»   »  நாட்டி கேர்ள் மோனா! மோனா சோப்ராவின் கலகலா கிளாமர் காட்சிகள் அடங்கிய எம்.எம்.எஸ். பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாட்டி பாய் என்ற படத்தில் நடித்துள்ளார் மோனா சோப்ரா. அரேபியக் குதிரையைஇவர் பக்கத்தில் நிறுத்தி வைத்தால் குதிரைக்கு வெட்கம் வந்து மட்டக் குதிரையாகிவிடும். அந்த அளவுக்கு பாப்பா செம ஹாட்!நாட்டி பாய் படத்தில் படு கிளாமராக நடித்துள்ளாராம் மோனா. படம் சீக்கிரமேவெளியாகப் போகிறது. ஆனால் அதற்கு முன்பு படு சூடான எம்.எம்.எஸ். செய்திசெல்போன்கள் மூலம் பரவ ஆரம்பித்துள்ளது.இதில் படு ஜூடாக காட்சி தருகிறார் மோனா. தான் அணிந்திருக்கும் ஆடைகளை ரொம்ப நிதானமாக கழட்டிப் போடும் மோனா,கடைசியில் அப்படியே காட்சி தருகிறார்.அம்மணியின் கோலத்தைப் பார்த்து அவரது எம்.எம்.எஸ்சுக்கு ஏகப்பட்ட டிமாண்ட்.படு வேகமாக சுற்றில் விட்டு வருகிறார்கள் குசும்பர்கள்.இந்த எம்.எம்.எஸ்ஸுக்குப் பின்னால் வேறு யாரும் இல்லை, சாட்சாத் மோனாவின்வேலையேதான் இது என்று ஒரு வதந்தி பின்னாலேயே கிளம்பி வந்துள்ளது.நாட்டி பாய் படத்திற்கு நல்ல பப்ளிசிட்டி தேவை, அப்போதுதான் தனக்கு நல்ல பிரேக்கிடைக்கும் என்பதால் மோனாவே இப்படி ஒரு கிளாமர் படத்தை வெளியிட்டுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கிசுகிசுப்பு கிளம்பியுள்ளது.ஆனால் மோனா இதை மறுக்கிறார். அதில் இருப்பது நானே அல்ல. என்னைப்பிடிக்காத சில விஷமிகள், என்னைப் போன்ற தோற்றம் உடைய பெண்ணை வைத்துஇப்படி ஒரு ஆபாசமான படத்தை செல்போன் மூலம் பரப்பி வருகிறார்கள். யார் இதைச் செய்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறேன். கையில் கிடைத்தால்மவனே பிச்சுப்புடுவேன் என்று படு ஆவேசமாக கூறுகிறார் மோனா.இப்படி வேகமாகப் பேசும் மோனா, இன்னொரு புதிய படத்தில் வேறு மாதிரியாககாட்சி தருகிறாராம். இப்படத்தில் சில நிர்வாணக் காட்சிகளும் இருக்கிறதாம்.இதுகுறித்து படத்தின் இயக்குனர் மோனாவிடம் தயங்கித் தயங்கிக் கூறியபோது,இதில் எதற்குத் தயக்கம். படத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்,குளிக்கும்போது நிர்வாணமாகத்தானே குளிப்போம். அதுபோன்ற காட்சிகளில்அப்படித்தானே நடிக்க முடியும் என்று கேட்டு இயக்குனரை பூமியிலிருந்து 10 அடிமேலே எகிற வைத்தாராம். இப்படிப்பட்ட மோனா கோலிவுட் பக்கமும் தலை காட்டியுள்ளார்.ஏ பிலிம் பை அரவிந்த் என்ற பெயரில் ஓடாத ஒரு படம் சமீபத்தில் வந்ததே ஞாபகம்இருக்கா? அதில் மோனாதான் ஹீரோயின்.கூட நடித்திருந்தவர் ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட். படம் வந்த வேகத்தில்பொட்டிக்குள் போய் விட்டது.

நாட்டி கேர்ள் மோனா! மோனா சோப்ராவின் கலகலா கிளாமர் காட்சிகள் அடங்கிய எம்.எம்.எஸ். பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாட்டி பாய் என்ற படத்தில் நடித்துள்ளார் மோனா சோப்ரா. அரேபியக் குதிரையைஇவர் பக்கத்தில் நிறுத்தி வைத்தால் குதிரைக்கு வெட்கம் வந்து மட்டக் குதிரையாகிவிடும். அந்த அளவுக்கு பாப்பா செம ஹாட்!நாட்டி பாய் படத்தில் படு கிளாமராக நடித்துள்ளாராம் மோனா. படம் சீக்கிரமேவெளியாகப் போகிறது. ஆனால் அதற்கு முன்பு படு சூடான எம்.எம்.எஸ். செய்திசெல்போன்கள் மூலம் பரவ ஆரம்பித்துள்ளது.இதில் படு ஜூடாக காட்சி தருகிறார் மோனா. தான் அணிந்திருக்கும் ஆடைகளை ரொம்ப நிதானமாக கழட்டிப் போடும் மோனா,கடைசியில் அப்படியே காட்சி தருகிறார்.அம்மணியின் கோலத்தைப் பார்த்து அவரது எம்.எம்.எஸ்சுக்கு ஏகப்பட்ட டிமாண்ட்.படு வேகமாக சுற்றில் விட்டு வருகிறார்கள் குசும்பர்கள்.இந்த எம்.எம்.எஸ்ஸுக்குப் பின்னால் வேறு யாரும் இல்லை, சாட்சாத் மோனாவின்வேலையேதான் இது என்று ஒரு வதந்தி பின்னாலேயே கிளம்பி வந்துள்ளது.நாட்டி பாய் படத்திற்கு நல்ல பப்ளிசிட்டி தேவை, அப்போதுதான் தனக்கு நல்ல பிரேக்கிடைக்கும் என்பதால் மோனாவே இப்படி ஒரு கிளாமர் படத்தை வெளியிட்டுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கிசுகிசுப்பு கிளம்பியுள்ளது.ஆனால் மோனா இதை மறுக்கிறார். அதில் இருப்பது நானே அல்ல. என்னைப்பிடிக்காத சில விஷமிகள், என்னைப் போன்ற தோற்றம் உடைய பெண்ணை வைத்துஇப்படி ஒரு ஆபாசமான படத்தை செல்போன் மூலம் பரப்பி வருகிறார்கள். யார் இதைச் செய்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறேன். கையில் கிடைத்தால்மவனே பிச்சுப்புடுவேன் என்று படு ஆவேசமாக கூறுகிறார் மோனா.இப்படி வேகமாகப் பேசும் மோனா, இன்னொரு புதிய படத்தில் வேறு மாதிரியாககாட்சி தருகிறாராம். இப்படத்தில் சில நிர்வாணக் காட்சிகளும் இருக்கிறதாம்.இதுகுறித்து படத்தின் இயக்குனர் மோனாவிடம் தயங்கித் தயங்கிக் கூறியபோது,இதில் எதற்குத் தயக்கம். படத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்,குளிக்கும்போது நிர்வாணமாகத்தானே குளிப்போம். அதுபோன்ற காட்சிகளில்அப்படித்தானே நடிக்க முடியும் என்று கேட்டு இயக்குனரை பூமியிலிருந்து 10 அடிமேலே எகிற வைத்தாராம். இப்படிப்பட்ட மோனா கோலிவுட் பக்கமும் தலை காட்டியுள்ளார்.ஏ பிலிம் பை அரவிந்த் என்ற பெயரில் ஓடாத ஒரு படம் சமீபத்தில் வந்ததே ஞாபகம்இருக்கா? அதில் மோனாதான் ஹீரோயின்.கூட நடித்திருந்தவர் ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட். படம் வந்த வேகத்தில்பொட்டிக்குள் போய் விட்டது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

மோனா சோப்ராவின் கலகலா கிளாமர் காட்சிகள் அடங்கிய எம்.எம்.எஸ். பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டி பாய் என்ற படத்தில் நடித்துள்ளார் மோனா சோப்ரா. அரேபியக் குதிரையைஇவர் பக்கத்தில் நிறுத்தி வைத்தால் குதிரைக்கு வெட்கம் வந்து மட்டக் குதிரையாகிவிடும். அந்த அளவுக்கு பாப்பா செம ஹாட்!

நாட்டி பாய் படத்தில் படு கிளாமராக நடித்துள்ளாராம் மோனா. படம் சீக்கிரமேவெளியாகப் போகிறது. ஆனால் அதற்கு முன்பு படு சூடான எம்.எம்.எஸ். செய்திசெல்போன்கள் மூலம் பரவ ஆரம்பித்துள்ளது.

இதில் படு ஜூடாக காட்சி தருகிறார் மோனா.


தான் அணிந்திருக்கும் ஆடைகளை ரொம்ப நிதானமாக கழட்டிப் போடும் மோனா,கடைசியில் அப்படியே காட்சி தருகிறார்.

அம்மணியின் கோலத்தைப் பார்த்து அவரது எம்.எம்.எஸ்சுக்கு ஏகப்பட்ட டிமாண்ட்.படு வேகமாக சுற்றில் விட்டு வருகிறார்கள் குசும்பர்கள்.

இந்த எம்.எம்.எஸ்ஸுக்குப் பின்னால் வேறு யாரும் இல்லை, சாட்சாத் மோனாவின்வேலையேதான் இது என்று ஒரு வதந்தி பின்னாலேயே கிளம்பி வந்துள்ளது.

நாட்டி பாய் படத்திற்கு நல்ல பப்ளிசிட்டி தேவை, அப்போதுதான் தனக்கு நல்ல பிரேக்கிடைக்கும் என்பதால் மோனாவே இப்படி ஒரு கிளாமர் படத்தை வெளியிட்டுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கிசுகிசுப்பு கிளம்பியுள்ளது.

ஆனால் மோனா இதை மறுக்கிறார். அதில் இருப்பது நானே அல்ல. என்னைப்பிடிக்காத சில விஷமிகள், என்னைப் போன்ற தோற்றம் உடைய பெண்ணை வைத்துஇப்படி ஒரு ஆபாசமான படத்தை செல்போன் மூலம் பரப்பி வருகிறார்கள்.


யார் இதைச் செய்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறேன். கையில் கிடைத்தால்மவனே பிச்சுப்புடுவேன் என்று படு ஆவேசமாக கூறுகிறார் மோனா.

இப்படி வேகமாகப் பேசும் மோனா, இன்னொரு புதிய படத்தில் வேறு மாதிரியாககாட்சி தருகிறாராம். இப்படத்தில் சில நிர்வாணக் காட்சிகளும் இருக்கிறதாம்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் மோனாவிடம் தயங்கித் தயங்கிக் கூறியபோது,

இதில் எதற்குத் தயக்கம். படத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்,குளிக்கும்போது நிர்வாணமாகத்தானே குளிப்போம். அதுபோன்ற காட்சிகளில்அப்படித்தானே நடிக்க முடியும் என்று கேட்டு இயக்குனரை பூமியிலிருந்து 10 அடிமேலே எகிற வைத்தாராம்.


இப்படிப்பட்ட மோனா கோலிவுட் பக்கமும் தலை காட்டியுள்ளார்.

ஏ பிலிம் பை அரவிந்த் என்ற பெயரில் ஓடாத ஒரு படம் சமீபத்தில் வந்ததே ஞாபகம்இருக்கா? அதில் மோனாதான் ஹீரோயின்.

கூட நடித்திருந்தவர் ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட். படம் வந்த வேகத்தில்பொட்டிக்குள் போய் விட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil