»   »  போக்கிரியில் முமைத் புயல்! விஜய், அசின் அட்டகாசத்தில் அதிரடியாக வளர்ந்து வரும் போக்கிரியில், முமைத்கான் என்ற கிளாமர் சூறாவளி, ஒத்தப் பாட்டுக்கு பெத்த சுத்து சுத்தியுள்ளதாம்.நடிகராகவும், நடன மாஸ்டராகவும் தமிழில் முத்திரை பதித்துள்ள பிரபுதேவாமுதல்முறையாக விஜய்யை வைத்து போக்கிரியை இயக்கி வருகிறார். தெலுங்குரீமேக் படம் என்றாலும் கூட விஜய் ரசிகர்களின் டேஸ்ட்டுக்கு ஏற்ப பல மாற்றங்களைசெய்து கதையை மேலும் உசுப்பேத்தி விட்டுள்ளாராம் பிரபுதேவா.விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு குத்துப்பாட்டு வேண்டும் என்பதால்ஒசத்தியான மும்பை மாடல் முமைத் கானை பிடித்துப் போட்டு குத்துப் பாட்டைசுட்டுள்ளார்களாம்.இதே முமைத் கான் தான் தெலுங்கு போக்கிரியிலும் ஹீரோ மகேஷ் பாபுவுடன்மல்யுத்தம் செய்தவர். இப்போது விஜய்யுடனும் விளையாடியுள்ளார் முமைத்.இந்தப் பாட்டுக்காக கடினமான மூவ்மென்ட்களை வைத்துள்ளார் பிரபுதேவா.இருந்தாலும் சளைக்காமல் ஆடி அசத்தினாராம் விஜய்.ஆனால் கூட ஆடிய முமைத் தான் திணறிப் போய் விட்டாராம். இப்படிக் கூடமூவ்மென்ட் வைக்க முடியுமா என்று ஆச்சரியப்பட்டுப் போனாராம்.முமைத் கான்மும்பையின் பிசியான மாடல். இருந்தாலும் பிரபுதேவா கூப்பிட்டார்என்பதற்காக வந்து ஆடி விட்டுப் போனாராம்.நெட்டு நெடுவாக, காஷ்மீர் ஆப்பிளையும், களியக்காவிளை பலாச்சுளையையும்கலந்தடித்த ஃப்ரூட் மிக்ஸர் மாதிரி சூப்பராக இருக்கும் முமைத் போட்டுள்ள இந்தஆட்டம் ரசிகர்களை தியேட்டரில் அதிராட்டம் போட வைக்கும் என்கிறது யூனிட்.இப்பவே எகிறுதுங்கோவ்!

போக்கிரியில் முமைத் புயல்! விஜய், அசின் அட்டகாசத்தில் அதிரடியாக வளர்ந்து வரும் போக்கிரியில், முமைத்கான் என்ற கிளாமர் சூறாவளி, ஒத்தப் பாட்டுக்கு பெத்த சுத்து சுத்தியுள்ளதாம்.நடிகராகவும், நடன மாஸ்டராகவும் தமிழில் முத்திரை பதித்துள்ள பிரபுதேவாமுதல்முறையாக விஜய்யை வைத்து போக்கிரியை இயக்கி வருகிறார். தெலுங்குரீமேக் படம் என்றாலும் கூட விஜய் ரசிகர்களின் டேஸ்ட்டுக்கு ஏற்ப பல மாற்றங்களைசெய்து கதையை மேலும் உசுப்பேத்தி விட்டுள்ளாராம் பிரபுதேவா.விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு குத்துப்பாட்டு வேண்டும் என்பதால்ஒசத்தியான மும்பை மாடல் முமைத் கானை பிடித்துப் போட்டு குத்துப் பாட்டைசுட்டுள்ளார்களாம்.இதே முமைத் கான் தான் தெலுங்கு போக்கிரியிலும் ஹீரோ மகேஷ் பாபுவுடன்மல்யுத்தம் செய்தவர். இப்போது விஜய்யுடனும் விளையாடியுள்ளார் முமைத்.இந்தப் பாட்டுக்காக கடினமான மூவ்மென்ட்களை வைத்துள்ளார் பிரபுதேவா.இருந்தாலும் சளைக்காமல் ஆடி அசத்தினாராம் விஜய்.ஆனால் கூட ஆடிய முமைத் தான் திணறிப் போய் விட்டாராம். இப்படிக் கூடமூவ்மென்ட் வைக்க முடியுமா என்று ஆச்சரியப்பட்டுப் போனாராம்.முமைத் கான்மும்பையின் பிசியான மாடல். இருந்தாலும் பிரபுதேவா கூப்பிட்டார்என்பதற்காக வந்து ஆடி விட்டுப் போனாராம்.நெட்டு நெடுவாக, காஷ்மீர் ஆப்பிளையும், களியக்காவிளை பலாச்சுளையையும்கலந்தடித்த ஃப்ரூட் மிக்ஸர் மாதிரி சூப்பராக இருக்கும் முமைத் போட்டுள்ள இந்தஆட்டம் ரசிகர்களை தியேட்டரில் அதிராட்டம் போட வைக்கும் என்கிறது யூனிட்.இப்பவே எகிறுதுங்கோவ்!

Subscribe to Oneindia Tamil

விஜய், அசின் அட்டகாசத்தில் அதிரடியாக வளர்ந்து வரும் போக்கிரியில், முமைத்கான் என்ற கிளாமர் சூறாவளி, ஒத்தப் பாட்டுக்கு பெத்த சுத்து சுத்தியுள்ளதாம்.

நடிகராகவும், நடன மாஸ்டராகவும் தமிழில் முத்திரை பதித்துள்ள பிரபுதேவாமுதல்முறையாக விஜய்யை வைத்து போக்கிரியை இயக்கி வருகிறார். தெலுங்குரீமேக் படம் என்றாலும் கூட விஜய் ரசிகர்களின் டேஸ்ட்டுக்கு ஏற்ப பல மாற்றங்களைசெய்து கதையை மேலும் உசுப்பேத்தி விட்டுள்ளாராம் பிரபுதேவா.

விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு குத்துப்பாட்டு வேண்டும் என்பதால்ஒசத்தியான மும்பை மாடல் முமைத் கானை பிடித்துப் போட்டு குத்துப் பாட்டைசுட்டுள்ளார்களாம்.

இதே முமைத் கான் தான் தெலுங்கு போக்கிரியிலும் ஹீரோ மகேஷ் பாபுவுடன்மல்யுத்தம் செய்தவர். இப்போது விஜய்யுடனும் விளையாடியுள்ளார் முமைத்.இந்தப் பாட்டுக்காக கடினமான மூவ்மென்ட்களை வைத்துள்ளார் பிரபுதேவா.இருந்தாலும் சளைக்காமல் ஆடி அசத்தினாராம் விஜய்.
ஆனால் கூட ஆடிய முமைத் தான் திணறிப் போய் விட்டாராம். இப்படிக் கூடமூவ்மென்ட் வைக்க முடியுமா என்று ஆச்சரியப்பட்டுப் போனாராம்.முமைத் கான்மும்பையின் பிசியான மாடல். இருந்தாலும் பிரபுதேவா கூப்பிட்டார்என்பதற்காக வந்து ஆடி விட்டுப் போனாராம்.
நெட்டு நெடுவாக, காஷ்மீர் ஆப்பிளையும், களியக்காவிளை பலாச்சுளையையும்கலந்தடித்த ஃப்ரூட் மிக்ஸர் மாதிரி சூப்பராக இருக்கும் முமைத் போட்டுள்ள இந்தஆட்டம் ரசிகர்களை தியேட்டரில் அதிராட்டம் போட வைக்கும் என்கிறது யூனிட்.
இப்பவே எகிறுதுங்கோவ்!


Please Wait while comments are loading...