»   »  மும்தாஜ் ஐ.பி.எஸ் ! மும்தாஜ் புத்தம் புது படம் ஒன்றில் படு கலக்கலான ரோலில் அசத்தப் போகிறார். படத்தின் பெயர் போலீஸ் ஜட்ஜ்மென்ட்.இங்கிலீசு படமா இருக்குமோ என்று வெள்ளந்தியாக நினைத்துவிடாதீர்கள்.அப்ப.. இது தெலுங்கு டப்பிங் படமா இருக்குமோ என்று நினைக்கிறீர்களா.. யோசிக்கவே தேவையில்லை, தெலுங்குப் படமேதான். டப்பிங் ஆகி தமிழுக்கு வருகிறது.மும்தாஜ்தான் இதில் ஹீரோயின். அதுவும் எப்படியாப்பட்ட ஹீரோயின் தெரியுமா? துஷ்டர்களை கண்டால் தூர விலகும் டைப்இல்லை. தூக்கிப் போட்டுப் பந்தாடும் ஹீரோயின்.ஆமாம், இத்தனை ஆண்டுகளாக விஜய்சாந்தி ஆக்கிரமித்து வைத்திருந்து, சமீப காலத்தில் காலி செய்துவிட்டுப் போனகாவல்துறை அதிகாரி பதவியை இப்போது மும்தாஜைப் போட்டு நிரப்பியிருக்கிார்கள் தெலுங்குவாலாகள்.உடம்பை கவ்விப் பிடிக்கும் காக்கி உடுப்பில் படு அசத்தலாகவே நடிதிதுள்ளார் மும்தாஜ்.சண்டைக் காட்சிகளில் சிறப்பு அக்கறை எடுத்து நடித்துள்ளாராம். சண்டைக் காட்சிகளை தளபதி தினேஷ் வடிவமைத்துள்ளார்.பல காட்சிகளில் டூப் போடாமல் தானே குஸ்தி போட்டு கலக்கியுள்ளாராம் மும்ஸ்.திருப்பதிராஜன் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் காக்கி உடுப்பில் மட்டும் வரவில்லையாம் மும்ஸ், அவருக்காகவே சிலஸ்பெஷல் காட்சிகளையும் உருவாக்கி இளைஞர்களை உசுப்பேத்தவுள்ளார்களாம்.ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகும் போலீஸ் ஜட்ஜ்மென்ட் படத்தில் நந்திதா, காயத்திரி, நித்யா, எஸ்.எஸ்.சந்திரன்,செந்தில், அலெக்ஸ் ஆகியோரும் உள்ளார்கள்.மும்தாஜை எப்படி இப்படி ஒரு ரோலில் புக் செய்தீர்கள் என்று திருப்பதிராஜனிடம் கேட்டால், மும்தாஜ் மேடம் கவர்ச்சி காட்டமட்டும்தான் லாயக்கு என்ற முத்திரையை உடைக்கும் விதமாக இந்தப் படம் அமையும்.இதில் படு அமர்க்களமாக சண்டை போட்டுள்ளார் முதாஜ். அவருக்கே உரிய கிளாமர் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும்.அதேசமயத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியாக, சக அதிகாரிகளால் எழும் சவால்களை திறமையாக சந்திக்கும் அதிகாரியாகவருகிறார் மும்தாஜ் என்று அவருக்கு சல்யூட் அடிக்காத குறையாக பேசுகிறார்.அட்டேன்ஷன்...

மும்தாஜ் ஐ.பி.எஸ் ! மும்தாஜ் புத்தம் புது படம் ஒன்றில் படு கலக்கலான ரோலில் அசத்தப் போகிறார். படத்தின் பெயர் போலீஸ் ஜட்ஜ்மென்ட்.இங்கிலீசு படமா இருக்குமோ என்று வெள்ளந்தியாக நினைத்துவிடாதீர்கள்.அப்ப.. இது தெலுங்கு டப்பிங் படமா இருக்குமோ என்று நினைக்கிறீர்களா.. யோசிக்கவே தேவையில்லை, தெலுங்குப் படமேதான். டப்பிங் ஆகி தமிழுக்கு வருகிறது.மும்தாஜ்தான் இதில் ஹீரோயின். அதுவும் எப்படியாப்பட்ட ஹீரோயின் தெரியுமா? துஷ்டர்களை கண்டால் தூர விலகும் டைப்இல்லை. தூக்கிப் போட்டுப் பந்தாடும் ஹீரோயின்.ஆமாம், இத்தனை ஆண்டுகளாக விஜய்சாந்தி ஆக்கிரமித்து வைத்திருந்து, சமீப காலத்தில் காலி செய்துவிட்டுப் போனகாவல்துறை அதிகாரி பதவியை இப்போது மும்தாஜைப் போட்டு நிரப்பியிருக்கிார்கள் தெலுங்குவாலாகள்.உடம்பை கவ்விப் பிடிக்கும் காக்கி உடுப்பில் படு அசத்தலாகவே நடிதிதுள்ளார் மும்தாஜ்.சண்டைக் காட்சிகளில் சிறப்பு அக்கறை எடுத்து நடித்துள்ளாராம். சண்டைக் காட்சிகளை தளபதி தினேஷ் வடிவமைத்துள்ளார்.பல காட்சிகளில் டூப் போடாமல் தானே குஸ்தி போட்டு கலக்கியுள்ளாராம் மும்ஸ்.திருப்பதிராஜன் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் காக்கி உடுப்பில் மட்டும் வரவில்லையாம் மும்ஸ், அவருக்காகவே சிலஸ்பெஷல் காட்சிகளையும் உருவாக்கி இளைஞர்களை உசுப்பேத்தவுள்ளார்களாம்.ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகும் போலீஸ் ஜட்ஜ்மென்ட் படத்தில் நந்திதா, காயத்திரி, நித்யா, எஸ்.எஸ்.சந்திரன்,செந்தில், அலெக்ஸ் ஆகியோரும் உள்ளார்கள்.மும்தாஜை எப்படி இப்படி ஒரு ரோலில் புக் செய்தீர்கள் என்று திருப்பதிராஜனிடம் கேட்டால், மும்தாஜ் மேடம் கவர்ச்சி காட்டமட்டும்தான் லாயக்கு என்ற முத்திரையை உடைக்கும் விதமாக இந்தப் படம் அமையும்.இதில் படு அமர்க்களமாக சண்டை போட்டுள்ளார் முதாஜ். அவருக்கே உரிய கிளாமர் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும்.அதேசமயத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியாக, சக அதிகாரிகளால் எழும் சவால்களை திறமையாக சந்திக்கும் அதிகாரியாகவருகிறார் மும்தாஜ் என்று அவருக்கு சல்யூட் அடிக்காத குறையாக பேசுகிறார்.அட்டேன்ஷன்...

Subscribe to Oneindia Tamil

மும்தாஜ் புத்தம் புது படம் ஒன்றில் படு கலக்கலான ரோலில் அசத்தப் போகிறார். படத்தின் பெயர் போலீஸ் ஜட்ஜ்மென்ட்.இங்கிலீசு படமா இருக்குமோ என்று வெள்ளந்தியாக நினைத்துவிடாதீர்கள்.

அப்ப.. இது தெலுங்கு டப்பிங் படமா இருக்குமோ என்று நினைக்கிறீர்களா.. யோசிக்கவே தேவையில்லை, தெலுங்குப் படமேதான். டப்பிங் ஆகி தமிழுக்கு வருகிறது.

மும்தாஜ்தான் இதில் ஹீரோயின். அதுவும் எப்படியாப்பட்ட ஹீரோயின் தெரியுமா? துஷ்டர்களை கண்டால் தூர விலகும் டைப்இல்லை. தூக்கிப் போட்டுப் பந்தாடும் ஹீரோயின்.

ஆமாம், இத்தனை ஆண்டுகளாக விஜய்சாந்தி ஆக்கிரமித்து வைத்திருந்து, சமீப காலத்தில் காலி செய்துவிட்டுப் போனகாவல்துறை அதிகாரி பதவியை இப்போது மும்தாஜைப் போட்டு நிரப்பியிருக்கிார்கள் தெலுங்குவாலாகள்.


உடம்பை கவ்விப் பிடிக்கும் காக்கி உடுப்பில் படு அசத்தலாகவே நடிதிதுள்ளார் மும்தாஜ்.

சண்டைக் காட்சிகளில் சிறப்பு அக்கறை எடுத்து நடித்துள்ளாராம். சண்டைக் காட்சிகளை தளபதி தினேஷ் வடிவமைத்துள்ளார்.பல காட்சிகளில் டூப் போடாமல் தானே குஸ்தி போட்டு கலக்கியுள்ளாராம் மும்ஸ்.

திருப்பதிராஜன் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் காக்கி உடுப்பில் மட்டும் வரவில்லையாம் மும்ஸ், அவருக்காகவே சிலஸ்பெஷல் காட்சிகளையும் உருவாக்கி இளைஞர்களை உசுப்பேத்தவுள்ளார்களாம்.

ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகும் போலீஸ் ஜட்ஜ்மென்ட் படத்தில் நந்திதா, காயத்திரி, நித்யா, எஸ்.எஸ்.சந்திரன்,செந்தில், அலெக்ஸ் ஆகியோரும் உள்ளார்கள்.


மும்தாஜை எப்படி இப்படி ஒரு ரோலில் புக் செய்தீர்கள் என்று திருப்பதிராஜனிடம் கேட்டால், மும்தாஜ் மேடம் கவர்ச்சி காட்டமட்டும்தான் லாயக்கு என்ற முத்திரையை உடைக்கும் விதமாக இந்தப் படம் அமையும்.

இதில் படு அமர்க்களமாக சண்டை போட்டுள்ளார் முதாஜ். அவருக்கே உரிய கிளாமர் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும்.அதேசமயத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியாக, சக அதிகாரிகளால் எழும் சவால்களை திறமையாக சந்திக்கும் அதிகாரியாகவருகிறார் மும்தாஜ் என்று அவருக்கு சல்யூட் அடிக்காத குறையாக பேசுகிறார்.

அட்டேன்ஷன்...

Read more about: mumtaj acts as ips officer

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil