»   »  தளும்பும் நமீதா மலையாள பெண் வேடத்தில் தூக்கல் கிளாமரில் ஆங்கில படம் ஒன்றில் நடிக்கநமீதாவுக்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளதாம். அம்மணியும் படு ஆர்வமாக ஓ.கே.சொல்லியுள்ளாராம்.இந்தியாவைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு படம் தயாராகிறது. இதில் மலையாளப் பெண்கேரக்டர் ஒன்று உள்ளதாம். இந்தக் கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்றுஅப்படத்தின் தயாரிப்பாளரும், அவரது சென்னை ஏஜென்டும் தீவிரமாகஆலோசித்துள்ளனர்.சென்னை ஏஜென்டு, நம்ம நமீதாவைப் பற்றிக் கூறியுள்ளார். நமீதாவின் உடற் கட்டு,மதமதப்பு உள்ளிட்ட இத்யாதி அம்சங்களைக் கூறி இவரை விட எந்தப் பெண்ணும்கம்பீரமாக பொருந்தி வர மாட்டார் என்று கூறி தயாரிப்பாளரையும் இயக்குனரையும்ஏத்தி விட்டுள்ளார். புளகாங்கிதமடைந்து போன இயக்குனர், நமீதாவின் கட்டழகுப் படங்களைவரவழைத்துப் பார்த்துள்ளார்.சொக்கிப் போன அந்த இயக்குனர், உடனே இந்த பொண்ணை புக் பண்ணு என்றுஏஜென்ட்டை ஏவி விட்டுள்ளர். அவரும் நேராக நமீதாவின் வீட்டைத் தட்டிகதையைக் கூறி ஓ.கே.வா என்று கேட்டுள்ளார்.ஏன் ஒரிஜினல் மலையாள நடிகையைத் தேர்ந்தெடுக்காமல் என்னை செலக்ட்செய்தீர்கள் என்று நமீதா ஆச்சரியத்துடன் கேட்க, ஒரிஜினிலை மிஞ்சும் சூப்பர்ஒரிஜினலாச்சே நீங்கள் என்று ஏஜென்டு ஏற இறங்கப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுடன்கூற, நெஞ்சு ததும்ப ஓ.கே சொல்லியுள்ளார் நமீதா. மலையாளப் பெண் வேடம் என்பதால் முண்டு கட்டிக் கொள்வது எப்படி என்பதுஉள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து மலையாளப் படங்கள் சிலவற்றைப்பார்த்து கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளாராம் நமீதா.நமீதாவின் தளும்பல் இப்படிக் கொண்டு போய் விடும் என்று அவரேஎதிர்பார்த்திருக்க மாட்டார். எல்லாம் ரசிகர்களின் நலனுக்காகத்தானே..

தளும்பும் நமீதா மலையாள பெண் வேடத்தில் தூக்கல் கிளாமரில் ஆங்கில படம் ஒன்றில் நடிக்கநமீதாவுக்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளதாம். அம்மணியும் படு ஆர்வமாக ஓ.கே.சொல்லியுள்ளாராம்.இந்தியாவைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு படம் தயாராகிறது. இதில் மலையாளப் பெண்கேரக்டர் ஒன்று உள்ளதாம். இந்தக் கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்றுஅப்படத்தின் தயாரிப்பாளரும், அவரது சென்னை ஏஜென்டும் தீவிரமாகஆலோசித்துள்ளனர்.சென்னை ஏஜென்டு, நம்ம நமீதாவைப் பற்றிக் கூறியுள்ளார். நமீதாவின் உடற் கட்டு,மதமதப்பு உள்ளிட்ட இத்யாதி அம்சங்களைக் கூறி இவரை விட எந்தப் பெண்ணும்கம்பீரமாக பொருந்தி வர மாட்டார் என்று கூறி தயாரிப்பாளரையும் இயக்குனரையும்ஏத்தி விட்டுள்ளார். புளகாங்கிதமடைந்து போன இயக்குனர், நமீதாவின் கட்டழகுப் படங்களைவரவழைத்துப் பார்த்துள்ளார்.சொக்கிப் போன அந்த இயக்குனர், உடனே இந்த பொண்ணை புக் பண்ணு என்றுஏஜென்ட்டை ஏவி விட்டுள்ளர். அவரும் நேராக நமீதாவின் வீட்டைத் தட்டிகதையைக் கூறி ஓ.கே.வா என்று கேட்டுள்ளார்.ஏன் ஒரிஜினல் மலையாள நடிகையைத் தேர்ந்தெடுக்காமல் என்னை செலக்ட்செய்தீர்கள் என்று நமீதா ஆச்சரியத்துடன் கேட்க, ஒரிஜினிலை மிஞ்சும் சூப்பர்ஒரிஜினலாச்சே நீங்கள் என்று ஏஜென்டு ஏற இறங்கப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுடன்கூற, நெஞ்சு ததும்ப ஓ.கே சொல்லியுள்ளார் நமீதா. மலையாளப் பெண் வேடம் என்பதால் முண்டு கட்டிக் கொள்வது எப்படி என்பதுஉள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து மலையாளப் படங்கள் சிலவற்றைப்பார்த்து கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளாராம் நமீதா.நமீதாவின் தளும்பல் இப்படிக் கொண்டு போய் விடும் என்று அவரேஎதிர்பார்த்திருக்க மாட்டார். எல்லாம் ரசிகர்களின் நலனுக்காகத்தானே..

Subscribe to Oneindia Tamil

மலையாள பெண் வேடத்தில் தூக்கல் கிளாமரில் ஆங்கில படம் ஒன்றில் நடிக்கநமீதாவுக்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளதாம். அம்மணியும் படு ஆர்வமாக ஓ.கே.சொல்லியுள்ளாராம்.

இந்தியாவைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு படம் தயாராகிறது. இதில் மலையாளப் பெண்கேரக்டர் ஒன்று உள்ளதாம். இந்தக் கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்றுஅப்படத்தின் தயாரிப்பாளரும், அவரது சென்னை ஏஜென்டும் தீவிரமாகஆலோசித்துள்ளனர்.

சென்னை ஏஜென்டு, நம்ம நமீதாவைப் பற்றிக் கூறியுள்ளார். நமீதாவின் உடற் கட்டு,மதமதப்பு உள்ளிட்ட இத்யாதி அம்சங்களைக் கூறி இவரை விட எந்தப் பெண்ணும்கம்பீரமாக பொருந்தி வர மாட்டார் என்று கூறி தயாரிப்பாளரையும் இயக்குனரையும்ஏத்தி விட்டுள்ளார்.


புளகாங்கிதமடைந்து போன இயக்குனர், நமீதாவின் கட்டழகுப் படங்களைவரவழைத்துப் பார்த்துள்ளார்.

சொக்கிப் போன அந்த இயக்குனர், உடனே இந்த பொண்ணை புக் பண்ணு என்றுஏஜென்ட்டை ஏவி விட்டுள்ளர். அவரும் நேராக நமீதாவின் வீட்டைத் தட்டிகதையைக் கூறி ஓ.கே.வா என்று கேட்டுள்ளார்.

ஏன் ஒரிஜினல் மலையாள நடிகையைத் தேர்ந்தெடுக்காமல் என்னை செலக்ட்செய்தீர்கள் என்று நமீதா ஆச்சரியத்துடன் கேட்க, ஒரிஜினிலை மிஞ்சும் சூப்பர்ஒரிஜினலாச்சே நீங்கள் என்று ஏஜென்டு ஏற இறங்கப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுடன்கூற, நெஞ்சு ததும்ப ஓ.கே சொல்லியுள்ளார் நமீதா.


மலையாளப் பெண் வேடம் என்பதால் முண்டு கட்டிக் கொள்வது எப்படி என்பதுஉள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து மலையாளப் படங்கள் சிலவற்றைப்பார்த்து கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளாராம் நமீதா.

நமீதாவின் தளும்பல் இப்படிக் கொண்டு போய் விடும் என்று அவரேஎதிர்பார்த்திருக்க மாட்டார். எல்லாம் ரசிகர்களின் நலனுக்காகத்தானே..

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil