavikas mangaleswari bcom

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil