மஞ்சரி 2ம் கல்யாணம்! பிரபல டிவி நடிகை மஞ்சரி, நான்கு வருடமாக காதலித்து வந்த குரு என்ற நடிகரைஇரண்டாவது திருமணம் செய்துள்ளார்.அலைகள், அண்ணாமலை, கோலங்கள், அகல்யா உள்ளிட்ட பல டிவி தொடர்களில்நடித்தவர் மஞ்சரி. இப்போதும் பல தொடர்களில் நடித்து வருகிறார்.மலேசியாவைச் சேர்ந்தவரான மஞ்சரி, பத்திகிச்சி என்ற படத்திலும் நடித்து தனதுகிளாமரால் கலக்கினார்.ஏற்கனவே திருமணமான மஞ்சரி தனது மலேசிய கணவரை விவகாரத்து செய்துவிட்டுத்தான் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். இவரும் டிவி நடிகர் குரு என்பவரும்கடந்த நான்கு வருடமாக காதலித்து வந்தனர்.மஞ்சரி நடித்த பத்திக்கிச்சி படத்தில் குரு தான் ஹீரோவாக நடித்தார். படத்தில் தனதுபெயரை கவின் என்று மாற்றியிருந்தார். அந்தப் படத்தில் நடித்தபோதுதான்இருவருக்கும் காதல் பத்திக்கிச்சு!

By Staff

பிரபல டிவி நடிகை மஞ்சரி, நான்கு வருடமாக காதலித்து வந்த குரு என்ற நடிகரைஇரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

அலைகள், அண்ணாமலை, கோலங்கள், அகல்யா உள்ளிட்ட பல டிவி தொடர்களில்நடித்தவர் மஞ்சரி. இப்போதும் பல தொடர்களில் நடித்து வருகிறார்.

மலேசியாவைச் சேர்ந்தவரான மஞ்சரி, பத்திகிச்சி என்ற படத்திலும் நடித்து தனதுகிளாமரால் கலக்கினார்.

ஏற்கனவே திருமணமான மஞ்சரி தனது மலேசிய கணவரை விவகாரத்து செய்துவிட்டுத்தான் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். இவரும் டிவி நடிகர் குரு என்பவரும்கடந்த நான்கு வருடமாக காதலித்து வந்தனர்.

மஞ்சரி நடித்த பத்திக்கிச்சி படத்தில் குரு தான் ஹீரோவாக நடித்தார். படத்தில் தனதுபெயரை கவின் என்று மாற்றியிருந்தார். அந்தப் படத்தில் நடித்தபோதுதான்இருவருக்கும் காதல் பத்திக்கிச்சு!.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் தற்போது இவர்களது திருமணம் நடந்துள்ளது. கேரளமாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் மிகவும் எளிமையாகதிருமணம் நடந்தது. இதில இரு வீட்டார் மட்டும் கலந்து கொண்டனர்.

வரும் ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்துள்ளார் மஞ்சரி. வடபழனி விஜய் சேஷ மஹாலில் வரவேற்புநடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X