»   »  மத மத மம்தா! மலையாளத் திரையுலகை கலக்கி வரும் மம்தா மோகன்தாஸ் தமிழில் வல்லியரவுண்டு வருவதே தனது பொறப்பின் கடமை என்று மார் தட்ட ஆரம்பித்திருக்கிறார்.நான் மட்டும் வந்தால் நயனதாராக்காள், அசின்களின் டப்பாக்கள் டான்ஸ் ஆடும்என்று சவால் வேறு விட்டு வருகிறார் மம்தா.மலையாளத்தில் லங்கா என்ற படத்தின் நாயகிதான் மம்தா மோகன்தாஸ். சும்மாமதமதவென இருக்கிறார். கிளாமர் காட்டவும் தயார், நடிப்பில் அசத்தவும் தயார் எனமத்தளம் போல முழங்கி வருகிறார் மம்தா.அவர் நடித்த லங்கா படு டப்பாவாகி, பாக்ஸ் ஆபிஸில் பெரும் குண்டைத் தூக்கிப்போட்டு அதில் நடித்த சுரேஷ் கோபியின் மார்க்கெட்டுக்கு பெரிய ஆப்பாக வைத்துவிட்டது.ஆனால் மம்தாவுக்கு மட்டும் இந்தப் படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.காரணம் சேச்சியின் செமையான தோற்றம்.படப்பிடிப்பின்போதே சுரேஷ்கோபிக்கும், மம்தாவுக்கும் பத்திக்கிச்சாம். ரொம்பநெருக்கமான இருவரையும் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள். மம்தாவை, சுரேஷ் கோபிரொம்ப ரொம்ப நேசிக்கிறார், தனது அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பளிப்பதாகவாக்குறுதி கொடுத்துள்ளார் என்று.அத்தனையிலும் அடிபட்டு வெளியே வந்துள்ள மம்தா கையில் இப்போது நிறையப்புதுப் படங்கள். கிளாமரில் அதிரடி பண்ணத் என்று எதுக்கும் துணிந்த கட்டையாகஇருக்கிறார் மம்தா.மலையாளத்தில் இன்னும் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வரப் போகிறாராம்மம்தா. தமிழ்தான் எனது லட்சியம். இங்கே நடிப்பதை விட அங்கே வித்தியாசமானரோல்கள் கிடைக்கும், கிளாமரிலும் கலக்கலாம், பணமும் பார்த்துவிடலாம், எனவேதமிழுக்குப் போவதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் மம்தா.நானெல்லாம் தமிழுக்கு வந்தால் நயனதாராக்கள், அசின்களின் டப்பாக்கள் டான்ஸ்ஆடி விடும். அப்புறம் நான் மட்டும்தான் என்று மார் தட்டி வருகிறார் மம்தா.லங்கா படத்திலும் மம்தாவின் கிளாமர் காட்சிகள் மலையாள ரசிகர்களை அதகளம்பண்ணுகிறதாம். ஏதோ மம்தாவுக்காகத்தான் படம் இத்தனை நாட்கள் தியேட்டரில்ஓடிக் கொண்டிருக்கிறதாம்.மதமத மம்தாவின் அட்டாக் பண்ணும் அட்டகாச தோற்றம், நயகாரா நீர்வீழ்ச்சியின்கம்பீரம், என பார்ட்டி படு சுட்டியாக, ஸ்வீட்டியாக உள்ளது.ஜெயராமுடன் மது சந்திரலேகா, மோகன்லாலுடன் கீர்த்தி சக்ரா என இரு படங்களில்திறமை காட்டி வரும் மம்தா, தமிழில் சான்ஸ் தேட ஆரம்பித்துவிட்டார்.வாங்கோ, வாங்கோ!

மத மத மம்தா! மலையாளத் திரையுலகை கலக்கி வரும் மம்தா மோகன்தாஸ் தமிழில் வல்லியரவுண்டு வருவதே தனது பொறப்பின் கடமை என்று மார் தட்ட ஆரம்பித்திருக்கிறார்.நான் மட்டும் வந்தால் நயனதாராக்காள், அசின்களின் டப்பாக்கள் டான்ஸ் ஆடும்என்று சவால் வேறு விட்டு வருகிறார் மம்தா.மலையாளத்தில் லங்கா என்ற படத்தின் நாயகிதான் மம்தா மோகன்தாஸ். சும்மாமதமதவென இருக்கிறார். கிளாமர் காட்டவும் தயார், நடிப்பில் அசத்தவும் தயார் எனமத்தளம் போல முழங்கி வருகிறார் மம்தா.அவர் நடித்த லங்கா படு டப்பாவாகி, பாக்ஸ் ஆபிஸில் பெரும் குண்டைத் தூக்கிப்போட்டு அதில் நடித்த சுரேஷ் கோபியின் மார்க்கெட்டுக்கு பெரிய ஆப்பாக வைத்துவிட்டது.ஆனால் மம்தாவுக்கு மட்டும் இந்தப் படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.காரணம் சேச்சியின் செமையான தோற்றம்.படப்பிடிப்பின்போதே சுரேஷ்கோபிக்கும், மம்தாவுக்கும் பத்திக்கிச்சாம். ரொம்பநெருக்கமான இருவரையும் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள். மம்தாவை, சுரேஷ் கோபிரொம்ப ரொம்ப நேசிக்கிறார், தனது அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பளிப்பதாகவாக்குறுதி கொடுத்துள்ளார் என்று.அத்தனையிலும் அடிபட்டு வெளியே வந்துள்ள மம்தா கையில் இப்போது நிறையப்புதுப் படங்கள். கிளாமரில் அதிரடி பண்ணத் என்று எதுக்கும் துணிந்த கட்டையாகஇருக்கிறார் மம்தா.மலையாளத்தில் இன்னும் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வரப் போகிறாராம்மம்தா. தமிழ்தான் எனது லட்சியம். இங்கே நடிப்பதை விட அங்கே வித்தியாசமானரோல்கள் கிடைக்கும், கிளாமரிலும் கலக்கலாம், பணமும் பார்த்துவிடலாம், எனவேதமிழுக்குப் போவதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் மம்தா.நானெல்லாம் தமிழுக்கு வந்தால் நயனதாராக்கள், அசின்களின் டப்பாக்கள் டான்ஸ்ஆடி விடும். அப்புறம் நான் மட்டும்தான் என்று மார் தட்டி வருகிறார் மம்தா.லங்கா படத்திலும் மம்தாவின் கிளாமர் காட்சிகள் மலையாள ரசிகர்களை அதகளம்பண்ணுகிறதாம். ஏதோ மம்தாவுக்காகத்தான் படம் இத்தனை நாட்கள் தியேட்டரில்ஓடிக் கொண்டிருக்கிறதாம்.மதமத மம்தாவின் அட்டாக் பண்ணும் அட்டகாச தோற்றம், நயகாரா நீர்வீழ்ச்சியின்கம்பீரம், என பார்ட்டி படு சுட்டியாக, ஸ்வீட்டியாக உள்ளது.ஜெயராமுடன் மது சந்திரலேகா, மோகன்லாலுடன் கீர்த்தி சக்ரா என இரு படங்களில்திறமை காட்டி வரும் மம்தா, தமிழில் சான்ஸ் தேட ஆரம்பித்துவிட்டார்.வாங்கோ, வாங்கோ!

Subscribe to Oneindia Tamil

மலையாளத் திரையுலகை கலக்கி வரும் மம்தா மோகன்தாஸ் தமிழில் வல்லியரவுண்டு வருவதே தனது பொறப்பின் கடமை என்று மார் தட்ட ஆரம்பித்திருக்கிறார்.

நான் மட்டும் வந்தால் நயனதாராக்காள், அசின்களின் டப்பாக்கள் டான்ஸ் ஆடும்என்று சவால் வேறு விட்டு வருகிறார் மம்தா.

மலையாளத்தில் லங்கா என்ற படத்தின் நாயகிதான் மம்தா மோகன்தாஸ். சும்மாமதமதவென இருக்கிறார். கிளாமர் காட்டவும் தயார், நடிப்பில் அசத்தவும் தயார் எனமத்தளம் போல முழங்கி வருகிறார் மம்தா.

அவர் நடித்த லங்கா படு டப்பாவாகி, பாக்ஸ் ஆபிஸில் பெரும் குண்டைத் தூக்கிப்போட்டு அதில் நடித்த சுரேஷ் கோபியின் மார்க்கெட்டுக்கு பெரிய ஆப்பாக வைத்துவிட்டது.


ஆனால் மம்தாவுக்கு மட்டும் இந்தப் படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.காரணம் சேச்சியின் செமையான தோற்றம்.

படப்பிடிப்பின்போதே சுரேஷ்கோபிக்கும், மம்தாவுக்கும் பத்திக்கிச்சாம். ரொம்பநெருக்கமான இருவரையும் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள். மம்தாவை, சுரேஷ் கோபிரொம்ப ரொம்ப நேசிக்கிறார், தனது அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பளிப்பதாகவாக்குறுதி கொடுத்துள்ளார் என்று.

அத்தனையிலும் அடிபட்டு வெளியே வந்துள்ள மம்தா கையில் இப்போது நிறையப்புதுப் படங்கள். கிளாமரில் அதிரடி பண்ணத் என்று எதுக்கும் துணிந்த கட்டையாகஇருக்கிறார் மம்தா.

மலையாளத்தில் இன்னும் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வரப் போகிறாராம்மம்தா. தமிழ்தான் எனது லட்சியம். இங்கே நடிப்பதை விட அங்கே வித்தியாசமானரோல்கள் கிடைக்கும், கிளாமரிலும் கலக்கலாம், பணமும் பார்த்துவிடலாம், எனவேதமிழுக்குப் போவதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் மம்தா.


நானெல்லாம் தமிழுக்கு வந்தால் நயனதாராக்கள், அசின்களின் டப்பாக்கள் டான்ஸ்ஆடி விடும். அப்புறம் நான் மட்டும்தான் என்று மார் தட்டி வருகிறார் மம்தா.

லங்கா படத்திலும் மம்தாவின் கிளாமர் காட்சிகள் மலையாள ரசிகர்களை அதகளம்பண்ணுகிறதாம். ஏதோ மம்தாவுக்காகத்தான் படம் இத்தனை நாட்கள் தியேட்டரில்ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

மதமத மம்தாவின் அட்டாக் பண்ணும் அட்டகாச தோற்றம், நயகாரா நீர்வீழ்ச்சியின்கம்பீரம், என பார்ட்டி படு சுட்டியாக, ஸ்வீட்டியாக உள்ளது.

ஜெயராமுடன் மது சந்திரலேகா, மோகன்லாலுடன் கீர்த்தி சக்ரா என இரு படங்களில்திறமை காட்டி வரும் மம்தா, தமிழில் சான்ஸ் தேட ஆரம்பித்துவிட்டார்.

வாங்கோ, வாங்கோ!


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil