»   »  ஏஜென்ட் மல்லிகா! தசாவதாரத்தில் கமலுக்கு 10 வேடம் என்றபோது எதிர்பார்ப்பு ஏற்பட்டது, கூடவே மல்லிகா ஷெராவத்தும்நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே பரபரப்பு கூடிப் போயுள்ளது.கிளவர் பாம், கிளாமர் பாம் இணைந்து நடிப்பதால் மல்லிகாவுக்கு என்ன வேடம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள்மனதை பிராண்டி வருகிறது. இப்போது மல்லிகா நடிக்கப் போகும் வேடம் குறித்த செய்திகள் கசியஆரம்பித்துள்ளன.படத்தில் மல்லிகாவுக்கு வழக்கமான கிளாமர் வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்கிறதாம். அதை விட அவர்நடிக்கும் வேடம் தான் படு சுவாரஸ்யமானது. அதாவது ரகசிய ஏஜென்டாக நடிக்கிறாராம் மல்லிகா. அதாவதுஅமெரிக்காவின் சிஐஏ ஏஜென்ட் கேரக்டராம் மல்லிகாவுக்கு.கமலும், மல்லிகாவும் சம்பந்தப்பட்ட காட்சிகள் படு விறுவிறுப்பாகவும், செம மொறுமொறுப்பாகவும் இருக்கும்வகையில் சீன்களை செட் செய்துள்ளாராம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அதாவது ஜேம்ஸ்பாண்ட் படத்தில்வருவாரே கவர்ச்சி நாயகி. அதுபோன்ற கேரக்டர்தான் நம்ம மல்லிகாவுக்கும்.மல்லிகாவின் கிளாமர் ரசிக்கப்படும் அவரது கேரக்டர் வெகுவாக பேசப்படும் என தசாவதாரம் யூனிட்டார்மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறதாம். அந்த அளவுக்கு அட்டகாசமான கேரக்டராம். அதனால் கமல் இப்படத்தில்நடிக்க கூப்பிட்டதுமே எல்லாவற்றையும் போட்டது போட்டபடி விட்டு விட்டு சென்னைக்கு வந்து விட்டாராம்மல்லிகா.கமலுடன் இணைந்து நடிப்பது படு சுவாரஸ்யமாகவும், நல்ல அனுபவமாகவும் இருப்பதாக சந்தோஷமாககூறுகிறார் ஷெராவத். கமல் மூத்த நடிகர் மட்டுமல்ல முத்த நடிகரும் கூட என்பதால் வந்த சந்தோஷமோ இது!

ஏஜென்ட் மல்லிகா! தசாவதாரத்தில் கமலுக்கு 10 வேடம் என்றபோது எதிர்பார்ப்பு ஏற்பட்டது, கூடவே மல்லிகா ஷெராவத்தும்நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே பரபரப்பு கூடிப் போயுள்ளது.கிளவர் பாம், கிளாமர் பாம் இணைந்து நடிப்பதால் மல்லிகாவுக்கு என்ன வேடம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள்மனதை பிராண்டி வருகிறது. இப்போது மல்லிகா நடிக்கப் போகும் வேடம் குறித்த செய்திகள் கசியஆரம்பித்துள்ளன.படத்தில் மல்லிகாவுக்கு வழக்கமான கிளாமர் வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்கிறதாம். அதை விட அவர்நடிக்கும் வேடம் தான் படு சுவாரஸ்யமானது. அதாவது ரகசிய ஏஜென்டாக நடிக்கிறாராம் மல்லிகா. அதாவதுஅமெரிக்காவின் சிஐஏ ஏஜென்ட் கேரக்டராம் மல்லிகாவுக்கு.கமலும், மல்லிகாவும் சம்பந்தப்பட்ட காட்சிகள் படு விறுவிறுப்பாகவும், செம மொறுமொறுப்பாகவும் இருக்கும்வகையில் சீன்களை செட் செய்துள்ளாராம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அதாவது ஜேம்ஸ்பாண்ட் படத்தில்வருவாரே கவர்ச்சி நாயகி. அதுபோன்ற கேரக்டர்தான் நம்ம மல்லிகாவுக்கும்.மல்லிகாவின் கிளாமர் ரசிக்கப்படும் அவரது கேரக்டர் வெகுவாக பேசப்படும் என தசாவதாரம் யூனிட்டார்மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறதாம். அந்த அளவுக்கு அட்டகாசமான கேரக்டராம். அதனால் கமல் இப்படத்தில்நடிக்க கூப்பிட்டதுமே எல்லாவற்றையும் போட்டது போட்டபடி விட்டு விட்டு சென்னைக்கு வந்து விட்டாராம்மல்லிகா.கமலுடன் இணைந்து நடிப்பது படு சுவாரஸ்யமாகவும், நல்ல அனுபவமாகவும் இருப்பதாக சந்தோஷமாககூறுகிறார் ஷெராவத். கமல் மூத்த நடிகர் மட்டுமல்ல முத்த நடிகரும் கூட என்பதால் வந்த சந்தோஷமோ இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தசாவதாரத்தில் கமலுக்கு 10 வேடம் என்றபோது எதிர்பார்ப்பு ஏற்பட்டது, கூடவே மல்லிகா ஷெராவத்தும்நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே பரபரப்பு கூடிப் போயுள்ளது.

கிளவர் பாம், கிளாமர் பாம் இணைந்து நடிப்பதால் மல்லிகாவுக்கு என்ன வேடம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள்மனதை பிராண்டி வருகிறது. இப்போது மல்லிகா நடிக்கப் போகும் வேடம் குறித்த செய்திகள் கசியஆரம்பித்துள்ளன.

படத்தில் மல்லிகாவுக்கு வழக்கமான கிளாமர் வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்கிறதாம். அதை விட அவர்நடிக்கும் வேடம் தான் படு சுவாரஸ்யமானது. அதாவது ரகசிய ஏஜென்டாக நடிக்கிறாராம் மல்லிகா. அதாவதுஅமெரிக்காவின் சிஐஏ ஏஜென்ட் கேரக்டராம் மல்லிகாவுக்கு.

கமலும், மல்லிகாவும் சம்பந்தப்பட்ட காட்சிகள் படு விறுவிறுப்பாகவும், செம மொறுமொறுப்பாகவும் இருக்கும்வகையில் சீன்களை செட் செய்துள்ளாராம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அதாவது ஜேம்ஸ்பாண்ட் படத்தில்வருவாரே கவர்ச்சி நாயகி. அதுபோன்ற கேரக்டர்தான் நம்ம மல்லிகாவுக்கும்.

மல்லிகாவின் கிளாமர் ரசிக்கப்படும் அவரது கேரக்டர் வெகுவாக பேசப்படும் என தசாவதாரம் யூனிட்டார்மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறதாம். அந்த அளவுக்கு அட்டகாசமான கேரக்டராம். அதனால் கமல் இப்படத்தில்நடிக்க கூப்பிட்டதுமே எல்லாவற்றையும் போட்டது போட்டபடி விட்டு விட்டு சென்னைக்கு வந்து விட்டாராம்மல்லிகா.

கமலுடன் இணைந்து நடிப்பது படு சுவாரஸ்யமாகவும், நல்ல அனுபவமாகவும் இருப்பதாக சந்தோஷமாககூறுகிறார் ஷெராவத். கமல் மூத்த நடிகர் மட்டுமல்ல முத்த நடிகரும் கூட என்பதால் வந்த சந்தோஷமோ இது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil