»   »  ஸ்ரீதேவிகாவுக்கு மீனா சிபாரிசு தமிழ் சினிமாவில் பீல்ட் அவுட் ஆகி விட்ட மீனா இப்போதும் விடாமல் மலையாளம், கன்னடம், தெலுங்குப் படங்களில் நடித்துவருகிறார்.மலையாளத்தில் அவர் தொடர்ந்து மோகன்லாலுடன் நடித்து வந்ததால் வதந்திகள் கிளம்பிவிட்டனவாம்.மேற்படி விஷயத்தில் மோகன்லால் கில்லாடியோ கில்லாடி. அவருடன் மீனா நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்.இதையடுத்து இருவரும் தொடர்ந்து நடித்தால் கிசுகிசுக்களை கிளப்பிவிட்டுவிட்டார்கள் சேட்டன்கள்.விரைவில் கல்யாணத்துக்குத் தயாராகி நேரத்தில் இதெல்லாம் தேவையா என எண்ணிப் பார்த்த மீனா மலையாளத்தில் நடிப்பதைஇப்போது தவிர்க்க ஆரம்பித்துள்ளார். இத்தனைக்கும் இவரது தாயார் மலையாளி தான்.அதற்குப் பதில் கன்னடம் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்துகிறார். இதில் கன்னடத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மைஆட்டோகிராப் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான ஆட்டோகிராப்தான்கன்னடத்தில் மை ஆட்டோகிராப் என்ற பெயரில் உருவாகியிருக்கிறது.தமிழில் வெற்றி பெற்ற சேது, வாலி என சூப்பர் ஹிட் படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்தபோது அதில் நடித்து வெற்றி பெற்றசுதீப்தான் மை ஆட்டோகிராப் படத்திலும் ஹீரோ. இந்தப் படத்தை அவரே இயக்கியும் இருக்கிறார்.தமிழில் ஸ்னேகா நடித்த வேடத்தில் கன்னடத்தில் மீனா நடித்துள்ளாராம். இந்த கேரக்டர் தனக்கு கன்னடப் படவுலகில் மீண்டும்ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுத் தரும், அத்தோடு விருதுகளும் வந்து குவியும் என்ற நம்பிக்கையில் உள்ளார் மீனா.ஜெயா டிவிக்காக ஹவுஸ்புல் என்ற கேம் ஷோவை நடத்தத் தொடங்கியுள்ள மீனா, அதிக அளவில் சினிமாவில் நடிக்க மாட்டார்என்று ஒரு பேச்சு கிளம்பியது. ஆனால் அதை மீனா மறுத்துள்ளார். எனக்கு சினிமாதான் தாய் வீடு. ஹவுஸ்புல், நிகழ்ச்சியை ஒருமாற்றத்திற்காக நானே விரும்பிச் செய்கிறேன். மற்றபடி டிவி சீரியல்களில் நடிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை என்கிறார்.கன்னடத்தில் இவர் நடிக்கும் மை ஆட்டோகிராப் படத்தில் இன்னொரு விசேஷம் உண்டு. இப்படத்தில் கோபிகா வேடத்தில்யாரைப் போடலாம் என்று சுதீப் யோசித்தபோது, ஸ்ரீதேவிகாவை அந்த ரோலுக்குப்போடுங்கள் என்று ஆலோசனை கூறினாராம்மீனா.ஸ்ரீதேவிகாவும் மீனாவைப் போலவே மலையாளத்துக் கரையோரத்தைச் சேர்ந்தவர் தான். தமிழில் அன்பே வா படம் மூலம்அறிமுகமாகி பிரேக்குக்காக காத்திருப்பவர். இந் நிலையில் சீனியரான மீனாவின் சிபாரிசு மூலம் கன்னடத்திலும் கால்பதித்துள்ளார்.தனக்காக சிபாரிசு செய்ததற்காக மீனாவை நேரில் சந்தித்து மலையாளத்தில் ரொம்பவே பாராட்டினாராம் ஸ்ரீதேவிகா.இதையடுத்து இப்போது இருவரும் இணை பிரியா தோழிகளாகி விட்டார்களாம்.

ஸ்ரீதேவிகாவுக்கு மீனா சிபாரிசு தமிழ் சினிமாவில் பீல்ட் அவுட் ஆகி விட்ட மீனா இப்போதும் விடாமல் மலையாளம், கன்னடம், தெலுங்குப் படங்களில் நடித்துவருகிறார்.மலையாளத்தில் அவர் தொடர்ந்து மோகன்லாலுடன் நடித்து வந்ததால் வதந்திகள் கிளம்பிவிட்டனவாம்.மேற்படி விஷயத்தில் மோகன்லால் கில்லாடியோ கில்லாடி. அவருடன் மீனா நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்.இதையடுத்து இருவரும் தொடர்ந்து நடித்தால் கிசுகிசுக்களை கிளப்பிவிட்டுவிட்டார்கள் சேட்டன்கள்.விரைவில் கல்யாணத்துக்குத் தயாராகி நேரத்தில் இதெல்லாம் தேவையா என எண்ணிப் பார்த்த மீனா மலையாளத்தில் நடிப்பதைஇப்போது தவிர்க்க ஆரம்பித்துள்ளார். இத்தனைக்கும் இவரது தாயார் மலையாளி தான்.அதற்குப் பதில் கன்னடம் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்துகிறார். இதில் கன்னடத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மைஆட்டோகிராப் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான ஆட்டோகிராப்தான்கன்னடத்தில் மை ஆட்டோகிராப் என்ற பெயரில் உருவாகியிருக்கிறது.தமிழில் வெற்றி பெற்ற சேது, வாலி என சூப்பர் ஹிட் படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்தபோது அதில் நடித்து வெற்றி பெற்றசுதீப்தான் மை ஆட்டோகிராப் படத்திலும் ஹீரோ. இந்தப் படத்தை அவரே இயக்கியும் இருக்கிறார்.தமிழில் ஸ்னேகா நடித்த வேடத்தில் கன்னடத்தில் மீனா நடித்துள்ளாராம். இந்த கேரக்டர் தனக்கு கன்னடப் படவுலகில் மீண்டும்ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுத் தரும், அத்தோடு விருதுகளும் வந்து குவியும் என்ற நம்பிக்கையில் உள்ளார் மீனா.ஜெயா டிவிக்காக ஹவுஸ்புல் என்ற கேம் ஷோவை நடத்தத் தொடங்கியுள்ள மீனா, அதிக அளவில் சினிமாவில் நடிக்க மாட்டார்என்று ஒரு பேச்சு கிளம்பியது. ஆனால் அதை மீனா மறுத்துள்ளார். எனக்கு சினிமாதான் தாய் வீடு. ஹவுஸ்புல், நிகழ்ச்சியை ஒருமாற்றத்திற்காக நானே விரும்பிச் செய்கிறேன். மற்றபடி டிவி சீரியல்களில் நடிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை என்கிறார்.கன்னடத்தில் இவர் நடிக்கும் மை ஆட்டோகிராப் படத்தில் இன்னொரு விசேஷம் உண்டு. இப்படத்தில் கோபிகா வேடத்தில்யாரைப் போடலாம் என்று சுதீப் யோசித்தபோது, ஸ்ரீதேவிகாவை அந்த ரோலுக்குப்போடுங்கள் என்று ஆலோசனை கூறினாராம்மீனா.ஸ்ரீதேவிகாவும் மீனாவைப் போலவே மலையாளத்துக் கரையோரத்தைச் சேர்ந்தவர் தான். தமிழில் அன்பே வா படம் மூலம்அறிமுகமாகி பிரேக்குக்காக காத்திருப்பவர். இந் நிலையில் சீனியரான மீனாவின் சிபாரிசு மூலம் கன்னடத்திலும் கால்பதித்துள்ளார்.தனக்காக சிபாரிசு செய்ததற்காக மீனாவை நேரில் சந்தித்து மலையாளத்தில் ரொம்பவே பாராட்டினாராம் ஸ்ரீதேவிகா.இதையடுத்து இப்போது இருவரும் இணை பிரியா தோழிகளாகி விட்டார்களாம்.

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் பீல்ட் அவுட் ஆகி விட்ட மீனா இப்போதும் விடாமல் மலையாளம், கன்னடம், தெலுங்குப் படங்களில் நடித்துவருகிறார்.

மலையாளத்தில் அவர் தொடர்ந்து மோகன்லாலுடன் நடித்து வந்ததால் வதந்திகள் கிளம்பிவிட்டனவாம்.

மேற்படி விஷயத்தில் மோகன்லால் கில்லாடியோ கில்லாடி. அவருடன் மீனா நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்.இதையடுத்து இருவரும் தொடர்ந்து நடித்தால் கிசுகிசுக்களை கிளப்பிவிட்டுவிட்டார்கள் சேட்டன்கள்.


விரைவில் கல்யாணத்துக்குத் தயாராகி நேரத்தில் இதெல்லாம் தேவையா என எண்ணிப் பார்த்த மீனா மலையாளத்தில் நடிப்பதைஇப்போது தவிர்க்க ஆரம்பித்துள்ளார். இத்தனைக்கும் இவரது தாயார் மலையாளி தான்.

அதற்குப் பதில் கன்னடம் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்துகிறார். இதில் கன்னடத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மைஆட்டோகிராப் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான ஆட்டோகிராப்தான்கன்னடத்தில் மை ஆட்டோகிராப் என்ற பெயரில் உருவாகியிருக்கிறது.

தமிழில் வெற்றி பெற்ற சேது, வாலி என சூப்பர் ஹிட் படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்தபோது அதில் நடித்து வெற்றி பெற்றசுதீப்தான் மை ஆட்டோகிராப் படத்திலும் ஹீரோ. இந்தப் படத்தை அவரே இயக்கியும் இருக்கிறார்.


தமிழில் ஸ்னேகா நடித்த வேடத்தில் கன்னடத்தில் மீனா நடித்துள்ளாராம். இந்த கேரக்டர் தனக்கு கன்னடப் படவுலகில் மீண்டும்ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுத் தரும், அத்தோடு விருதுகளும் வந்து குவியும் என்ற நம்பிக்கையில் உள்ளார் மீனா.

ஜெயா டிவிக்காக ஹவுஸ்புல் என்ற கேம் ஷோவை நடத்தத் தொடங்கியுள்ள மீனா, அதிக அளவில் சினிமாவில் நடிக்க மாட்டார்என்று ஒரு பேச்சு கிளம்பியது. ஆனால் அதை மீனா மறுத்துள்ளார். எனக்கு சினிமாதான் தாய் வீடு. ஹவுஸ்புல், நிகழ்ச்சியை ஒருமாற்றத்திற்காக நானே விரும்பிச் செய்கிறேன். மற்றபடி டிவி சீரியல்களில் நடிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை என்கிறார்.

கன்னடத்தில் இவர் நடிக்கும் மை ஆட்டோகிராப் படத்தில் இன்னொரு விசேஷம் உண்டு. இப்படத்தில் கோபிகா வேடத்தில்யாரைப் போடலாம் என்று சுதீப் யோசித்தபோது, ஸ்ரீதேவிகாவை அந்த ரோலுக்குப்போடுங்கள் என்று ஆலோசனை கூறினாராம்மீனா.


ஸ்ரீதேவிகாவும் மீனாவைப் போலவே மலையாளத்துக் கரையோரத்தைச் சேர்ந்தவர் தான். தமிழில் அன்பே வா படம் மூலம்அறிமுகமாகி பிரேக்குக்காக காத்திருப்பவர். இந் நிலையில் சீனியரான மீனாவின் சிபாரிசு மூலம் கன்னடத்திலும் கால்பதித்துள்ளார்.

தனக்காக சிபாரிசு செய்ததற்காக மீனாவை நேரில் சந்தித்து மலையாளத்தில் ரொம்பவே பாராட்டினாராம் ஸ்ரீதேவிகா.இதையடுத்து இப்போது இருவரும் இணை பிரியா தோழிகளாகி விட்டார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil