»   »  கவ்வா கவ்வா மல்லிகா! கவ்வு ஸ்பெஷலிஸ்ட்டாக மாறி வருகிறார் மல்லிகா ஷெராவத்.முத்தம் கொடுப்பதில் பெரிய புரட்சியே நடந்து வருகிறது இந்தித் திரையுலகில்.முன்னணி நடிகைகள் தொடங்கி கிளாமர் நாயகிகள் வரைஅத்தனை பேரும் போட்டிபோட்டு ஹீரோக்களின் உதடுகளை புண்ணாக்கி வருகிறார்கள்.இந்த முத்தப் போட்டியில், மல்லிகா ஷெராவத்தின் லேட்டஸ்ட் முத்தம் ஒன்றுதான்இப்போதைக்கு பாலிவுட்டின்படு சூடான முத்தக் காட்சியாக பேசப்பட்டு வருகிறது.ராகுல் போஸுடன் இணைந்து மல்லிகா நடித்துள்ள பியார் கா சைட் எபக்ட் என்றபடத்தில்தான் இந்த சூடானமுத்தக் காட்சிஇடம் பெற்றுள்ளது. முத்தக் காட்சிகளில்நடிப்பது மல்லிகாவுக்கு புதுசான, புதுமையான அனுபவம் அல்ல என்றாலும் இந்தப்படத்தில் அவர் நடித்தபோது ரொம்பவே பரவசப்பட்டுப் போனாராம்.அப்படி என்னவே இதில் இருக்குன்னு கேக்கறேளா? மேலே படியுங்க.இப் படத்தில் தண்ணீருக்கடியில் ராகுல் போஸும், மல்லிகாவும் கவ்விக் கொள்ளும்காட்சிதான் அது. நான்கு உதடுகளும் சேர்ந்து சில விநாடிகளுக்குநர்த்தனமாடுகிறதாம். அப்புறம், உருண்டு புரண்டு, கட்டிப் பிடித்து, கண்ட்ரோல்இழந்து ...இப்படிப் போகிறது காட்சி.சமீபத்தில் வந்த இந்திப் படங்களிலேயே இந்த முத்தக்காட்சி படு உணர்ச்சிப்பூர்வமாகஅமைந்திருப்பதாக பாலிவுட்காரர்கள் பரவசத்துடன் கூறுகிறார்கள்.இப்படிமுத்தத்தில் பெரும் யுத்தமே நடத்திக் கொண்டிருக்கும் மல்லிகா ஷெராவத்,தசாவதாரம் படத்தில் கிஸ் காட்சியே கூடாது என்று கமலிடம் அன்புக் கட்டளைபோட்டுள்ளாராம்.கமலும், பார்க்கலாம், பார்க்கலாம் என்று பொத்தாம் பொதுவாக கூறிவைத்துள்ளாராம். கமலாவது, விடுவதாவது, எப்படியாவது முத்திரையை பதிச்சுப்புடமாட்டாரு என்று முனுமுனுக்கிறார்கள் கோலிவுட்குசும்பர்கள்.

கவ்வா கவ்வா மல்லிகா! கவ்வு ஸ்பெஷலிஸ்ட்டாக மாறி வருகிறார் மல்லிகா ஷெராவத்.முத்தம் கொடுப்பதில் பெரிய புரட்சியே நடந்து வருகிறது இந்தித் திரையுலகில்.முன்னணி நடிகைகள் தொடங்கி கிளாமர் நாயகிகள் வரைஅத்தனை பேரும் போட்டிபோட்டு ஹீரோக்களின் உதடுகளை புண்ணாக்கி வருகிறார்கள்.இந்த முத்தப் போட்டியில், மல்லிகா ஷெராவத்தின் லேட்டஸ்ட் முத்தம் ஒன்றுதான்இப்போதைக்கு பாலிவுட்டின்படு சூடான முத்தக் காட்சியாக பேசப்பட்டு வருகிறது.ராகுல் போஸுடன் இணைந்து மல்லிகா நடித்துள்ள பியார் கா சைட் எபக்ட் என்றபடத்தில்தான் இந்த சூடானமுத்தக் காட்சிஇடம் பெற்றுள்ளது. முத்தக் காட்சிகளில்நடிப்பது மல்லிகாவுக்கு புதுசான, புதுமையான அனுபவம் அல்ல என்றாலும் இந்தப்படத்தில் அவர் நடித்தபோது ரொம்பவே பரவசப்பட்டுப் போனாராம்.அப்படி என்னவே இதில் இருக்குன்னு கேக்கறேளா? மேலே படியுங்க.இப் படத்தில் தண்ணீருக்கடியில் ராகுல் போஸும், மல்லிகாவும் கவ்விக் கொள்ளும்காட்சிதான் அது. நான்கு உதடுகளும் சேர்ந்து சில விநாடிகளுக்குநர்த்தனமாடுகிறதாம். அப்புறம், உருண்டு புரண்டு, கட்டிப் பிடித்து, கண்ட்ரோல்இழந்து ...இப்படிப் போகிறது காட்சி.சமீபத்தில் வந்த இந்திப் படங்களிலேயே இந்த முத்தக்காட்சி படு உணர்ச்சிப்பூர்வமாகஅமைந்திருப்பதாக பாலிவுட்காரர்கள் பரவசத்துடன் கூறுகிறார்கள்.இப்படிமுத்தத்தில் பெரும் யுத்தமே நடத்திக் கொண்டிருக்கும் மல்லிகா ஷெராவத்,தசாவதாரம் படத்தில் கிஸ் காட்சியே கூடாது என்று கமலிடம் அன்புக் கட்டளைபோட்டுள்ளாராம்.கமலும், பார்க்கலாம், பார்க்கலாம் என்று பொத்தாம் பொதுவாக கூறிவைத்துள்ளாராம். கமலாவது, விடுவதாவது, எப்படியாவது முத்திரையை பதிச்சுப்புடமாட்டாரு என்று முனுமுனுக்கிறார்கள் கோலிவுட்குசும்பர்கள்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவ்வு ஸ்பெஷலிஸ்ட்டாக மாறி வருகிறார் மல்லிகா ஷெராவத்.

முத்தம் கொடுப்பதில் பெரிய புரட்சியே நடந்து வருகிறது இந்தித் திரையுலகில்.

முன்னணி நடிகைகள் தொடங்கி கிளாமர் நாயகிகள் வரைஅத்தனை பேரும் போட்டிபோட்டு ஹீரோக்களின் உதடுகளை புண்ணாக்கி வருகிறார்கள்.இந்த முத்தப் போட்டியில், மல்லிகா ஷெராவத்தின் லேட்டஸ்ட் முத்தம் ஒன்றுதான்இப்போதைக்கு பாலிவுட்டின்படு சூடான முத்தக் காட்சியாக பேசப்பட்டு வருகிறது.

ராகுல் போஸுடன் இணைந்து மல்லிகா நடித்துள்ள பியார் கா சைட் எபக்ட் என்றபடத்தில்தான் இந்த சூடானமுத்தக் காட்சிஇடம் பெற்றுள்ளது. முத்தக் காட்சிகளில்நடிப்பது மல்லிகாவுக்கு புதுசான, புதுமையான அனுபவம் அல்ல என்றாலும் இந்தப்படத்தில் அவர் நடித்தபோது ரொம்பவே பரவசப்பட்டுப் போனாராம்.

அப்படி என்னவே இதில் இருக்குன்னு கேக்கறேளா? மேலே படியுங்க.

இப் படத்தில் தண்ணீருக்கடியில் ராகுல் போஸும், மல்லிகாவும் கவ்விக் கொள்ளும்காட்சிதான் அது. நான்கு உதடுகளும் சேர்ந்து சில விநாடிகளுக்குநர்த்தனமாடுகிறதாம். அப்புறம், உருண்டு புரண்டு, கட்டிப் பிடித்து, கண்ட்ரோல்இழந்து ...இப்படிப் போகிறது காட்சி.

சமீபத்தில் வந்த இந்திப் படங்களிலேயே இந்த முத்தக்காட்சி படு உணர்ச்சிப்பூர்வமாகஅமைந்திருப்பதாக பாலிவுட்காரர்கள் பரவசத்துடன் கூறுகிறார்கள்.

இப்படிமுத்தத்தில் பெரும் யுத்தமே நடத்திக் கொண்டிருக்கும் மல்லிகா ஷெராவத்,தசாவதாரம் படத்தில் கிஸ் காட்சியே கூடாது என்று கமலிடம் அன்புக் கட்டளைபோட்டுள்ளாராம்.

கமலும், பார்க்கலாம், பார்க்கலாம் என்று பொத்தாம் பொதுவாக கூறிவைத்துள்ளாராம். கமலாவது, விடுவதாவது, எப்படியாவது முத்திரையை பதிச்சுப்புடமாட்டாரு என்று முனுமுனுக்கிறார்கள் கோலிவுட்குசும்பர்கள்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil