ஜில்லிகா கபூர் மலையாளம், தமிழ் என ஊடுறுவிக் கொண்டிருக்கும் மல்லிகா கபூர் அடுத்துதெலுங்கிலும் கால் பதிக்கிறார்.மலையாளத்தில் வெளியான அற்புதத் தீவு படத்தில் அட்டகாசமாக வேடம்கட்டியிருந்த மல்லிகா கபூர் அடுத்து தமிழிலும் தலை காட்டினார். சேரன் தயாரிப்பில்அழகாய்இருக்கிறாய், பயமாய் இருக்கிறது படத்தில் மல்லிகா கபூர்தான் நாயகி.இப்படத்தைத் தொடர்ந்து மல்லிகாவுக்கு தமிழில் பல புதுப் படங்கள் வரத்தொடங்கியுள்ளன. வாய்ப்பை தவற விடாமல் வாரிப் போட்டுவரும் மல்லிகாஇப்போது தெலுங்கிலும் நுழைந்துள்ளார்.முப்பலனேனி சிவா என்பவரின் இயக்கத்தில் உருவாகும் அல்லரே அல்லரி என்றபடம் மூலம் மணவாடுகளை மயக்க காத்திருக்கிறார் மல்லிகா.தமிழிலும் மலையாளத்திலும் அடக்க ஒடுக்கமாய் நடித்த மல்லிகாவை தெலுங்கில்பிராய்லர் கோழி மாதிரி உரித்துவிட்டார்கள், உரித்து.மல்லிகாவுடன் ஜோடியாக நடிக்கப் போவது நரேஷ். மல்லிகாவின் கிளாமரை படம்பூராவும் தோரணம் கட்டாத குறையாக தொங்க விடப் போகிறார்களாம். இதனால்படத்தின் தொடக்க விழாவுக்கே படு கிளாமரான உடையில் வந்ததோடு, படுசூடாகவும் போஸ் தந்து கலக்கினார் மல்லிகா.சினிமாவில் மட்டுமல்லாது விளம்பரத்திலும் மல்லிகா படு பிசியாக இருக்கிறார்.சினிமாவும், விளம்பரம் எனது இரண்டு கண்கள் எனக்கூறும் மல்லிகா, ஒவ்வொருமொழிப் படத்திற்கேற்ப தனது கிளாமர்அளவுமாறுபடும் என்றும் கூறுகிறார்.தெலுங்கில் டப்பு ஜாஸ்தி என்பதால் கிளாமரில் அன்லிமிட்டெட் முனியாண்டி விலாஸ்விருந்து படைத்து வருகிறார் மல்லிகா.மல்லிகா மட்டும் போதாது என்று பார்வதி மெல்டன் என்ற அமெரிக்க ரிடர்ன்பிகரையும் படத்தில் போட்டுள்ளார்கள். மெல்டனுக்கும் மல்லிகாவுக்கும் இடையேரசிகர்களை மெல்ட் ஆக்க கடும் போட்டி நடந்து வருகிறது.

By Staff

மலையாளம், தமிழ் என ஊடுறுவிக் கொண்டிருக்கும் மல்லிகா கபூர் அடுத்துதெலுங்கிலும் கால் பதிக்கிறார்.

மலையாளத்தில் வெளியான அற்புதத் தீவு படத்தில் அட்டகாசமாக வேடம்கட்டியிருந்த மல்லிகா கபூர் அடுத்து தமிழிலும் தலை காட்டினார். சேரன் தயாரிப்பில்அழகாய்இருக்கிறாய், பயமாய் இருக்கிறது படத்தில் மல்லிகா கபூர்தான் நாயகி.

இப்படத்தைத் தொடர்ந்து மல்லிகாவுக்கு தமிழில் பல புதுப் படங்கள் வரத்தொடங்கியுள்ளன. வாய்ப்பை தவற விடாமல் வாரிப் போட்டுவரும் மல்லிகாஇப்போது தெலுங்கிலும் நுழைந்துள்ளார்.


முப்பலனேனி சிவா என்பவரின் இயக்கத்தில் உருவாகும் அல்லரே அல்லரி என்றபடம் மூலம் மணவாடுகளை மயக்க காத்திருக்கிறார் மல்லிகா.

தமிழிலும் மலையாளத்திலும் அடக்க ஒடுக்கமாய் நடித்த மல்லிகாவை தெலுங்கில்பிராய்லர் கோழி மாதிரி உரித்துவிட்டார்கள், உரித்து.

மல்லிகாவுடன் ஜோடியாக நடிக்கப் போவது நரேஷ். மல்லிகாவின் கிளாமரை படம்பூராவும் தோரணம் கட்டாத குறையாக தொங்க விடப் போகிறார்களாம். இதனால்படத்தின் தொடக்க விழாவுக்கே படு கிளாமரான உடையில் வந்ததோடு, படுசூடாகவும் போஸ் தந்து கலக்கினார் மல்லிகா.


சினிமாவில் மட்டுமல்லாது விளம்பரத்திலும் மல்லிகா படு பிசியாக இருக்கிறார்.சினிமாவும், விளம்பரம் எனது இரண்டு கண்கள் எனக்கூறும் மல்லிகா, ஒவ்வொருமொழிப் படத்திற்கேற்ப தனது கிளாமர்அளவுமாறுபடும் என்றும் கூறுகிறார்.

தெலுங்கில் டப்பு ஜாஸ்தி என்பதால் கிளாமரில் அன்லிமிட்டெட் முனியாண்டி விலாஸ்விருந்து படைத்து வருகிறார் மல்லிகா.


மல்லிகா மட்டும் போதாது என்று பார்வதி மெல்டன் என்ற அமெரிக்க ரிடர்ன்பிகரையும் படத்தில் போட்டுள்ளார்கள். மெல்டனுக்கும் மல்லிகாவுக்கும் இடையேரசிகர்களை மெல்ட் ஆக்க கடும் போட்டி நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X