»   »  நமீதா அழகான பொண்ணுதான்.. பச்சக்குதிர நமீதா நடிக்கும் அழகான பொண்ணுதான் ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டார்கள். கோடீஸ்வரதொழிலதிபராக நமீதா நடிக்கும் இந்தப் படம் படு சூடாக இருக்குமாம்.இதுவரை விஜய்காந்த், சத்யராஜ், பார்த்திபன் (இடையில் சிபிராஜுடன் ஒரே ஒரு படம்) என பெரும்பாலும்பெரிசுகளுடன் மட்டுமே நடித்து வந்த நமீதாவுக்கு இதில் பெரிய பிரேக். மீண்டும் சின்னப் பையன் ஒருவருடன்ஜோடி போடுகிறார்.நமீதா நடிக்கும் படங்களில் படத்தின் கதையை விட நமீதாவின் சதைக்குத்தான் ரொம்ப முக்கியத்துவம்தரப்படுகிறது. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல நமீதாவும் கொஞ்சம் கூட சளைக்காமல் சதாய்த்துவருகிறார்.இப்படிப்பட்ட நமீதாவை வைத்து பச்சக்குதிர என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்தார் பார்த்திபன்.வித்தியாசமான நமீதாவைப் பார்ப்பீங்க.. அவர் இதுல உண்மையிலேயே நடிச்சிருக்கார் என்று கூறிக் கூறியேபடு வித்தியசமான கோணங்களில் நமீதாவை காட்டி அசத்தினார் அண்ணாச்சி பார்த்தி.அந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் அடுத்து நமீதா நடிக்கும் படம்தான் அழகான பொண்ணுதான்.இதில் சூப்பர் கேரக்டரில் இதில் வருகிறார் நமீதா. அதாவது கோடீஸ்வர தொழிலதிபராக.சிந்து துலானியை வைத்து கிளாமர் சிந்து பாடிய அதே இயக்குனர் திருஞானம்தான் அழகான பொண்ணையும்இயக்கப் போகிறார். சிந்து துலானி காட்டிய கிளாமரை விட பல மடங்கு பிரமாண்டத்தை இப்படத்தில் காட்டப்போகிறாராம் நமீதா.படத்தோட ஸ்டில்களைப் பார்த்தாலே அவர் போகப் போகும் உசரம் நல்லாத் தெரியும்!.நேற்று தான் (ஜூலை 19) படத்துக்குப் பூஜை போட்டார்கள். அடுத்து நடிப்பு பிளஸ் கிளாமர் பூஜையைஅமர்க்களமாக தொடங்கிவிட்டார்கள்.சித்திரம் பேசுதடி படத்துக்கு மியூசிக் போட்ட அதே சுந்தர் சி.பாபுதான் இதிலும் இசையமைக்கிறார். கானாஉலகநாதனை நமீதாவுடன் கோர்த்து ஒரு குண்டக்க மண்டக்க கானாவை போட்டாலும் போடுவாங்க.இந்தப் படத்தை நமீதா கொஞ்சம் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளராம். தன்னை மையமாக வைத்து இந்தப்படம் உருவாவதால், தனது முழுத் திறமையையும் இதில் கொட்டப் போகிறாராம்.ஒரு முக்கியான மேட்டரை மறந்து விட்டோமே, நமீதா குதிரையுடன் ஜோடி சேரப் போகிறவரை சொல்லவேஇல்லையே. இந்தத் தம்பியோட பெயர் ராஜா கார்த்திக். பச்சப் புள்ளை கணக்காக இருக்கும், அவரை நமீதாபக்கத்தில் நறுத்திப் பார்த்தால் ரொம்பப் பாவமாக இருக்கு.எப்படித்தான் குதிரையை கட்டி மேய்க்கப் போகிறாரோ!

நமீதா அழகான பொண்ணுதான்.. பச்சக்குதிர நமீதா நடிக்கும் அழகான பொண்ணுதான் ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டார்கள். கோடீஸ்வரதொழிலதிபராக நமீதா நடிக்கும் இந்தப் படம் படு சூடாக இருக்குமாம்.இதுவரை விஜய்காந்த், சத்யராஜ், பார்த்திபன் (இடையில் சிபிராஜுடன் ஒரே ஒரு படம்) என பெரும்பாலும்பெரிசுகளுடன் மட்டுமே நடித்து வந்த நமீதாவுக்கு இதில் பெரிய பிரேக். மீண்டும் சின்னப் பையன் ஒருவருடன்ஜோடி போடுகிறார்.நமீதா நடிக்கும் படங்களில் படத்தின் கதையை விட நமீதாவின் சதைக்குத்தான் ரொம்ப முக்கியத்துவம்தரப்படுகிறது. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல நமீதாவும் கொஞ்சம் கூட சளைக்காமல் சதாய்த்துவருகிறார்.இப்படிப்பட்ட நமீதாவை வைத்து பச்சக்குதிர என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்தார் பார்த்திபன்.வித்தியாசமான நமீதாவைப் பார்ப்பீங்க.. அவர் இதுல உண்மையிலேயே நடிச்சிருக்கார் என்று கூறிக் கூறியேபடு வித்தியசமான கோணங்களில் நமீதாவை காட்டி அசத்தினார் அண்ணாச்சி பார்த்தி.அந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் அடுத்து நமீதா நடிக்கும் படம்தான் அழகான பொண்ணுதான்.இதில் சூப்பர் கேரக்டரில் இதில் வருகிறார் நமீதா. அதாவது கோடீஸ்வர தொழிலதிபராக.சிந்து துலானியை வைத்து கிளாமர் சிந்து பாடிய அதே இயக்குனர் திருஞானம்தான் அழகான பொண்ணையும்இயக்கப் போகிறார். சிந்து துலானி காட்டிய கிளாமரை விட பல மடங்கு பிரமாண்டத்தை இப்படத்தில் காட்டப்போகிறாராம் நமீதா.படத்தோட ஸ்டில்களைப் பார்த்தாலே அவர் போகப் போகும் உசரம் நல்லாத் தெரியும்!.நேற்று தான் (ஜூலை 19) படத்துக்குப் பூஜை போட்டார்கள். அடுத்து நடிப்பு பிளஸ் கிளாமர் பூஜையைஅமர்க்களமாக தொடங்கிவிட்டார்கள்.சித்திரம் பேசுதடி படத்துக்கு மியூசிக் போட்ட அதே சுந்தர் சி.பாபுதான் இதிலும் இசையமைக்கிறார். கானாஉலகநாதனை நமீதாவுடன் கோர்த்து ஒரு குண்டக்க மண்டக்க கானாவை போட்டாலும் போடுவாங்க.இந்தப் படத்தை நமீதா கொஞ்சம் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளராம். தன்னை மையமாக வைத்து இந்தப்படம் உருவாவதால், தனது முழுத் திறமையையும் இதில் கொட்டப் போகிறாராம்.ஒரு முக்கியான மேட்டரை மறந்து விட்டோமே, நமீதா குதிரையுடன் ஜோடி சேரப் போகிறவரை சொல்லவேஇல்லையே. இந்தத் தம்பியோட பெயர் ராஜா கார்த்திக். பச்சப் புள்ளை கணக்காக இருக்கும், அவரை நமீதாபக்கத்தில் நறுத்திப் பார்த்தால் ரொம்பப் பாவமாக இருக்கு.எப்படித்தான் குதிரையை கட்டி மேய்க்கப் போகிறாரோ!

Subscribe to Oneindia Tamil
பச்சக்குதிர நமீதா நடிக்கும் அழகான பொண்ணுதான் ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டார்கள். கோடீஸ்வரதொழிலதிபராக நமீதா நடிக்கும் இந்தப் படம் படு சூடாக இருக்குமாம்.

இதுவரை விஜய்காந்த், சத்யராஜ், பார்த்திபன் (இடையில் சிபிராஜுடன் ஒரே ஒரு படம்) என பெரும்பாலும்பெரிசுகளுடன் மட்டுமே நடித்து வந்த நமீதாவுக்கு இதில் பெரிய பிரேக். மீண்டும் சின்னப் பையன் ஒருவருடன்ஜோடி போடுகிறார்.

நமீதா நடிக்கும் படங்களில் படத்தின் கதையை விட நமீதாவின் சதைக்குத்தான் ரொம்ப முக்கியத்துவம்தரப்படுகிறது. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல நமீதாவும் கொஞ்சம் கூட சளைக்காமல் சதாய்த்துவருகிறார்.

இப்படிப்பட்ட நமீதாவை வைத்து பச்சக்குதிர என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்தார் பார்த்திபன்.வித்தியாசமான நமீதாவைப் பார்ப்பீங்க.. அவர் இதுல உண்மையிலேயே நடிச்சிருக்கார் என்று கூறிக் கூறியேபடு வித்தியசமான கோணங்களில் நமீதாவை காட்டி அசத்தினார் அண்ணாச்சி பார்த்தி.

அந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் அடுத்து நமீதா நடிக்கும் படம்தான் அழகான பொண்ணுதான்.

இதில் சூப்பர் கேரக்டரில் இதில் வருகிறார் நமீதா. அதாவது கோடீஸ்வர தொழிலதிபராக.

சிந்து துலானியை வைத்து கிளாமர் சிந்து பாடிய அதே இயக்குனர் திருஞானம்தான் அழகான பொண்ணையும்இயக்கப் போகிறார். சிந்து துலானி காட்டிய கிளாமரை விட பல மடங்கு பிரமாண்டத்தை இப்படத்தில் காட்டப்போகிறாராம் நமீதா.

படத்தோட ஸ்டில்களைப் பார்த்தாலே அவர் போகப் போகும் உசரம் நல்லாத் தெரியும்!.

நேற்று தான் (ஜூலை 19) படத்துக்குப் பூஜை போட்டார்கள். அடுத்து நடிப்பு பிளஸ் கிளாமர் பூஜையைஅமர்க்களமாக தொடங்கிவிட்டார்கள்.

சித்திரம் பேசுதடி படத்துக்கு மியூசிக் போட்ட அதே சுந்தர் சி.பாபுதான் இதிலும் இசையமைக்கிறார். கானாஉலகநாதனை நமீதாவுடன் கோர்த்து ஒரு குண்டக்க மண்டக்க கானாவை போட்டாலும் போடுவாங்க.

இந்தப் படத்தை நமீதா கொஞ்சம் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளராம். தன்னை மையமாக வைத்து இந்தப்படம் உருவாவதால், தனது முழுத் திறமையையும் இதில் கொட்டப் போகிறாராம்.

ஒரு முக்கியான மேட்டரை மறந்து விட்டோமே, நமீதா குதிரையுடன் ஜோடி சேரப் போகிறவரை சொல்லவேஇல்லையே. இந்தத் தம்பியோட பெயர் ராஜா கார்த்திக். பச்சப் புள்ளை கணக்காக இருக்கும், அவரை நமீதாபக்கத்தில் நறுத்திப் பார்த்தால் ரொம்பப் பாவமாக இருக்கு.

எப்படித்தான் குதிரையை கட்டி மேய்க்கப் போகிறாரோ!


Read more about: namithas alagana ponnuthan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil