»   »  மய்யா மல்லிகா! மலாய்க்கா அரோராவுக்கு சய்யா சய்யா போல மல்லிகா ஷெராவத்துக்கு மய்யமய்யா.மணிரத்தினத்தின் குரு படு வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னையில் மையமிட்டுபல முக்கிய காட்சிகளை சுட்டு வருகிறார் மணி. மிதுன் சக்கரவர்த்தி, மாதவன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில்படம் பிடித்து வருகிறார் மணி. இப்படம் பற்றிய ஒரு குளிர்ச்சியான செய்தி. பாலிவுட்டின் பப்பளப்ப பாப்பாமல்லிகா ஷெராவத், குரு படத்தில் ஒரு சூப்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.படு கலக்கலான இந்தக் குத்துப் பாட்டுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் அட்டகாசமானட்யூனைப் போட்டுள்ளாராம். தில்சே (தமிழில் உயிரே) படத்தில் வந்த சய்ய சய்யா பாடலை விட டு சூப்பராகஇந்தப் பாட்டு வந்திருக்கிறதாம். குருவில் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்றுமணிரத்தினம் கூப்பிட்டபோது, உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம் மல்லிகா. சம்பளம் பத்தியெல்லாம் கூட பேசவில்லையாம். பாடல் கிளாமராக இருக்கும் என்றுமணி கூறியபோதும் கூட, இட்ஸ் ஓ.கே. சார் என்று ஒத்தை வரி மட்டுமே பேசினாராம்மல்லிகா. எப்படியும் இந்தப் பாட்டு தனக்கு கோலிவுட்டில் படு ஹாட்டான பிளாட்பாரத்தைஅமைத்துக் கொடுக்கும் என்பதாலும், பாலிவுட்டில் தனது மார்க்கெட் இன்னும்டாப்புக்குப் போகும் என்பதாலும் இப்பாடலை படு ஆர்வமாக ஏற்றுக் கொண்டாராம்மல்லிகா. இப்பாட்டுக்காக மல்லிகாவுக்கு சூப்பர் சம்பளம் தரப்பட்டுள்ளதாம். மதமதன்னு அசத்துங்க மல்லிகா!

மய்யா மல்லிகா! மலாய்க்கா அரோராவுக்கு சய்யா சய்யா போல மல்லிகா ஷெராவத்துக்கு மய்யமய்யா.மணிரத்தினத்தின் குரு படு வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னையில் மையமிட்டுபல முக்கிய காட்சிகளை சுட்டு வருகிறார் மணி. மிதுன் சக்கரவர்த்தி, மாதவன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில்படம் பிடித்து வருகிறார் மணி. இப்படம் பற்றிய ஒரு குளிர்ச்சியான செய்தி. பாலிவுட்டின் பப்பளப்ப பாப்பாமல்லிகா ஷெராவத், குரு படத்தில் ஒரு சூப்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.படு கலக்கலான இந்தக் குத்துப் பாட்டுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் அட்டகாசமானட்யூனைப் போட்டுள்ளாராம். தில்சே (தமிழில் உயிரே) படத்தில் வந்த சய்ய சய்யா பாடலை விட டு சூப்பராகஇந்தப் பாட்டு வந்திருக்கிறதாம். குருவில் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்றுமணிரத்தினம் கூப்பிட்டபோது, உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம் மல்லிகா. சம்பளம் பத்தியெல்லாம் கூட பேசவில்லையாம். பாடல் கிளாமராக இருக்கும் என்றுமணி கூறியபோதும் கூட, இட்ஸ் ஓ.கே. சார் என்று ஒத்தை வரி மட்டுமே பேசினாராம்மல்லிகா. எப்படியும் இந்தப் பாட்டு தனக்கு கோலிவுட்டில் படு ஹாட்டான பிளாட்பாரத்தைஅமைத்துக் கொடுக்கும் என்பதாலும், பாலிவுட்டில் தனது மார்க்கெட் இன்னும்டாப்புக்குப் போகும் என்பதாலும் இப்பாடலை படு ஆர்வமாக ஏற்றுக் கொண்டாராம்மல்லிகா. இப்பாட்டுக்காக மல்லிகாவுக்கு சூப்பர் சம்பளம் தரப்பட்டுள்ளதாம். மதமதன்னு அசத்துங்க மல்லிகா!

Subscribe to Oneindia Tamil
மலாய்க்கா அரோராவுக்கு சய்யா சய்யா போல மல்லிகா ஷெராவத்துக்கு மய்யமய்யா.

மணிரத்தினத்தின் குரு படு வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னையில் மையமிட்டுபல முக்கிய காட்சிகளை சுட்டு வருகிறார் மணி.

மிதுன் சக்கரவர்த்தி, மாதவன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில்படம் பிடித்து வருகிறார் மணி.

இப்படம் பற்றிய ஒரு குளிர்ச்சியான செய்தி. பாலிவுட்டின் பப்பளப்ப பாப்பாமல்லிகா ஷெராவத், குரு படத்தில் ஒரு சூப்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

படு கலக்கலான இந்தக் குத்துப் பாட்டுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் அட்டகாசமானட்யூனைப் போட்டுள்ளாராம்.

தில்சே (தமிழில் உயிரே) படத்தில் வந்த சய்ய சய்யா பாடலை விட டு சூப்பராகஇந்தப் பாட்டு வந்திருக்கிறதாம். குருவில் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்றுமணிரத்தினம் கூப்பிட்டபோது, உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம் மல்லிகா.

சம்பளம் பத்தியெல்லாம் கூட பேசவில்லையாம். பாடல் கிளாமராக இருக்கும் என்றுமணி கூறியபோதும் கூட, இட்ஸ் ஓ.கே. சார் என்று ஒத்தை வரி மட்டுமே பேசினாராம்மல்லிகா.

எப்படியும் இந்தப் பாட்டு தனக்கு கோலிவுட்டில் படு ஹாட்டான பிளாட்பாரத்தைஅமைத்துக் கொடுக்கும் என்பதாலும், பாலிவுட்டில் தனது மார்க்கெட் இன்னும்டாப்புக்குப் போகும் என்பதாலும் இப்பாடலை படு ஆர்வமாக ஏற்றுக் கொண்டாராம்மல்லிகா.

இப்பாட்டுக்காக மல்லிகாவுக்கு சூப்பர் சம்பளம் தரப்பட்டுள்ளதாம்.

மதமதன்னு அசத்துங்க மல்லிகா!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil