மிஸ்-வேர்ல்ட் ஆவாராநடாஷா சூரி? போலந்து தலைநகர் வார்சாவில் நடைபெறும் மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியஅழகி நடாஷா சூரிக்கு, சிறந்த நீச்சலுடை அழகிப் பிரிவில் 2ம் இடம் கிடைத்துள்ளது.வார்சாவில் வருகிற 30ம் தேதி மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி நடைபெறவுள்ளது.இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 104 அழகிகள் கலந்து கொண்டுள்ளனர்.இந்தியா சார்பில் நடாஷா சூரி பங்கேற்றுள்ளார்.மும்பையில் பிறந்த நடாஷாவுக்கு வயசு 22, பி.பி.எம். படித்தவர். தனது தந்தையின்எக்ஸ்போர்ட் பிசினஸில் உதவியாக இருந்தவர் பின்னர் மாடலிங்கில் புகுந்தார்.இசையை ரசிப்பது, படிப்பது, சமைப்பது, டான்ஸ் என ஏகப்பட்ட விஷயங்களில்நாட்டம் உடைய நடாஷாவுக்கு அதைவிட ஊர் சுற்றுவதில் அதிக விருப்பமாம். இப்போது மிஸ் வேர்ல்ட் பட்டத்தைத் தட்டிச் செல்லும் கனவுடன் போலந்துவந்துள்ளார். தற்போது பல்வேறு பிரிவு அழகிப் போட்டிகள் நடந்து வருகின்றன.பீச்-வேர் எனப்படும் நீச்சல் உடை அழகிப் போட்டி முதலில் நடந்தது. இதில்வெனிசூலா நாட்டு அழகிக்கு முதல் இடம் கிடைத்தது. 2வது இடம் நடாஷாவுக்குகிடைத்தது. அதேபோல ஆடை அலங்காரப் போட்டியில் நடாஷாவுக்கு 3வது இடம் கிடைத்தது.மற்ற பிரிவுகளிலும் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளார் நடாஷா.இதனால் அவர் மிஸ் வேர்ல்ட் ஆவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் வெனிசூலாஅழகிக்குத்தான் பட்டம் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.அதே நேரத்தில் நடாஷாவுக்கும் அந்த வாய்ப்பு உள்ளதாக அக்கருத்துக் கணிப்புதெரிவித்துள்ளது. ஆசிய அழகிகளில் நடாஷாதான் முதலிடத்தில் உள்ளார் என்றும் கருத்துக் கணிப்பில்தெரிய வந்துள்ளது.

By Staff
போலந்து தலைநகர் வார்சாவில் நடைபெறும் மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியஅழகி நடாஷா சூரிக்கு, சிறந்த நீச்சலுடை அழகிப் பிரிவில் 2ம் இடம் கிடைத்துள்ளது.

வார்சாவில் வருகிற 30ம் தேதி மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி நடைபெறவுள்ளது.இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 104 அழகிகள் கலந்து கொண்டுள்ளனர்.இந்தியா சார்பில் நடாஷா சூரி பங்கேற்றுள்ளார்.

மும்பையில் பிறந்த நடாஷாவுக்கு வயசு 22, பி.பி.எம். படித்தவர். தனது தந்தையின்எக்ஸ்போர்ட் பிசினஸில் உதவியாக இருந்தவர் பின்னர் மாடலிங்கில் புகுந்தார்.

இசையை ரசிப்பது, படிப்பது, சமைப்பது, டான்ஸ் என ஏகப்பட்ட விஷயங்களில்நாட்டம் உடைய நடாஷாவுக்கு அதைவிட ஊர் சுற்றுவதில் அதிக விருப்பமாம்.


இப்போது மிஸ் வேர்ல்ட் பட்டத்தைத் தட்டிச் செல்லும் கனவுடன் போலந்துவந்துள்ளார். தற்போது பல்வேறு பிரிவு அழகிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

பீச்-வேர் எனப்படும் நீச்சல் உடை அழகிப் போட்டி முதலில் நடந்தது. இதில்வெனிசூலா நாட்டு அழகிக்கு முதல் இடம் கிடைத்தது. 2வது இடம் நடாஷாவுக்குகிடைத்தது.


அதேபோல ஆடை அலங்காரப் போட்டியில் நடாஷாவுக்கு 3வது இடம் கிடைத்தது.மற்ற பிரிவுகளிலும் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளார் நடாஷா.

இதனால் அவர் மிஸ் வேர்ல்ட் ஆவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


போலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் வெனிசூலாஅழகிக்குத்தான் பட்டம் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் நடாஷாவுக்கும் அந்த வாய்ப்பு உள்ளதாக அக்கருத்துக் கணிப்புதெரிவித்துள்ளது.


ஆசிய அழகிகளில் நடாஷாதான் முதலிடத்தில் உள்ளார் என்றும் கருத்துக் கணிப்பில்தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X