»   »  பாடப்போகும் மம்தா நடிப்போடு கூடவே பாடகியாக மாறி துட்டு சேர்ப்பில் தூள் கிளப்ப திட்டம்போட்டுள்ளார் சிவப்பதிகாரம் மம்தா. விஷாலுடன் சேர்ந்து சிவப்பதிகாரம் படத்தி வரும் மம்தாவுக்கு அட்டகாசமான குரல்.தேவாம்ருதம் போல தித்திக்கும் தேன்குரல் கொண்ட மம்தாவுக்கு நடிப்பை விடபாடுவதில் தான் ஜாஸ்தி ஆர்வம்.ஷூட்டிங் ஸ்பாட்டில் சும்மா இருக்கும் நேரமெல்லாம் அவரது உதடுகள் மட்டும்சும்மா இருக்காதாம். ஏதாவது பாட்டை முனுமுனுத்துக்கொண்டே இருக்குமாம் அந்தஉதடுகள். அப்படி ஒரு வெறியாம், பாட்டின் மீது.தனது பாட்டார்வத்தை இப்படியே நிறுத்தி விடாமல் பிரபல இசையமைப்பாளர்களின்இசையில் பாடிப்புடுவது என்ற முடிவுக்கு வந்த மம்தா, தனது குரலை டேப்பில் பதிவுசெய்து பல இசையமைப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்தார்.நல்ல பதில் வரும் என்று தேவுடு காத்துக் கிடந்தவருக்கு கோலிவுட் கைகொடுக்கவில்லை. ஆனால் மணவாடுகள்தான் மம்தாவின் குரலுக்கு மரியாதைசெய்துள்ளனர்.ரம்யா கிருஷ்ணன் ஆத்துக்காரர் கிருஷ்ண வம்சி ஒரு படத்தை இயக்கி வருகிறார்.என்.டி.ஆர். ஜூனியரும், இலியானாவும் தான் இதில் ஜோடிகள். தேவி ஸ்ரீபிரசாத்மியூசிக் போடுகிறார். இவரது இசையில் இப்போது மம்தா ஒரு பாட்டு பாடப்போகிறாராம்.ஹீரோயின் இலியானாவுக்காக இப்பாடலைப் பாடவுள்ளார் மம்தா.தனக்கு வந்துள்ள இந்த ஆபர் குறித்து தமிழ் சினிமா மியூசிக் டைரக்டர்களுக்கு தகவல்அனுப்பியபடி இருக்கிறார் மம்தா. ஆனாலும் இன்னும் ஒரு அழைப்பும்வந்தபாடில்லையாம்.மம்தாவுக்கு இன்னொரு பொழப்பும் ரெடியாக இருக்கு...

பாடப்போகும் மம்தா நடிப்போடு கூடவே பாடகியாக மாறி துட்டு சேர்ப்பில் தூள் கிளப்ப திட்டம்போட்டுள்ளார் சிவப்பதிகாரம் மம்தா. விஷாலுடன் சேர்ந்து சிவப்பதிகாரம் படத்தி வரும் மம்தாவுக்கு அட்டகாசமான குரல்.தேவாம்ருதம் போல தித்திக்கும் தேன்குரல் கொண்ட மம்தாவுக்கு நடிப்பை விடபாடுவதில் தான் ஜாஸ்தி ஆர்வம்.ஷூட்டிங் ஸ்பாட்டில் சும்மா இருக்கும் நேரமெல்லாம் அவரது உதடுகள் மட்டும்சும்மா இருக்காதாம். ஏதாவது பாட்டை முனுமுனுத்துக்கொண்டே இருக்குமாம் அந்தஉதடுகள். அப்படி ஒரு வெறியாம், பாட்டின் மீது.தனது பாட்டார்வத்தை இப்படியே நிறுத்தி விடாமல் பிரபல இசையமைப்பாளர்களின்இசையில் பாடிப்புடுவது என்ற முடிவுக்கு வந்த மம்தா, தனது குரலை டேப்பில் பதிவுசெய்து பல இசையமைப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்தார்.நல்ல பதில் வரும் என்று தேவுடு காத்துக் கிடந்தவருக்கு கோலிவுட் கைகொடுக்கவில்லை. ஆனால் மணவாடுகள்தான் மம்தாவின் குரலுக்கு மரியாதைசெய்துள்ளனர்.ரம்யா கிருஷ்ணன் ஆத்துக்காரர் கிருஷ்ண வம்சி ஒரு படத்தை இயக்கி வருகிறார்.என்.டி.ஆர். ஜூனியரும், இலியானாவும் தான் இதில் ஜோடிகள். தேவி ஸ்ரீபிரசாத்மியூசிக் போடுகிறார். இவரது இசையில் இப்போது மம்தா ஒரு பாட்டு பாடப்போகிறாராம்.ஹீரோயின் இலியானாவுக்காக இப்பாடலைப் பாடவுள்ளார் மம்தா.தனக்கு வந்துள்ள இந்த ஆபர் குறித்து தமிழ் சினிமா மியூசிக் டைரக்டர்களுக்கு தகவல்அனுப்பியபடி இருக்கிறார் மம்தா. ஆனாலும் இன்னும் ஒரு அழைப்பும்வந்தபாடில்லையாம்.மம்தாவுக்கு இன்னொரு பொழப்பும் ரெடியாக இருக்கு...

Subscribe to Oneindia Tamil

நடிப்போடு கூடவே பாடகியாக மாறி துட்டு சேர்ப்பில் தூள் கிளப்ப திட்டம்போட்டுள்ளார் சிவப்பதிகாரம் மம்தா.

விஷாலுடன் சேர்ந்து சிவப்பதிகாரம் படத்தி வரும் மம்தாவுக்கு அட்டகாசமான குரல்.தேவாம்ருதம் போல தித்திக்கும் தேன்குரல் கொண்ட மம்தாவுக்கு நடிப்பை விடபாடுவதில் தான் ஜாஸ்தி ஆர்வம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சும்மா இருக்கும் நேரமெல்லாம் அவரது உதடுகள் மட்டும்சும்மா இருக்காதாம். ஏதாவது பாட்டை முனுமுனுத்துக்கொண்டே இருக்குமாம் அந்தஉதடுகள். அப்படி ஒரு வெறியாம், பாட்டின் மீது.

தனது பாட்டார்வத்தை இப்படியே நிறுத்தி விடாமல் பிரபல இசையமைப்பாளர்களின்இசையில் பாடிப்புடுவது என்ற முடிவுக்கு வந்த மம்தா, தனது குரலை டேப்பில் பதிவுசெய்து பல இசையமைப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்தார்.

நல்ல பதில் வரும் என்று தேவுடு காத்துக் கிடந்தவருக்கு கோலிவுட் கைகொடுக்கவில்லை. ஆனால் மணவாடுகள்தான் மம்தாவின் குரலுக்கு மரியாதைசெய்துள்ளனர்.

ரம்யா கிருஷ்ணன் ஆத்துக்காரர் கிருஷ்ண வம்சி ஒரு படத்தை இயக்கி வருகிறார்.என்.டி.ஆர். ஜூனியரும், இலியானாவும் தான் இதில் ஜோடிகள். தேவி ஸ்ரீபிரசாத்மியூசிக் போடுகிறார். இவரது இசையில் இப்போது மம்தா ஒரு பாட்டு பாடப்போகிறாராம்.

ஹீரோயின் இலியானாவுக்காக இப்பாடலைப் பாடவுள்ளார் மம்தா.

தனக்கு வந்துள்ள இந்த ஆபர் குறித்து தமிழ் சினிமா மியூசிக் டைரக்டர்களுக்கு தகவல்அனுப்பியபடி இருக்கிறார் மம்தா. ஆனாலும் இன்னும் ஒரு அழைப்பும்வந்தபாடில்லையாம்.

மம்தாவுக்கு இன்னொரு பொழப்பும் ரெடியாக இருக்கு...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil