»   »  லட்சுமிக்கு டும் டும்! மீனுக் குட்டி என கோலிவுட்காரர்களால் கொண்டாடப்படும் மீனாவுக்கு மாப்பிள்ளைரெடியாகி விட்டாராம். மலேசியக்காரர் என்கிறார்கள்.குட்டிப் பொண்ணாக அறிமுகமாகி இப்போது சீனியர் நடிகை லிஸ்ட்டில்சேர்க்கப்பட்டு விட்ட மீனாவுக்கு தமிழில் வாய்ப்புகள் சுத்தமாக இல்லையென்றுகூறினாலும் கூட அவரது தாய்மொழியான மலையாளத்தில் சில படங்களில் நடித்துக்கொண்டுதான் உள்ளார்.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி என்ற மெகா தொடரிலும் நடிக்கஆரம்பித்துள்ளார் மீனா. தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினி, கமல்,மோகன்லால், மம்ட்டி, சிரஞ்சீவி ஆகியோருடன் நடித்த பெருமை பெற்ற மீனா தமிழ்சினிமாவின் கனவுக் கன்னியாக கொஞ்ச காலத்திற்கு முன்பு கலக்கியவர்.இப்போது மெகா தொடர் ரேஞ்சுக்கு இறங்கி வந்து விட்டார். அவருக்கு திருமணம்நடத்தி வைக்க பல வருடமாய் முயற்சி நடக்கிறது.மகளை பிரிய மனம் இல்லாததால், வீட்டோடு மருமகனாய் தான் வேண்டும் என்பதில்படு தீவிரமாக இருந்தார் மீனாவின் தாயார் மல்லிகா.ஆனால், வெளிநாட்டு மாப்பிள்ளை என்று முரண்டு பிடித்தார் மீனா. இந்தகுழப்பத்தால் கொஞ்ச காலத்துக்கு திருமண பேச்சையே ஒத்தி வைத்துவிட்டு, டிவியில்நடிக்க வந்துவிட்டார் மீனா.வீட்டோடு மாப்பிள்ளையாக பெரிய இடத்து ஆட்கள் கிடைப்பது பெரும் சிரமமாகஇருக்கிறதாம். அதே நேரம் மீனாவின் வயதும் ஏறிக் கொண்டு போகிறது.இதனால் வீட்டோடு மாப்பிள்ளை என்ற நிபந்தனையை மீனாவின் தாயார் தூக்கிப்போட்டு விட்டாராம்.இதையடுத்து அட்டகாசமான ஒரு மாப்பிள்ளை தகைந்துள்ளாராம். இவர் மலேசியநாட்டைச் சேர்ந்தவராம். அங்கு பிஸினஸ் செய்து வருகிறாராம்.மீனாவுக்கும் மாப்பிள்ளையைப் பிடித்து விட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள்தொடங்கியுள்ளன.மீனா தொடர்ந்து டிவி சீரியல்களில் நடிக்கலாம் என மாப்பிள்ளை வீட்டார்சொல்லியிருப்பதால் மீனாவுக்கு டபுள் சந்தோஷம். விரைவில் திருமண தேதியைமுடிவு செய்து விட்டு அதிகாரப்பூர்வமாக கல்யாண சேதியை சொல்லப்போகிறார்களாம்.சந்தோஷம்!

லட்சுமிக்கு டும் டும்! மீனுக் குட்டி என கோலிவுட்காரர்களால் கொண்டாடப்படும் மீனாவுக்கு மாப்பிள்ளைரெடியாகி விட்டாராம். மலேசியக்காரர் என்கிறார்கள்.குட்டிப் பொண்ணாக அறிமுகமாகி இப்போது சீனியர் நடிகை லிஸ்ட்டில்சேர்க்கப்பட்டு விட்ட மீனாவுக்கு தமிழில் வாய்ப்புகள் சுத்தமாக இல்லையென்றுகூறினாலும் கூட அவரது தாய்மொழியான மலையாளத்தில் சில படங்களில் நடித்துக்கொண்டுதான் உள்ளார்.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி என்ற மெகா தொடரிலும் நடிக்கஆரம்பித்துள்ளார் மீனா. தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினி, கமல்,மோகன்லால், மம்ட்டி, சிரஞ்சீவி ஆகியோருடன் நடித்த பெருமை பெற்ற மீனா தமிழ்சினிமாவின் கனவுக் கன்னியாக கொஞ்ச காலத்திற்கு முன்பு கலக்கியவர்.இப்போது மெகா தொடர் ரேஞ்சுக்கு இறங்கி வந்து விட்டார். அவருக்கு திருமணம்நடத்தி வைக்க பல வருடமாய் முயற்சி நடக்கிறது.மகளை பிரிய மனம் இல்லாததால், வீட்டோடு மருமகனாய் தான் வேண்டும் என்பதில்படு தீவிரமாக இருந்தார் மீனாவின் தாயார் மல்லிகா.ஆனால், வெளிநாட்டு மாப்பிள்ளை என்று முரண்டு பிடித்தார் மீனா. இந்தகுழப்பத்தால் கொஞ்ச காலத்துக்கு திருமண பேச்சையே ஒத்தி வைத்துவிட்டு, டிவியில்நடிக்க வந்துவிட்டார் மீனா.வீட்டோடு மாப்பிள்ளையாக பெரிய இடத்து ஆட்கள் கிடைப்பது பெரும் சிரமமாகஇருக்கிறதாம். அதே நேரம் மீனாவின் வயதும் ஏறிக் கொண்டு போகிறது.இதனால் வீட்டோடு மாப்பிள்ளை என்ற நிபந்தனையை மீனாவின் தாயார் தூக்கிப்போட்டு விட்டாராம்.இதையடுத்து அட்டகாசமான ஒரு மாப்பிள்ளை தகைந்துள்ளாராம். இவர் மலேசியநாட்டைச் சேர்ந்தவராம். அங்கு பிஸினஸ் செய்து வருகிறாராம்.மீனாவுக்கும் மாப்பிள்ளையைப் பிடித்து விட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள்தொடங்கியுள்ளன.மீனா தொடர்ந்து டிவி சீரியல்களில் நடிக்கலாம் என மாப்பிள்ளை வீட்டார்சொல்லியிருப்பதால் மீனாவுக்கு டபுள் சந்தோஷம். விரைவில் திருமண தேதியைமுடிவு செய்து விட்டு அதிகாரப்பூர்வமாக கல்யாண சேதியை சொல்லப்போகிறார்களாம்.சந்தோஷம்!

Subscribe to Oneindia Tamil

மீனுக் குட்டி என கோலிவுட்காரர்களால் கொண்டாடப்படும் மீனாவுக்கு மாப்பிள்ளைரெடியாகி விட்டாராம். மலேசியக்காரர் என்கிறார்கள்.

குட்டிப் பொண்ணாக அறிமுகமாகி இப்போது சீனியர் நடிகை லிஸ்ட்டில்சேர்க்கப்பட்டு விட்ட மீனாவுக்கு தமிழில் வாய்ப்புகள் சுத்தமாக இல்லையென்றுகூறினாலும் கூட அவரது தாய்மொழியான மலையாளத்தில் சில படங்களில் நடித்துக்கொண்டுதான் உள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி என்ற மெகா தொடரிலும் நடிக்கஆரம்பித்துள்ளார் மீனா. தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினி, கமல்,மோகன்லால், மம்ட்டி, சிரஞ்சீவி ஆகியோருடன் நடித்த பெருமை பெற்ற மீனா தமிழ்சினிமாவின் கனவுக் கன்னியாக கொஞ்ச காலத்திற்கு முன்பு கலக்கியவர்.

இப்போது மெகா தொடர் ரேஞ்சுக்கு இறங்கி வந்து விட்டார். அவருக்கு திருமணம்நடத்தி வைக்க பல வருடமாய் முயற்சி நடக்கிறது.


மகளை பிரிய மனம் இல்லாததால், வீட்டோடு மருமகனாய் தான் வேண்டும் என்பதில்படு தீவிரமாக இருந்தார் மீனாவின் தாயார் மல்லிகா.

ஆனால், வெளிநாட்டு மாப்பிள்ளை என்று முரண்டு பிடித்தார் மீனா. இந்தகுழப்பத்தால் கொஞ்ச காலத்துக்கு திருமண பேச்சையே ஒத்தி வைத்துவிட்டு, டிவியில்நடிக்க வந்துவிட்டார் மீனா.


வீட்டோடு மாப்பிள்ளையாக பெரிய இடத்து ஆட்கள் கிடைப்பது பெரும் சிரமமாகஇருக்கிறதாம். அதே நேரம் மீனாவின் வயதும் ஏறிக் கொண்டு போகிறது.

இதனால் வீட்டோடு மாப்பிள்ளை என்ற நிபந்தனையை மீனாவின் தாயார் தூக்கிப்போட்டு விட்டாராம்.


இதையடுத்து அட்டகாசமான ஒரு மாப்பிள்ளை தகைந்துள்ளாராம். இவர் மலேசியநாட்டைச் சேர்ந்தவராம். அங்கு பிஸினஸ் செய்து வருகிறாராம்.

மீனாவுக்கும் மாப்பிள்ளையைப் பிடித்து விட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள்தொடங்கியுள்ளன.


மீனா தொடர்ந்து டிவி சீரியல்களில் நடிக்கலாம் என மாப்பிள்ளை வீட்டார்சொல்லியிருப்பதால் மீனாவுக்கு டபுள் சந்தோஷம். விரைவில் திருமண தேதியைமுடிவு செய்து விட்டு அதிகாரப்பூர்வமாக கல்யாண சேதியை சொல்லப்போகிறார்களாம்.

சந்தோஷம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil