»   »  வெடக்கோழிகள் மும்தாஜ், மாளவிகா ஒரு கவர்ச்சி நாயகி வந்து குத்தாட்டம் போட்டாலே ரசிகர்களின் கொண்டாட்டத்தை கேட்க வேண்டாம். இந்த நிலையில் புதிதாகவெளி வரயிருக்கும் ஒரு படத்தில் மூன்று நாயகிகள் வந்து கவர்ச்சியை பிழிந்துவிடப் போகிறார்களாம். படத்தின் பெயர் வெடக்கோழி. (ரொம்ப நல்லா இருக்கு)வீ டூ மல்டி மீடியா என்ற புதிய பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் வெடக்கோழியில் மல மல மல மும்தாஜ், கறுப்புத்தான்எனக்கு பிடிச்ச கலரு மாளவிகா மற்றும் கெளசல்யா ஆகிய மூன்று வெடக் கோழிகளும் நடிக்கிறார்களாம்.விமல் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் கெளசல்யா உள்பட 3 பேரும் குத்தாட்டம் குத்துவது போதாமல்தனியாக ஒரு பாடலுக்கு ஆட அபிநயஸ்ரீ வேறு புக்காகியுள்ளாராம்.இந்த படத்தில் மும்தாஜுக்கு பாஸ்ட் புட் கடை நடத்தும் கேரக்டராம். இதில் அவர் ஒரு விபச்சாரியின் மகளாக தானும் ஒருகால்கேர்ளாகவே நடிக்கிறாராம்.மருத்துவ கல்லூரி மாணவி வேடத்தில் மாளவிகா நடிக்கிறார் (இன்னும் ஸ்டூடண்டா). ஸ்டூடண்ட் என்றாலும் டி.ராஜேந்தர்படத்தில் வரும் கல்லூரி மாணவி மாதிரி சும்மா ஒரு பேச்சுக்கு ஆங்காங்கே டிரஸ்ஸோடு நடித்திருக்கிறார் மாளவிகா.படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் கெளசல்யா, மும்தாஜ், மாளவிகாவுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு இது வரை ஆடாத ஆட்டம்போட்டுள்ளாராம். கெளசல்யாவா இது என்று எல்லோரும் மூக்கில் விரலை வைக்கப் போகிறார்களாம். அந்த அளவுக்குப்போட்டுத் தாக்கிவிட்டாராம். இந்த படத்துக்கு அனுமோகன் வசனம் எழுதியுள்ளார். கதை, திரைக்கதை, டைரக்ஷன் பொறுப்பை டிவி தொடர் புகழ் அரிராஜன்ஏற்றுள்ளார். இவர் தான் சத்யராஜ் நடித்த அய்யர் ஐபிஎஸ் படத்தை இயக்கியவர்.தற்போது சத்யராஜ், சிபிராஜ் நடிக்கும் பெருமாள் சாமி என்ற படத்தையும் இயக்கி வருகிறார். மேலும் சத்யராஜ் நடிக்கும் கூட்டணிஆட்சி என்ற படத்தை தயாரித்து வருகிறார்.வெடக்கோழி படத்தின் கதை என்று என்று விசாரித்தோம்.மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் ஆண் குழந்தை பிறந்தால் அதை கொன்று விடுவார்களாம். ஆண் சிசுக் கொலை என்பது அங்குவழக்கத்தில் இருக்கிற ஒன்றாம். அது போல சிசுக் கொலையில் தப்பிய ஒருவன் சிறு வயது முதலே தன் தாயும், சகோதரியும்விபசாரத் தொழில் செய்வதைப் பார்த்து மனரீதியான பாதிப்புக்குள்ளாகிறான். இதனால் பாதிக்கப்பட்ட அவன் வாலிப வயதில் என்ன முடிவெடுக்கிறான் என்பதை சொல்லும் கதை தான் வெடக்கோழியாம்.கதை வித்தியாசமா இருக்கே...

வெடக்கோழிகள் மும்தாஜ், மாளவிகா ஒரு கவர்ச்சி நாயகி வந்து குத்தாட்டம் போட்டாலே ரசிகர்களின் கொண்டாட்டத்தை கேட்க வேண்டாம். இந்த நிலையில் புதிதாகவெளி வரயிருக்கும் ஒரு படத்தில் மூன்று நாயகிகள் வந்து கவர்ச்சியை பிழிந்துவிடப் போகிறார்களாம். படத்தின் பெயர் வெடக்கோழி. (ரொம்ப நல்லா இருக்கு)வீ டூ மல்டி மீடியா என்ற புதிய பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் வெடக்கோழியில் மல மல மல மும்தாஜ், கறுப்புத்தான்எனக்கு பிடிச்ச கலரு மாளவிகா மற்றும் கெளசல்யா ஆகிய மூன்று வெடக் கோழிகளும் நடிக்கிறார்களாம்.விமல் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் கெளசல்யா உள்பட 3 பேரும் குத்தாட்டம் குத்துவது போதாமல்தனியாக ஒரு பாடலுக்கு ஆட அபிநயஸ்ரீ வேறு புக்காகியுள்ளாராம்.இந்த படத்தில் மும்தாஜுக்கு பாஸ்ட் புட் கடை நடத்தும் கேரக்டராம். இதில் அவர் ஒரு விபச்சாரியின் மகளாக தானும் ஒருகால்கேர்ளாகவே நடிக்கிறாராம்.மருத்துவ கல்லூரி மாணவி வேடத்தில் மாளவிகா நடிக்கிறார் (இன்னும் ஸ்டூடண்டா). ஸ்டூடண்ட் என்றாலும் டி.ராஜேந்தர்படத்தில் வரும் கல்லூரி மாணவி மாதிரி சும்மா ஒரு பேச்சுக்கு ஆங்காங்கே டிரஸ்ஸோடு நடித்திருக்கிறார் மாளவிகா.படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் கெளசல்யா, மும்தாஜ், மாளவிகாவுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு இது வரை ஆடாத ஆட்டம்போட்டுள்ளாராம். கெளசல்யாவா இது என்று எல்லோரும் மூக்கில் விரலை வைக்கப் போகிறார்களாம். அந்த அளவுக்குப்போட்டுத் தாக்கிவிட்டாராம். இந்த படத்துக்கு அனுமோகன் வசனம் எழுதியுள்ளார். கதை, திரைக்கதை, டைரக்ஷன் பொறுப்பை டிவி தொடர் புகழ் அரிராஜன்ஏற்றுள்ளார். இவர் தான் சத்யராஜ் நடித்த அய்யர் ஐபிஎஸ் படத்தை இயக்கியவர்.தற்போது சத்யராஜ், சிபிராஜ் நடிக்கும் பெருமாள் சாமி என்ற படத்தையும் இயக்கி வருகிறார். மேலும் சத்யராஜ் நடிக்கும் கூட்டணிஆட்சி என்ற படத்தை தயாரித்து வருகிறார்.வெடக்கோழி படத்தின் கதை என்று என்று விசாரித்தோம்.மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் ஆண் குழந்தை பிறந்தால் அதை கொன்று விடுவார்களாம். ஆண் சிசுக் கொலை என்பது அங்குவழக்கத்தில் இருக்கிற ஒன்றாம். அது போல சிசுக் கொலையில் தப்பிய ஒருவன் சிறு வயது முதலே தன் தாயும், சகோதரியும்விபசாரத் தொழில் செய்வதைப் பார்த்து மனரீதியான பாதிப்புக்குள்ளாகிறான். இதனால் பாதிக்கப்பட்ட அவன் வாலிப வயதில் என்ன முடிவெடுக்கிறான் என்பதை சொல்லும் கதை தான் வெடக்கோழியாம்.கதை வித்தியாசமா இருக்கே...

Subscribe to Oneindia Tamil

ஒரு கவர்ச்சி நாயகி வந்து குத்தாட்டம் போட்டாலே ரசிகர்களின் கொண்டாட்டத்தை கேட்க வேண்டாம். இந்த நிலையில் புதிதாகவெளி வரயிருக்கும் ஒரு படத்தில் மூன்று நாயகிகள் வந்து கவர்ச்சியை பிழிந்துவிடப் போகிறார்களாம். படத்தின் பெயர் வெடக்கோழி. (ரொம்ப நல்லா இருக்கு)

வீ டூ மல்டி மீடியா என்ற புதிய பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் வெடக்கோழியில் மல மல மல மும்தாஜ், கறுப்புத்தான்எனக்கு பிடிச்ச கலரு மாளவிகா மற்றும் கெளசல்யா ஆகிய மூன்று வெடக் கோழிகளும் நடிக்கிறார்களாம்.

விமல் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் கெளசல்யா உள்பட 3 பேரும் குத்தாட்டம் குத்துவது போதாமல்தனியாக ஒரு பாடலுக்கு ஆட அபிநயஸ்ரீ வேறு புக்காகியுள்ளாராம்.


இந்த படத்தில் மும்தாஜுக்கு பாஸ்ட் புட் கடை நடத்தும் கேரக்டராம். இதில் அவர் ஒரு விபச்சாரியின் மகளாக தானும் ஒருகால்கேர்ளாகவே நடிக்கிறாராம்.

மருத்துவ கல்லூரி மாணவி வேடத்தில் மாளவிகா நடிக்கிறார் (இன்னும் ஸ்டூடண்டா). ஸ்டூடண்ட் என்றாலும் டி.ராஜேந்தர்படத்தில் வரும் கல்லூரி மாணவி மாதிரி சும்மா ஒரு பேச்சுக்கு ஆங்காங்கே டிரஸ்ஸோடு நடித்திருக்கிறார் மாளவிகா.

படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் கெளசல்யா, மும்தாஜ், மாளவிகாவுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு இது வரை ஆடாத ஆட்டம்போட்டுள்ளாராம். கெளசல்யாவா இது என்று எல்லோரும் மூக்கில் விரலை வைக்கப் போகிறார்களாம். அந்த அளவுக்குப்போட்டுத் தாக்கிவிட்டாராம்.


இந்த படத்துக்கு அனுமோகன் வசனம் எழுதியுள்ளார். கதை, திரைக்கதை, டைரக்ஷன் பொறுப்பை டிவி தொடர் புகழ் அரிராஜன்ஏற்றுள்ளார். இவர் தான் சத்யராஜ் நடித்த அய்யர் ஐபிஎஸ் படத்தை இயக்கியவர்.

தற்போது சத்யராஜ், சிபிராஜ் நடிக்கும் பெருமாள் சாமி என்ற படத்தையும் இயக்கி வருகிறார். மேலும் சத்யராஜ் நடிக்கும் கூட்டணிஆட்சி என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

வெடக்கோழி படத்தின் கதை என்று என்று விசாரித்தோம்.


மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் ஆண் குழந்தை பிறந்தால் அதை கொன்று விடுவார்களாம். ஆண் சிசுக் கொலை என்பது அங்குவழக்கத்தில் இருக்கிற ஒன்றாம். அது போல சிசுக் கொலையில் தப்பிய ஒருவன் சிறு வயது முதலே தன் தாயும், சகோதரியும்விபசாரத் தொழில் செய்வதைப் பார்த்து மனரீதியான பாதிப்புக்குள்ளாகிறான்.

இதனால் பாதிக்கப்பட்ட அவன் வாலிப வயதில் என்ன முடிவெடுக்கிறான் என்பதை சொல்லும் கதை தான் வெடக்கோழியாம்.

கதை வித்தியாசமா இருக்கே...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil