»   »  மம்தா... உம்மம்மாா! மறுபடியும் மத மத மம்தா நியூஸ்! மலையாளத் திரையுலகின் லேட்டஸ்ட் கிளாமர் கிளியோபாட்ரா மம்தா நடித்த லங்காடப்பாவுக்குள் பதுங்கி விட்டாலும், அப்படத்தில் மம்தா நடித்துள்ள ஒரு கிஸ்ஸிங்காட்சி ரசிகர்களிடையே பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.லங்கா பெரும் தோல்விப் படமாகியும் கூட தியேட்டரில் அப்படம் இன்னும்இருப்பதற்கு மம்தாவின் கிளாமர் காட்சிகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது.அதேபோல அவரும், சுரேஷ்கோபியும் சேர்ந்து நடித்துள்ள ஒரு கிஸ்ஸிங் காட்சியும்ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.மலையாளத்தில் கிளர்ச்சியூட்டும் காட்சிகள் இடம்பெறுவது புதிதானசமாச்சாரமில்லை. கிளர்ச்சிக் காட்சிகளை மட்டுமே வைத்து எத்தனையோ படங்கள்வந்துள்ளன. ஆனாலும் மம்தாவின் இந்த பர்ட்டிக்குலர் பச்சக் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்துவிட்டதாம்.காட்சிப்படி, சுரேஷ்கோபி தனது இதழ்களால், மம்தாவின் இதழ்களை இறுக்கப் பிடித்துவிஷத்தை செலுத்துவார். இக்காட்சியில் இருவரும் நன்கு ஒன்றிப் போய் நடித்ததால்காட்சி படு தத்ரூபமாக அமைந்து விட்டதாம்.இந்தக் காட்சி முதலில் படத்திலேயே இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தபின்புதான் இக்காட்சியை முடிவு செய்தாராம் இயக்குனர். அதை மம்தாவிடம்சொன்னபோது முதலில் நடிக்க மறுத்துள்ளார்.ஆனால் சுரேஷ்கோபிதான் மம்தாவை தனியே கூட்டிக் கொண்டு போய்சமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம். கிஸ்ஸிங் சீனில் கிளப்பிட்டீங்களே என்றுமம்தாவிடம் கேட்டால், இதெல்லாம் ஒரு சீனா. இதை விட கிளாமரான காட்சிகள் எல்லாம் மலையாளத்தில்வந்துள்ளதே. இது காட்சிக்குத் தேவை என்று சொன்னதால்தான் நடித்தேன்.இந்தக் காட்சியில் காதலோ, காமமோ இருக்காது. பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமேதெரியும். அப்படித்தான் நானும் நடித்துள்ளேன். ஆனால் ரசிகர்கள் அதை வேறுமாதிரயாகப் பார்க்கிறார்கள்.தொடர்ந்து இதேபோல கிஸ்ஸிங் காட்சிகளில் நடிப்பேன் என்று கூறி விட முடியாது.அப்படி நடிக்கவும் மாட்டேன். காட்சிக்கு முக்கியத்துவம் என்பதால்தான் அந்த கிஸ்சீன் என்கிறாரம் மம்தா.இவர் தமிழில் வாய்ப்புத் தேடி கோலிவுட் குருவிகளை சந்தித்து வருவது உங்களுக்குத்தெரியும் தானே..

மம்தா... உம்மம்மாா! மறுபடியும் மத மத மம்தா நியூஸ்! மலையாளத் திரையுலகின் லேட்டஸ்ட் கிளாமர் கிளியோபாட்ரா மம்தா நடித்த லங்காடப்பாவுக்குள் பதுங்கி விட்டாலும், அப்படத்தில் மம்தா நடித்துள்ள ஒரு கிஸ்ஸிங்காட்சி ரசிகர்களிடையே பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.லங்கா பெரும் தோல்விப் படமாகியும் கூட தியேட்டரில் அப்படம் இன்னும்இருப்பதற்கு மம்தாவின் கிளாமர் காட்சிகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது.அதேபோல அவரும், சுரேஷ்கோபியும் சேர்ந்து நடித்துள்ள ஒரு கிஸ்ஸிங் காட்சியும்ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.மலையாளத்தில் கிளர்ச்சியூட்டும் காட்சிகள் இடம்பெறுவது புதிதானசமாச்சாரமில்லை. கிளர்ச்சிக் காட்சிகளை மட்டுமே வைத்து எத்தனையோ படங்கள்வந்துள்ளன. ஆனாலும் மம்தாவின் இந்த பர்ட்டிக்குலர் பச்சக் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்துவிட்டதாம்.காட்சிப்படி, சுரேஷ்கோபி தனது இதழ்களால், மம்தாவின் இதழ்களை இறுக்கப் பிடித்துவிஷத்தை செலுத்துவார். இக்காட்சியில் இருவரும் நன்கு ஒன்றிப் போய் நடித்ததால்காட்சி படு தத்ரூபமாக அமைந்து விட்டதாம்.இந்தக் காட்சி முதலில் படத்திலேயே இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தபின்புதான் இக்காட்சியை முடிவு செய்தாராம் இயக்குனர். அதை மம்தாவிடம்சொன்னபோது முதலில் நடிக்க மறுத்துள்ளார்.ஆனால் சுரேஷ்கோபிதான் மம்தாவை தனியே கூட்டிக் கொண்டு போய்சமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம். கிஸ்ஸிங் சீனில் கிளப்பிட்டீங்களே என்றுமம்தாவிடம் கேட்டால், இதெல்லாம் ஒரு சீனா. இதை விட கிளாமரான காட்சிகள் எல்லாம் மலையாளத்தில்வந்துள்ளதே. இது காட்சிக்குத் தேவை என்று சொன்னதால்தான் நடித்தேன்.இந்தக் காட்சியில் காதலோ, காமமோ இருக்காது. பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமேதெரியும். அப்படித்தான் நானும் நடித்துள்ளேன். ஆனால் ரசிகர்கள் அதை வேறுமாதிரயாகப் பார்க்கிறார்கள்.தொடர்ந்து இதேபோல கிஸ்ஸிங் காட்சிகளில் நடிப்பேன் என்று கூறி விட முடியாது.அப்படி நடிக்கவும் மாட்டேன். காட்சிக்கு முக்கியத்துவம் என்பதால்தான் அந்த கிஸ்சீன் என்கிறாரம் மம்தா.இவர் தமிழில் வாய்ப்புத் தேடி கோலிவுட் குருவிகளை சந்தித்து வருவது உங்களுக்குத்தெரியும் தானே..

Subscribe to Oneindia Tamil

மறுபடியும் மத மத மம்தா நியூஸ்!

மலையாளத் திரையுலகின் லேட்டஸ்ட் கிளாமர் கிளியோபாட்ரா மம்தா நடித்த லங்காடப்பாவுக்குள் பதுங்கி விட்டாலும், அப்படத்தில் மம்தா நடித்துள்ள ஒரு கிஸ்ஸிங்காட்சி ரசிகர்களிடையே பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

லங்கா பெரும் தோல்விப் படமாகியும் கூட தியேட்டரில் அப்படம் இன்னும்இருப்பதற்கு மம்தாவின் கிளாமர் காட்சிகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அதேபோல அவரும், சுரேஷ்கோபியும் சேர்ந்து நடித்துள்ள ஒரு கிஸ்ஸிங் காட்சியும்ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.

மலையாளத்தில் கிளர்ச்சியூட்டும் காட்சிகள் இடம்பெறுவது புதிதானசமாச்சாரமில்லை. கிளர்ச்சிக் காட்சிகளை மட்டுமே வைத்து எத்தனையோ படங்கள்வந்துள்ளன.


ஆனாலும் மம்தாவின் இந்த பர்ட்டிக்குலர் பச்சக் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்துவிட்டதாம்.

காட்சிப்படி, சுரேஷ்கோபி தனது இதழ்களால், மம்தாவின் இதழ்களை இறுக்கப் பிடித்துவிஷத்தை செலுத்துவார். இக்காட்சியில் இருவரும் நன்கு ஒன்றிப் போய் நடித்ததால்காட்சி படு தத்ரூபமாக அமைந்து விட்டதாம்.

இந்தக் காட்சி முதலில் படத்திலேயே இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தபின்புதான் இக்காட்சியை முடிவு செய்தாராம் இயக்குனர். அதை மம்தாவிடம்சொன்னபோது முதலில் நடிக்க மறுத்துள்ளார்.

ஆனால் சுரேஷ்கோபிதான் மம்தாவை தனியே கூட்டிக் கொண்டு போய்சமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம். கிஸ்ஸிங் சீனில் கிளப்பிட்டீங்களே என்றுமம்தாவிடம் கேட்டால்,


இதெல்லாம் ஒரு சீனா. இதை விட கிளாமரான காட்சிகள் எல்லாம் மலையாளத்தில்வந்துள்ளதே. இது காட்சிக்குத் தேவை என்று சொன்னதால்தான் நடித்தேன்.

இந்தக் காட்சியில் காதலோ, காமமோ இருக்காது. பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமேதெரியும். அப்படித்தான் நானும் நடித்துள்ளேன். ஆனால் ரசிகர்கள் அதை வேறுமாதிரயாகப் பார்க்கிறார்கள்.

தொடர்ந்து இதேபோல கிஸ்ஸிங் காட்சிகளில் நடிப்பேன் என்று கூறி விட முடியாது.அப்படி நடிக்கவும் மாட்டேன். காட்சிக்கு முக்கியத்துவம் என்பதால்தான் அந்த கிஸ்சீன் என்கிறாரம் மம்தா.

இவர் தமிழில் வாய்ப்புத் தேடி கோலிவுட் குருவிகளை சந்தித்து வருவது உங்களுக்குத்தெரியும் தானே..


Please Wait while comments are loading...