»   »  ஷெராவத்தும் 50 லட்சமும் ஐந்தே ஐந்து நிமிடம் இடம் பெறும் ஒரு குத்துப் பாட்டுக்காக மல்லிகா ஷெராவத்துக்கு50 லட்சம் சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம்.கஜினி புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தெலுங்கில் ஸ்டாலின் படத்தில்தான் இந்தகூத்து.சிரஞ்சீவி, திரிஷா ஜோடியில் முருகதாஸ் இயக்கி வரும் படம்தான் ஸ்டாலின். பெரும்பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். சமீபத்தில் இத்தாலி, ஆஸ்திரியாஆகிய நாடுகளுக்குப் போய் இரண்டு பாடல் காட்சிகளை சுட்டுத் தள்ளி விட்டுஹைதராபாத் திரு ம்பியிருக்கிறார்கள்.தெலுங்குத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்டாலின் படம்குறித்து தினசரி ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டுள்ளன. அதில் ஒன்றுதான்மல்லிகா ஷெராவத்.இப்படத்தில் ஒரு குத்துப் பாட்டை வைக்க விரும்பிய முருகதாஸ் யாரை ஆடவிடலாம் என்று யோசித்து நயனதாராவை அணுகினார்.கஜினியில் தன்னை ஓவராக எக்ஸ்போஸ் செய்து படத்தை எடுத்து விட்டு கடைசியில்அசினுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டார் முருகதாஸ் என்ற கடுப்பில் இருந்துவரும் நயனதாரா, ஸ்டாலினில் குத்துப் பாட்டுக்கு ஆட முடியாது என்று சொல்லிவிட்டாராம்.கடுப்பாகிப் போன முருதாஸ் தென்னிந்திய நாயகிகளைப் போடாமல் மும்பைபிரபலம் யாயாைவது ஆட்டம் போட வைக்கலாம் என்று முடிவு செய்து மல்லிகாஷெராவத்தை அணுகினார்.ஜாக்கிசானுடன் பிட் ரோலில் நடித்ததில் இருந்தே மல்லிகா ஷெராவத் பூமியிலிருந்துஐந்து அடி மேலேதான் பறந்தபடி இருக்கிறார்.முருகதாஸின் ஆஃபரைக் கேட்ட அவர் என்னோட சம்பளம் 50 லட்சம் ஆச்சே,முடியுமா முருகா என்று கேட்டுள்ளார்.அதனால் என்ன என்று முருகதாஸ் சகஜமாக கூற ஆடிப் போன மல்லிகா, கூடக்கேட்டிருக்கலாமோ என்று உள்ளுக்குள் யோசித்தபடி சரி டேட்ஸ் இருக்கான்னுபார்கிகறேன், இருந்தால் நிச்சயம் கால்ஷீட் தர்றேன் என்று சொல்லி முருகதாஸைஅனுப்பியுள்ளார்.அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுக்களில் மல்லிகா ஷெராவத் குத்தாட்டத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. டப்பும் கை மாறி விட்டதாம். விரைவில்ஹைதராபாத் வரவுள்ளாராம் மல்லிகா.இந்தப் பாட்டில் மல்லிகாவை செம கிளாமராக காட்டப் போகிறாராம் முருகதாஸ்.ஆமாமா, 50 லட்சம் பணத்தைக் கொடுத்து விட்டு சும்மா அனுப்பிட முடியுமா,வேலை வாங்கித்தானே ஆகோணும்.இந்த குத்துப் பாட்டிற்காக 50 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது தெலுங்குத்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.இப்படித்தான் விஜய்யுடன் நயனதாரா ஒரு குத்துப் பாட்டில் ஆடுவதற்காக 30 லட்சம்வாங்கி கொஞ்ச காலத்திற்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஷெராவத்தும் 50 லட்சமும் ஐந்தே ஐந்து நிமிடம் இடம் பெறும் ஒரு குத்துப் பாட்டுக்காக மல்லிகா ஷெராவத்துக்கு50 லட்சம் சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம்.கஜினி புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தெலுங்கில் ஸ்டாலின் படத்தில்தான் இந்தகூத்து.சிரஞ்சீவி, திரிஷா ஜோடியில் முருகதாஸ் இயக்கி வரும் படம்தான் ஸ்டாலின். பெரும்பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். சமீபத்தில் இத்தாலி, ஆஸ்திரியாஆகிய நாடுகளுக்குப் போய் இரண்டு பாடல் காட்சிகளை சுட்டுத் தள்ளி விட்டுஹைதராபாத் திரு ம்பியிருக்கிறார்கள்.தெலுங்குத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்டாலின் படம்குறித்து தினசரி ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டுள்ளன. அதில் ஒன்றுதான்மல்லிகா ஷெராவத்.இப்படத்தில் ஒரு குத்துப் பாட்டை வைக்க விரும்பிய முருகதாஸ் யாரை ஆடவிடலாம் என்று யோசித்து நயனதாராவை அணுகினார்.கஜினியில் தன்னை ஓவராக எக்ஸ்போஸ் செய்து படத்தை எடுத்து விட்டு கடைசியில்அசினுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டார் முருகதாஸ் என்ற கடுப்பில் இருந்துவரும் நயனதாரா, ஸ்டாலினில் குத்துப் பாட்டுக்கு ஆட முடியாது என்று சொல்லிவிட்டாராம்.கடுப்பாகிப் போன முருதாஸ் தென்னிந்திய நாயகிகளைப் போடாமல் மும்பைபிரபலம் யாயாைவது ஆட்டம் போட வைக்கலாம் என்று முடிவு செய்து மல்லிகாஷெராவத்தை அணுகினார்.ஜாக்கிசானுடன் பிட் ரோலில் நடித்ததில் இருந்தே மல்லிகா ஷெராவத் பூமியிலிருந்துஐந்து அடி மேலேதான் பறந்தபடி இருக்கிறார்.முருகதாஸின் ஆஃபரைக் கேட்ட அவர் என்னோட சம்பளம் 50 லட்சம் ஆச்சே,முடியுமா முருகா என்று கேட்டுள்ளார்.அதனால் என்ன என்று முருகதாஸ் சகஜமாக கூற ஆடிப் போன மல்லிகா, கூடக்கேட்டிருக்கலாமோ என்று உள்ளுக்குள் யோசித்தபடி சரி டேட்ஸ் இருக்கான்னுபார்கிகறேன், இருந்தால் நிச்சயம் கால்ஷீட் தர்றேன் என்று சொல்லி முருகதாஸைஅனுப்பியுள்ளார்.அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுக்களில் மல்லிகா ஷெராவத் குத்தாட்டத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. டப்பும் கை மாறி விட்டதாம். விரைவில்ஹைதராபாத் வரவுள்ளாராம் மல்லிகா.இந்தப் பாட்டில் மல்லிகாவை செம கிளாமராக காட்டப் போகிறாராம் முருகதாஸ்.ஆமாமா, 50 லட்சம் பணத்தைக் கொடுத்து விட்டு சும்மா அனுப்பிட முடியுமா,வேலை வாங்கித்தானே ஆகோணும்.இந்த குத்துப் பாட்டிற்காக 50 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது தெலுங்குத்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.இப்படித்தான் விஜய்யுடன் நயனதாரா ஒரு குத்துப் பாட்டில் ஆடுவதற்காக 30 லட்சம்வாங்கி கொஞ்ச காலத்திற்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தினார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஐந்தே ஐந்து நிமிடம் இடம் பெறும் ஒரு குத்துப் பாட்டுக்காக மல்லிகா ஷெராவத்துக்கு50 லட்சம் சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம்.

கஜினி புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தெலுங்கில் ஸ்டாலின் படத்தில்தான் இந்தகூத்து.

சிரஞ்சீவி, திரிஷா ஜோடியில் முருகதாஸ் இயக்கி வரும் படம்தான் ஸ்டாலின். பெரும்பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். சமீபத்தில் இத்தாலி, ஆஸ்திரியாஆகிய நாடுகளுக்குப் போய் இரண்டு பாடல் காட்சிகளை சுட்டுத் தள்ளி விட்டுஹைதராபாத் திரு ம்பியிருக்கிறார்கள்.

தெலுங்குத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்டாலின் படம்குறித்து தினசரி ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டுள்ளன. அதில் ஒன்றுதான்மல்லிகா ஷெராவத்.

இப்படத்தில் ஒரு குத்துப் பாட்டை வைக்க விரும்பிய முருகதாஸ் யாரை ஆடவிடலாம் என்று யோசித்து நயனதாராவை அணுகினார்.

கஜினியில் தன்னை ஓவராக எக்ஸ்போஸ் செய்து படத்தை எடுத்து விட்டு கடைசியில்அசினுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டார் முருகதாஸ் என்ற கடுப்பில் இருந்துவரும் நயனதாரா, ஸ்டாலினில் குத்துப் பாட்டுக்கு ஆட முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

கடுப்பாகிப் போன முருதாஸ் தென்னிந்திய நாயகிகளைப் போடாமல் மும்பைபிரபலம் யாயாைவது ஆட்டம் போட வைக்கலாம் என்று முடிவு செய்து மல்லிகாஷெராவத்தை அணுகினார்.

ஜாக்கிசானுடன் பிட் ரோலில் நடித்ததில் இருந்தே மல்லிகா ஷெராவத் பூமியிலிருந்துஐந்து அடி மேலேதான் பறந்தபடி இருக்கிறார்.

முருகதாஸின் ஆஃபரைக் கேட்ட அவர் என்னோட சம்பளம் 50 லட்சம் ஆச்சே,முடியுமா முருகா என்று கேட்டுள்ளார்.

அதனால் என்ன என்று முருகதாஸ் சகஜமாக கூற ஆடிப் போன மல்லிகா, கூடக்கேட்டிருக்கலாமோ என்று உள்ளுக்குள் யோசித்தபடி சரி டேட்ஸ் இருக்கான்னுபார்கிகறேன், இருந்தால் நிச்சயம் கால்ஷீட் தர்றேன் என்று சொல்லி முருகதாஸைஅனுப்பியுள்ளார்.

அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுக்களில் மல்லிகா ஷெராவத் குத்தாட்டத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. டப்பும் கை மாறி விட்டதாம். விரைவில்ஹைதராபாத் வரவுள்ளாராம் மல்லிகா.

இந்தப் பாட்டில் மல்லிகாவை செம கிளாமராக காட்டப் போகிறாராம் முருகதாஸ்.ஆமாமா, 50 லட்சம் பணத்தைக் கொடுத்து விட்டு சும்மா அனுப்பிட முடியுமா,வேலை வாங்கித்தானே ஆகோணும்.

இந்த குத்துப் பாட்டிற்காக 50 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது தெலுங்குத்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

இப்படித்தான் விஜய்யுடன் நயனதாரா ஒரு குத்துப் பாட்டில் ஆடுவதற்காக 30 லட்சம்வாங்கி கொஞ்ச காலத்திற்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தினார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil