»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்தாஜ் ரொம்பவே குண்டடித்து விட்டார். ஜோதிகாவுக்குப் போட்டியாக மும்தாஜின் தொப்பை சராமாரியாக வளர்ந்து வருகிறதாம்.

தொப்பையில் சிறந்தவர் ஜோதிகாவா, மும்தாஜா என்று திண்டுக்கல் லியோனியை வைத்து பட்டிமன்றமே நடத்தலாம் என்ற அளவுக்கு நிலைமை போய்விட்டதாம்.

மும்தாஜுக்கு வேண்டியவர்கள் அவரிடம், பார்த்தும்மா, இப்படியே போனால் கவர்ச்சி காட்ட முடியாது, டான்ஸ் ஆட முடியாது என்று அன்பாக எச்சரித்துள்ளனர்.

ஆனால் இதையெல்லாம் பற்றி மும்தாஜ் கவலைப்படவில்லையாம்.

என்னோட இமேஜே இந்த குண்டு உடம்புதான். அதையாவது, குறைப்பதாவது என்று கூறி விட்டாராம்.

அப்படிப் போடு அருவாள... அதுவும் சரிதானே! இவர் பாட்டுக்கு உடம்பைக் குறைக்கப் போக, ரசிகர்கள் பாடுதான்திண்டாட்டமாகிவிடும்.

Read more about: cinema fat glamour jothika mumtaj weight

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil