»   »  நக்மாவுக்கும் கல்யாணம்! நீண்ட நெடிய காலமாக சினிமாவில் உள்ள நடிகை நக்மாவுக்கு விரைவில் கல்யாணம்நடக்கவுள்ளது.அவர் கழுத்தை நீட்டப் போவது போஜ்புரி மொழி நடிகரான ரவி கிஷன் என்பவருக்கு.சிலிர்க்கும் கிளாமருடன் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் நக்மா. சூப்பர்ஸ்டாருடனேயே ஜோடி போட்டதால் தொடர்ந்து ஏராளமான தமிழ்ப் படங்கள் வந்துகுவிந்தன.முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து நடித்து அசத்த ஆரம்பித்தார் நக்மா. அவருடன்நெருங்கிப் பழகினார் சரத்குமார். அவரை அவரை கல்யாணம் செய்வார் என்றிஎதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இடையில் இருவருக்கும் முட்டிக் கொண்டதால் சென்னையைக் காலிசெய்துவிட்டு மும்பைக்கு ஜகா வாங்கி விட்டார். சரத் மிரட்டலால் தான் அவர்ஓடியதாகக் கூட கூறப்பட்டது.அங்கு போன கொஞ்ச காலத்தில் கங்குலியுடன் இணைத்து பேசப்பட்டார். இருவரும்கொஞ்ச காலம் நெருங்கிப் பழகினர்.இதையடுத்து அண்டர்வோர்ல்ட் ஆட்களுடன் நக்மாவை இணைத்து செய்திகள்வந்தன. இதனால் பாலிவுட்டில் வாய்ப்புக்கள் குறைந்தன.ஆனாலும் உத்தரப் பிரதேசம், பிகாரில் பேசப்படும் லோக்கல் மொழியானபோஜ்புரியில் தயாராகும் படங்களில் நக்மாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புக்கள் வந்தன.அப்போதுதான் போஜ்புரியில் பிரபலமான ரவி கிஷன் என்ற நடிகருடன் நெருங்கியநட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. ரவியுடன் மட்டும் 10 போஜ்புரி படங்களில்நடித்துள்ளாராம் நக்மா.இந்தக் காதல் இதுவரை ஒளிவுமறைவாக இருந்து வந்தது. இப்போது கல்யாணம்செய்து கொள்ளப் போவதாக செய்திகள் கிளம்பியுள்ளன. இதில் விசேஷம்என்னவென்றால் ரவி கிஷனுக்கு கல்யாணமாகி 3 மகள்கள் உள்ளனராம்.தனது கல்யாணம் குறித்து ஆகஸ்ட் 5ம் தேதி பகிரங்கமாக தெரிவிக்கவுள்ளாராம்நக்மா. சரத்குமார், கங்குலி, சல்மான் கான் என ஏகப்பட்ட பேருடன் கிசுகிசுக்கப்பட்டநக்மா, இப்போது சம்பந்தமே இல்லாமல் ரவி கிஷனுடன் ஜோடி போடப் போகிறார்.தங்கச்சி ஜோதிகாவுக்கு சீக்கிரமே திருமணம் ஆகப் போகிறது. இந் நிலையில் அக்காநக்மாவும் செட்டிலாக முடிவு செய்துள்ளார்.பல்லாண்டு வாழ்க!

நக்மாவுக்கும் கல்யாணம்! நீண்ட நெடிய காலமாக சினிமாவில் உள்ள நடிகை நக்மாவுக்கு விரைவில் கல்யாணம்நடக்கவுள்ளது.அவர் கழுத்தை நீட்டப் போவது போஜ்புரி மொழி நடிகரான ரவி கிஷன் என்பவருக்கு.சிலிர்க்கும் கிளாமருடன் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் நக்மா. சூப்பர்ஸ்டாருடனேயே ஜோடி போட்டதால் தொடர்ந்து ஏராளமான தமிழ்ப் படங்கள் வந்துகுவிந்தன.முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து நடித்து அசத்த ஆரம்பித்தார் நக்மா. அவருடன்நெருங்கிப் பழகினார் சரத்குமார். அவரை அவரை கல்யாணம் செய்வார் என்றிஎதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இடையில் இருவருக்கும் முட்டிக் கொண்டதால் சென்னையைக் காலிசெய்துவிட்டு மும்பைக்கு ஜகா வாங்கி விட்டார். சரத் மிரட்டலால் தான் அவர்ஓடியதாகக் கூட கூறப்பட்டது.அங்கு போன கொஞ்ச காலத்தில் கங்குலியுடன் இணைத்து பேசப்பட்டார். இருவரும்கொஞ்ச காலம் நெருங்கிப் பழகினர்.இதையடுத்து அண்டர்வோர்ல்ட் ஆட்களுடன் நக்மாவை இணைத்து செய்திகள்வந்தன. இதனால் பாலிவுட்டில் வாய்ப்புக்கள் குறைந்தன.ஆனாலும் உத்தரப் பிரதேசம், பிகாரில் பேசப்படும் லோக்கல் மொழியானபோஜ்புரியில் தயாராகும் படங்களில் நக்மாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புக்கள் வந்தன.அப்போதுதான் போஜ்புரியில் பிரபலமான ரவி கிஷன் என்ற நடிகருடன் நெருங்கியநட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. ரவியுடன் மட்டும் 10 போஜ்புரி படங்களில்நடித்துள்ளாராம் நக்மா.இந்தக் காதல் இதுவரை ஒளிவுமறைவாக இருந்து வந்தது. இப்போது கல்யாணம்செய்து கொள்ளப் போவதாக செய்திகள் கிளம்பியுள்ளன. இதில் விசேஷம்என்னவென்றால் ரவி கிஷனுக்கு கல்யாணமாகி 3 மகள்கள் உள்ளனராம்.தனது கல்யாணம் குறித்து ஆகஸ்ட் 5ம் தேதி பகிரங்கமாக தெரிவிக்கவுள்ளாராம்நக்மா. சரத்குமார், கங்குலி, சல்மான் கான் என ஏகப்பட்ட பேருடன் கிசுகிசுக்கப்பட்டநக்மா, இப்போது சம்பந்தமே இல்லாமல் ரவி கிஷனுடன் ஜோடி போடப் போகிறார்.தங்கச்சி ஜோதிகாவுக்கு சீக்கிரமே திருமணம் ஆகப் போகிறது. இந் நிலையில் அக்காநக்மாவும் செட்டிலாக முடிவு செய்துள்ளார்.பல்லாண்டு வாழ்க!

Subscribe to Oneindia Tamil
நீண்ட நெடிய காலமாக சினிமாவில் உள்ள நடிகை நக்மாவுக்கு விரைவில் கல்யாணம்நடக்கவுள்ளது.

அவர் கழுத்தை நீட்டப் போவது போஜ்புரி மொழி நடிகரான ரவி கிஷன் என்பவருக்கு.

சிலிர்க்கும் கிளாமருடன் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் நக்மா. சூப்பர்ஸ்டாருடனேயே ஜோடி போட்டதால் தொடர்ந்து ஏராளமான தமிழ்ப் படங்கள் வந்துகுவிந்தன.

முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து நடித்து அசத்த ஆரம்பித்தார் நக்மா. அவருடன்நெருங்கிப் பழகினார் சரத்குமார். அவரை அவரை கல்யாணம் செய்வார் என்றிஎதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இடையில் இருவருக்கும் முட்டிக் கொண்டதால் சென்னையைக் காலிசெய்துவிட்டு மும்பைக்கு ஜகா வாங்கி விட்டார். சரத் மிரட்டலால் தான் அவர்ஓடியதாகக் கூட கூறப்பட்டது.

அங்கு போன கொஞ்ச காலத்தில் கங்குலியுடன் இணைத்து பேசப்பட்டார். இருவரும்கொஞ்ச காலம் நெருங்கிப் பழகினர்.

இதையடுத்து அண்டர்வோர்ல்ட் ஆட்களுடன் நக்மாவை இணைத்து செய்திகள்வந்தன. இதனால் பாலிவுட்டில் வாய்ப்புக்கள் குறைந்தன.

ஆனாலும் உத்தரப் பிரதேசம், பிகாரில் பேசப்படும் லோக்கல் மொழியானபோஜ்புரியில் தயாராகும் படங்களில் நக்மாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புக்கள் வந்தன.

அப்போதுதான் போஜ்புரியில் பிரபலமான ரவி கிஷன் என்ற நடிகருடன் நெருங்கியநட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. ரவியுடன் மட்டும் 10 போஜ்புரி படங்களில்நடித்துள்ளாராம் நக்மா.

இந்தக் காதல் இதுவரை ஒளிவுமறைவாக இருந்து வந்தது. இப்போது கல்யாணம்செய்து கொள்ளப் போவதாக செய்திகள் கிளம்பியுள்ளன. இதில் விசேஷம்என்னவென்றால் ரவி கிஷனுக்கு கல்யாணமாகி 3 மகள்கள் உள்ளனராம்.

தனது கல்யாணம் குறித்து ஆகஸ்ட் 5ம் தேதி பகிரங்கமாக தெரிவிக்கவுள்ளாராம்நக்மா. சரத்குமார், கங்குலி, சல்மான் கான் என ஏகப்பட்ட பேருடன் கிசுகிசுக்கப்பட்டநக்மா, இப்போது சம்பந்தமே இல்லாமல் ரவி கிஷனுடன் ஜோடி போடப் போகிறார்.

தங்கச்சி ஜோதிகாவுக்கு சீக்கிரமே திருமணம் ஆகப் போகிறது. இந் நிலையில் அக்காநக்மாவும் செட்டிலாக முடிவு செய்துள்ளார்.

பல்லாண்டு வாழ்க!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil