»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நளினி அந்தக் காலத்தில் மைக் மோகனுடன்...

தனது மகள் அருணாவை திரையுலகுக்கு கொண்டு வருகிறார் நளினி.

ராமராஜனுக்கும், நிளினிக்கும் பிறந்த குழந்தைகள் 2 பேர். இருவரும் இரட்டையர்கள். அருண், அருணா என்பதுஅவர்களது திருநாமங்கள்.

இவர்கள் இருவரும் தற்போது அம்மா நிளினியுடன் தான் இருக்கிறார்கள். இவர்களில் மகள் அருணாவைசினிமாவில் இறக்க விட நளினி முடிவு செய்துள்ளாராம்.

அவருக்கேற்ற கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்க வைக்க தயாராக உள்ளாராம். இதை அவரேதயாரிப்பாளர்களையும் இளம் இயக்குனர்களையும் சந்தித்துச் சொல்லி வருகிறார்.

நளினி இப்போது

கூடவே மகளுடன் வந்தாலும் தயாரிப்பாளர்களை நளினி பார்க்கும் பார்வை அந்த அறையையே சூடேற்றி விடுகிறதாம்.

ராமராஜன் தனது அக்காள் மகளுடன் திருமணம் செய்யாமலேயே வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார். தனித்து விடப்பட்ட நளினியுடன் முதலில் மேனேஜர் ஒருவர் நெருக்கமாக இருந்தார். இப்போது தொழிலதிபர் ஒருவரிடம்நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளதால் தானே சொந்தப் படம் எடுக்கும் திட்டத்திலும் இறங்கியிருக்கிறார்.

வெளிப் படத்தில் மகளுக்கு சான்ஸ் கிடைக்காவிட்டால் தனது படத்திலேயே மகளை இறக்கி விடுவார் என்றுதெரிகிறது.

டிவி சீரியல்களில் நடித்து வரும் நளினிக்கு, சூட்டிங் ஸ்பாட்டில் இளம் உதவி இயக்குனர்களைப் பார்த்துவிட்டால்போதும், அவர்களை இழுத்து வைத்துப் பேசத் தவறுவதில்லையாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil