twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிஸ் யுனிவர்ஸ்: வெல்வாரா நேகா? மிஸ் யுனிவர்ஸ் போட்டி வரும் 23ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.இதில் சுமார் 80க்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவின் சார்பில்டெல்லியைச் சேர்ந்த மிஸ் இந்தியா நேகா கபூர் கலந்து கொள்கிறார். பாண்ட்ஸ்-பெமினா இணைந்து நடத்தியமிஸ் யுனிவர்ஸ்-இந்தியா போட்டியில் வென்ற வென்றவர் நேகா.இதையடுத்து மிஸ் யுனிவர்ஸ்சுக்கு தயாராகி வருகிறார். நீச்சல் உடைப் போட்டி, மாலை நேர உடை போட்டிஎன்று உலக அழகிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுவதற்கு ஏற்ப அழகிகளுக்குபுள்ளிகள் வழங்கப்படும்.இவற்றில் முன்னணி பெறும் அழகிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர்கள். 23ம் தேதி காலை ஆடைஅலங்காரப் போட்டியும், மாலை 6 மணிக்கு அறிவு சுற்றுப் போட்டியும் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சி உலகம்முழுவதும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அழகி நேகா கபூர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெள்வேன்என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இதற்காக அவர் தன் உடை அலங்காரம், முடி அலங்காரம், குரல் இனிமைபோன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.இவருக்கான மாலை நேர உடையை தருண் தகிலியானி டிசைன் செய்துள்ளார். ரீதுகுமார் தேசிய பாரம்பரியஉடையை வடிவமைத்துள்ளார். மற்ற நாட்டு அழகிகளின் அழகு, திறமையை அறிந்து இருக்கிறேன். எனக்குநிச்சயம் பட்டம் கிடைக்கும். அந்த பலப் பரீட்சைக்கு நான் தாயராகி விட்டேன் என்கிறார் நேகா.

    By Staff
    |
    மிஸ் யுனிவர்ஸ் போட்டி வரும் 23ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

    இதில் சுமார் 80க்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவின் சார்பில்டெல்லியைச் சேர்ந்த மிஸ் இந்தியா நேகா கபூர் கலந்து கொள்கிறார். பாண்ட்ஸ்-பெமினா இணைந்து நடத்தியமிஸ் யுனிவர்ஸ்-இந்தியா போட்டியில் வென்ற வென்றவர் நேகா.

    இதையடுத்து மிஸ் யுனிவர்ஸ்சுக்கு தயாராகி வருகிறார். நீச்சல் உடைப் போட்டி, மாலை நேர உடை போட்டிஎன்று உலக அழகிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுவதற்கு ஏற்ப அழகிகளுக்குபுள்ளிகள் வழங்கப்படும்.

    இவற்றில் முன்னணி பெறும் அழகிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர்கள். 23ம் தேதி காலை ஆடைஅலங்காரப் போட்டியும், மாலை 6 மணிக்கு அறிவு சுற்றுப் போட்டியும் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சி உலகம்முழுவதும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

    உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அழகி நேகா கபூர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெள்வேன்என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இதற்காக அவர் தன் உடை அலங்காரம், முடி அலங்காரம், குரல் இனிமைபோன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

    இவருக்கான மாலை நேர உடையை தருண் தகிலியானி டிசைன் செய்துள்ளார். ரீதுகுமார் தேசிய பாரம்பரியஉடையை வடிவமைத்துள்ளார். மற்ற நாட்டு அழகிகளின் அழகு, திறமையை அறிந்து இருக்கிறேன். எனக்குநிச்சயம் பட்டம் கிடைக்கும். அந்த பலப் பரீட்சைக்கு நான் தாயராகி விட்டேன் என்கிறார் நேகா.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X