»   »  ஆஸ்கருக்கு முன்னாபாய்! முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படத்தின் 2வது பாகமான லகே ரஹோ முன்னாபாய் படத்தை ஆஸ்கர் விருதுப்போட்டிக்கு அனுப்ப அப்படத்தின் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா முடிவு செய்துள்ளார்.அடிதடி தாதா கதையை காமெடி கலந்து சஞ்சய் தத் நடிக்க இந்தியில் உருவான முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.,அங்கு பெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியால் முன்னாபாயை தமிழ் (வசூல்ராஜாஎம்.பி.பி.எஸ்), தெலுங்கு (சங்கர் தாதா எம்.பி.பி.எஸ்), கன்னடம் (உப்பி தாதா எம்.பி.பி.எஸ்.) என்றபெயர்களில் ரீமேக் செய்துவிட்டனர்.ரீமேக் செய்த மொழிகளிலும் முன்னாபாய் வசூலில் அள்ளி விட்டார். பெரும் வெற்றிப் படமான முன்னாபாயின்2வது பாகம் இப்போது இந்தியில் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்திற்கு லகே ரஹோமுன்னாபாய் என்று பெயரிட்டுள்ளனர்.இதிலும் சஞ்சய் தத்தே நடித்துள்ளார். இப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பு கிடைத்துள்ளதால் சந்தோஷமடைந்துள்ள விது வினோத் சோப்ரா, இப்படத்தை ஆஸ்கர் விருதுப்போட்டிக்கு தனி நபர் பிரிவின் கீழ் அனுப்ப முடிவு செய்துள்ளார்.இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கென் நாஸ் ஆப் ஈரோஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தைசோப்ரா அணுகியுள்ளார். அவர்கள், விது வினோத் சோப்ராவின் லகே ரஹோ முன்னாபாய் படத்தை ஆஸ்கர்போட்டிக்கு அனுப்பத் தேவையான விண்ணப்பங்களை ஆஸ்கர் கமிட்டியிடம் சமர்ப்பிப்பார்கள்.வெளிநாட்டு விருதுப் போட்டியில் லகே ரஹோ பங்கேற்கும். இதுதவிர பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களிலும் இப்படத்தை அனுப்ப போகிறாராம் சோப்ரா. முதல் கட்டமாக அக்டோபர் 27ம் தேதி தெற்குகலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள விழாவில் லகே ரஹோ திரையிடப்படவுள்ளது.அப் பல்கலைக்கழகத்தின் திரைப்படப் பிரிவு மாணவர்களும், பத்திரிக்கையாளர்களும் சேர்ந்து இந்த விழாவுக்குஏற்பாடு செய்துள்ளனராம்.இதற்கிடையே, லகே ரஹோவை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார்களாம். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.படத்தில் நடித்த கமல் 2வது பாகத்திலும் நடிக்க வேண்டும் என கமலை அணுகியுள்ளார்களாம்.அதேபோல தெலுங்கில் சிரஞ்சீவியையே 2வது பாகத்தின் ரீமேக்கிலும் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம்.ஜரூர் ஆயியே முன்னாபாய்!

ஆஸ்கருக்கு முன்னாபாய்! முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படத்தின் 2வது பாகமான லகே ரஹோ முன்னாபாய் படத்தை ஆஸ்கர் விருதுப்போட்டிக்கு அனுப்ப அப்படத்தின் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா முடிவு செய்துள்ளார்.அடிதடி தாதா கதையை காமெடி கலந்து சஞ்சய் தத் நடிக்க இந்தியில் உருவான முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.,அங்கு பெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியால் முன்னாபாயை தமிழ் (வசூல்ராஜாஎம்.பி.பி.எஸ்), தெலுங்கு (சங்கர் தாதா எம்.பி.பி.எஸ்), கன்னடம் (உப்பி தாதா எம்.பி.பி.எஸ்.) என்றபெயர்களில் ரீமேக் செய்துவிட்டனர்.ரீமேக் செய்த மொழிகளிலும் முன்னாபாய் வசூலில் அள்ளி விட்டார். பெரும் வெற்றிப் படமான முன்னாபாயின்2வது பாகம் இப்போது இந்தியில் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்திற்கு லகே ரஹோமுன்னாபாய் என்று பெயரிட்டுள்ளனர்.இதிலும் சஞ்சய் தத்தே நடித்துள்ளார். இப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பு கிடைத்துள்ளதால் சந்தோஷமடைந்துள்ள விது வினோத் சோப்ரா, இப்படத்தை ஆஸ்கர் விருதுப்போட்டிக்கு தனி நபர் பிரிவின் கீழ் அனுப்ப முடிவு செய்துள்ளார்.இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கென் நாஸ் ஆப் ஈரோஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தைசோப்ரா அணுகியுள்ளார். அவர்கள், விது வினோத் சோப்ராவின் லகே ரஹோ முன்னாபாய் படத்தை ஆஸ்கர்போட்டிக்கு அனுப்பத் தேவையான விண்ணப்பங்களை ஆஸ்கர் கமிட்டியிடம் சமர்ப்பிப்பார்கள்.வெளிநாட்டு விருதுப் போட்டியில் லகே ரஹோ பங்கேற்கும். இதுதவிர பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களிலும் இப்படத்தை அனுப்ப போகிறாராம் சோப்ரா. முதல் கட்டமாக அக்டோபர் 27ம் தேதி தெற்குகலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள விழாவில் லகே ரஹோ திரையிடப்படவுள்ளது.அப் பல்கலைக்கழகத்தின் திரைப்படப் பிரிவு மாணவர்களும், பத்திரிக்கையாளர்களும் சேர்ந்து இந்த விழாவுக்குஏற்பாடு செய்துள்ளனராம்.இதற்கிடையே, லகே ரஹோவை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார்களாம். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.படத்தில் நடித்த கமல் 2வது பாகத்திலும் நடிக்க வேண்டும் என கமலை அணுகியுள்ளார்களாம்.அதேபோல தெலுங்கில் சிரஞ்சீவியையே 2வது பாகத்தின் ரீமேக்கிலும் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம்.ஜரூர் ஆயியே முன்னாபாய்!

Subscribe to Oneindia Tamil

முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படத்தின் 2வது பாகமான லகே ரஹோ முன்னாபாய் படத்தை ஆஸ்கர் விருதுப்போட்டிக்கு அனுப்ப அப்படத்தின் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா முடிவு செய்துள்ளார்.

அடிதடி தாதா கதையை காமெடி கலந்து சஞ்சய் தத் நடிக்க இந்தியில் உருவான முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.,அங்கு பெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியால் முன்னாபாயை தமிழ் (வசூல்ராஜாஎம்.பி.பி.எஸ்), தெலுங்கு (சங்கர் தாதா எம்.பி.பி.எஸ்), கன்னடம் (உப்பி தாதா எம்.பி.பி.எஸ்.) என்றபெயர்களில் ரீமேக் செய்துவிட்டனர்.

ரீமேக் செய்த மொழிகளிலும் முன்னாபாய் வசூலில் அள்ளி விட்டார். பெரும் வெற்றிப் படமான முன்னாபாயின்2வது பாகம் இப்போது இந்தியில் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்திற்கு லகே ரஹோமுன்னாபாய் என்று பெயரிட்டுள்ளனர்.

இதிலும் சஞ்சய் தத்தே நடித்துள்ளார். இப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பு கிடைத்துள்ளதால் சந்தோஷமடைந்துள்ள விது வினோத் சோப்ரா, இப்படத்தை ஆஸ்கர் விருதுப்போட்டிக்கு தனி நபர் பிரிவின் கீழ் அனுப்ப முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கென் நாஸ் ஆப் ஈரோஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தைசோப்ரா அணுகியுள்ளார். அவர்கள், விது வினோத் சோப்ராவின் லகே ரஹோ முன்னாபாய் படத்தை ஆஸ்கர்போட்டிக்கு அனுப்பத் தேவையான விண்ணப்பங்களை ஆஸ்கர் கமிட்டியிடம் சமர்ப்பிப்பார்கள்.

வெளிநாட்டு விருதுப் போட்டியில் லகே ரஹோ பங்கேற்கும். இதுதவிர பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களிலும் இப்படத்தை அனுப்ப போகிறாராம் சோப்ரா. முதல் கட்டமாக அக்டோபர் 27ம் தேதி தெற்குகலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள விழாவில் லகே ரஹோ திரையிடப்படவுள்ளது.

அப் பல்கலைக்கழகத்தின் திரைப்படப் பிரிவு மாணவர்களும், பத்திரிக்கையாளர்களும் சேர்ந்து இந்த விழாவுக்குஏற்பாடு செய்துள்ளனராம்.

இதற்கிடையே, லகே ரஹோவை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார்களாம். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.படத்தில் நடித்த கமல் 2வது பாகத்திலும் நடிக்க வேண்டும் என கமலை அணுகியுள்ளார்களாம்.

அதேபோல தெலுங்கில் சிரஞ்சீவியையே 2வது பாகத்தின் ரீமேக்கிலும் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம்.

ஜரூர் ஆயியே முன்னாபாய்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil