»   »  கலக்கும் நமீதா! நான் நடிக்கும் படம் என்றாலே கண்டிப்பாக கவர்ச்சி இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் ரசிகர்கள் கேஸ் போட்டுவிடுவார்கள் என்று பொளேர் என்றுபோட்டுத் தாக்குகிறார் நமீதா. சினிமா பாரடைஸ் என்ற நிறுவனம் மூலம் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்தயாரித்து-இயக்கும் படம் வியாபா. இந்தப் படம் எடுத்த எடுப்பிலேயேகோலிவுட்டில் பெரும் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.இப்படத்தின் நாயகன் எஸ்.ஜே. சூர்யா என்பது மட்டும் இதற்குக் காரணமல்ல. நச் அழகி நமீதாவும், சூர்யாவும் சேர்ந்து கொடுத்திருக்கும் சில ஸ்டில்கள்தான் இந்தசூட்டுக்குக் காரணம்.ஸ்டில்கள் அத்தனையும் படு கும்மாக இருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகுஎஸ்.ஜே.சூர்யாவை அவரோட டேஸ்ட்டுக்கேற்ப இதில் நடிக்க வைக்கப் போகிறாராம்ஷக்தி சிதம்பரம்.இதனால் படம் பூராவும் கமுசச கசகசா காட்சிகள் நிறையவாம்.எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஒன்றுக்கு மூன்று பேர் ஜோடிகள். நமீதாவைத் தவிர தமன்னா,மாளவிகா ஆகியோரும் ஜோடி போட்டு ஜோர் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.சமீபத்தில் மூன்று ஹீரோயின்களையும் சூர்யாவுடன் வைத்து போட்டோவை சுட்டுத்தள்ளியுள்ளனர். அதில் ஒரு ஸ்டில்லை பட பூஜைக்கான அழைப்பிதழில் போட்டு,அதை வாங்கிய அத்தனை பேரின் நெஞ்சிலும் அனலை அள்ளிப் போட்டுள்ளனர்.அதில் நமீதாவும், எஸ்ஜே. சூர்யாவும் குளியலறையில் வெறும் டர்க்கி துண்டைகட்டிக் கொண்டு தூள் கிளப்பியுள்ளனர். அந்த டவலை பிடித்து சூர்யா இழுக்கும் அந்தஸ்டில் கோலிவுட்டை கலக்கிக் கொணடிருக்கிது.நமீதாவை புடித்து இப்படியெல்லாமா போஸ் கொடுப்பீங்க என்றுஆதங்கபபட்டபோது,ரசிகர்கள் மத்தியில் எனக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது. அதற்கேற்பத்தான்படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். அழுது வடியும் கேரக்டர்களில் நான் நடித்தால்ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாங்கப்பா.நமீதா என்றால் கொஞ்சம் கவர்ச்சி இருக்கத்தான் செய்யும். இருக்கணும். அதற்காகஎல்லை மீற மாட்டேன் (இது வேறயா?). எனக்கென்று ஒரு வரைமுறைவைத்திருக்கிறேன் (அப்டியா?).அந்த வரைமுறையை (எந்த வரைமுறை?) தாண்டாமல்தான் வியாபாரி படத்துக்குபோஸ் கொடுத்துள்ளேன். அந்த படத்துக்கு நான் தந்தது கவர்ச்சி போஸ்தானே தவிரஅவை ஆபாசமாக இல்லை.படத்தில் விமான பணிப்பெண்ணாக நடிக்கிறேன். நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டர்என்று செல்லங் கொஞ்சி பேசினார் நமிதா.இவர்தான் இப்படி என்றால் நமீதாவை எபபடி பயன்படுத்தலாம் என்பதில் கைதேர்ந்தவரான இயக்குனர் ஷக்தி சிதம்பரம் மக்கள் மீது பழியைத் தூக்கிப் போடுகிறார்.கவர்ச்சிங்றது எனக்கு மட்டுமில்ல. மக்களுக்கும் பிடிப்பதால் என் படங்களில் அதுமுக்கியமான இடத்தை பிடிக்கிறது.படுக்கை அறை காட்சிகளை நிறைய பயன்படுத்தி விட்டார்கள். ஒரு மாறுதலுக்காககுளியலறை காட்சியை படம் எடுத்திருக்கிறேன். கதைப்படி எஸ்ஜே.சூர்யாவுக்கும்,நமீதாவுக்கும் உள்ள நெருக்கத்தை காட்டுவதற்கான சிம்பாலிக் காட்சிகள் அவை.மற்றபடி இந்தப் படம் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை சொல்லும்ரொம்ப அருமையான படம் என்று செல்ட் சப்டிபிகேட் கொடுத்தார்.என்ன சொல்ல வர்றாங்கண்ணே புரியலையே ராஜா...

கலக்கும் நமீதா! நான் நடிக்கும் படம் என்றாலே கண்டிப்பாக கவர்ச்சி இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் ரசிகர்கள் கேஸ் போட்டுவிடுவார்கள் என்று பொளேர் என்றுபோட்டுத் தாக்குகிறார் நமீதா. சினிமா பாரடைஸ் என்ற நிறுவனம் மூலம் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்தயாரித்து-இயக்கும் படம் வியாபா. இந்தப் படம் எடுத்த எடுப்பிலேயேகோலிவுட்டில் பெரும் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.இப்படத்தின் நாயகன் எஸ்.ஜே. சூர்யா என்பது மட்டும் இதற்குக் காரணமல்ல. நச் அழகி நமீதாவும், சூர்யாவும் சேர்ந்து கொடுத்திருக்கும் சில ஸ்டில்கள்தான் இந்தசூட்டுக்குக் காரணம்.ஸ்டில்கள் அத்தனையும் படு கும்மாக இருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகுஎஸ்.ஜே.சூர்யாவை அவரோட டேஸ்ட்டுக்கேற்ப இதில் நடிக்க வைக்கப் போகிறாராம்ஷக்தி சிதம்பரம்.இதனால் படம் பூராவும் கமுசச கசகசா காட்சிகள் நிறையவாம்.எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஒன்றுக்கு மூன்று பேர் ஜோடிகள். நமீதாவைத் தவிர தமன்னா,மாளவிகா ஆகியோரும் ஜோடி போட்டு ஜோர் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.சமீபத்தில் மூன்று ஹீரோயின்களையும் சூர்யாவுடன் வைத்து போட்டோவை சுட்டுத்தள்ளியுள்ளனர். அதில் ஒரு ஸ்டில்லை பட பூஜைக்கான அழைப்பிதழில் போட்டு,அதை வாங்கிய அத்தனை பேரின் நெஞ்சிலும் அனலை அள்ளிப் போட்டுள்ளனர்.அதில் நமீதாவும், எஸ்ஜே. சூர்யாவும் குளியலறையில் வெறும் டர்க்கி துண்டைகட்டிக் கொண்டு தூள் கிளப்பியுள்ளனர். அந்த டவலை பிடித்து சூர்யா இழுக்கும் அந்தஸ்டில் கோலிவுட்டை கலக்கிக் கொணடிருக்கிது.நமீதாவை புடித்து இப்படியெல்லாமா போஸ் கொடுப்பீங்க என்றுஆதங்கபபட்டபோது,ரசிகர்கள் மத்தியில் எனக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது. அதற்கேற்பத்தான்படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். அழுது வடியும் கேரக்டர்களில் நான் நடித்தால்ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாங்கப்பா.நமீதா என்றால் கொஞ்சம் கவர்ச்சி இருக்கத்தான் செய்யும். இருக்கணும். அதற்காகஎல்லை மீற மாட்டேன் (இது வேறயா?). எனக்கென்று ஒரு வரைமுறைவைத்திருக்கிறேன் (அப்டியா?).அந்த வரைமுறையை (எந்த வரைமுறை?) தாண்டாமல்தான் வியாபாரி படத்துக்குபோஸ் கொடுத்துள்ளேன். அந்த படத்துக்கு நான் தந்தது கவர்ச்சி போஸ்தானே தவிரஅவை ஆபாசமாக இல்லை.படத்தில் விமான பணிப்பெண்ணாக நடிக்கிறேன். நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டர்என்று செல்லங் கொஞ்சி பேசினார் நமிதா.இவர்தான் இப்படி என்றால் நமீதாவை எபபடி பயன்படுத்தலாம் என்பதில் கைதேர்ந்தவரான இயக்குனர் ஷக்தி சிதம்பரம் மக்கள் மீது பழியைத் தூக்கிப் போடுகிறார்.கவர்ச்சிங்றது எனக்கு மட்டுமில்ல. மக்களுக்கும் பிடிப்பதால் என் படங்களில் அதுமுக்கியமான இடத்தை பிடிக்கிறது.படுக்கை அறை காட்சிகளை நிறைய பயன்படுத்தி விட்டார்கள். ஒரு மாறுதலுக்காககுளியலறை காட்சியை படம் எடுத்திருக்கிறேன். கதைப்படி எஸ்ஜே.சூர்யாவுக்கும்,நமீதாவுக்கும் உள்ள நெருக்கத்தை காட்டுவதற்கான சிம்பாலிக் காட்சிகள் அவை.மற்றபடி இந்தப் படம் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை சொல்லும்ரொம்ப அருமையான படம் என்று செல்ட் சப்டிபிகேட் கொடுத்தார்.என்ன சொல்ல வர்றாங்கண்ணே புரியலையே ராஜா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் நடிக்கும் படம் என்றாலே கண்டிப்பாக கவர்ச்சி இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் ரசிகர்கள் கேஸ் போட்டுவிடுவார்கள் என்று பொளேர் என்றுபோட்டுத் தாக்குகிறார் நமீதா.

சினிமா பாரடைஸ் என்ற நிறுவனம் மூலம் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்தயாரித்து-இயக்கும் படம் வியாபா. இந்தப் படம் எடுத்த எடுப்பிலேயேகோலிவுட்டில் பெரும் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

இப்படத்தின் நாயகன் எஸ்.ஜே. சூர்யா என்பது மட்டும் இதற்குக் காரணமல்ல. நச் அழகி நமீதாவும், சூர்யாவும் சேர்ந்து கொடுத்திருக்கும் சில ஸ்டில்கள்தான் இந்தசூட்டுக்குக் காரணம்.

ஸ்டில்கள் அத்தனையும் படு கும்மாக இருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகுஎஸ்.ஜே.சூர்யாவை அவரோட டேஸ்ட்டுக்கேற்ப இதில் நடிக்க வைக்கப் போகிறாராம்ஷக்தி சிதம்பரம்.

இதனால் படம் பூராவும் கமுசச கசகசா காட்சிகள் நிறையவாம்.

எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஒன்றுக்கு மூன்று பேர் ஜோடிகள். நமீதாவைத் தவிர தமன்னா,மாளவிகா ஆகியோரும் ஜோடி போட்டு ஜோர் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் மூன்று ஹீரோயின்களையும் சூர்யாவுடன் வைத்து போட்டோவை சுட்டுத்தள்ளியுள்ளனர். அதில் ஒரு ஸ்டில்லை பட பூஜைக்கான அழைப்பிதழில் போட்டு,அதை வாங்கிய அத்தனை பேரின் நெஞ்சிலும் அனலை அள்ளிப் போட்டுள்ளனர்.

அதில் நமீதாவும், எஸ்ஜே. சூர்யாவும் குளியலறையில் வெறும் டர்க்கி துண்டைகட்டிக் கொண்டு தூள் கிளப்பியுள்ளனர். அந்த டவலை பிடித்து சூர்யா இழுக்கும் அந்தஸ்டில் கோலிவுட்டை கலக்கிக் கொணடிருக்கிது.

நமீதாவை புடித்து இப்படியெல்லாமா போஸ் கொடுப்பீங்க என்றுஆதங்கபபட்டபோது,

ரசிகர்கள் மத்தியில் எனக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது. அதற்கேற்பத்தான்படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். அழுது வடியும் கேரக்டர்களில் நான் நடித்தால்ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாங்கப்பா.

நமீதா என்றால் கொஞ்சம் கவர்ச்சி இருக்கத்தான் செய்யும். இருக்கணும். அதற்காகஎல்லை மீற மாட்டேன் (இது வேறயா?). எனக்கென்று ஒரு வரைமுறைவைத்திருக்கிறேன் (அப்டியா?).

அந்த வரைமுறையை (எந்த வரைமுறை?) தாண்டாமல்தான் வியாபாரி படத்துக்குபோஸ் கொடுத்துள்ளேன். அந்த படத்துக்கு நான் தந்தது கவர்ச்சி போஸ்தானே தவிரஅவை ஆபாசமாக இல்லை.

படத்தில் விமான பணிப்பெண்ணாக நடிக்கிறேன். நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டர்என்று செல்லங் கொஞ்சி பேசினார் நமிதா.

இவர்தான் இப்படி என்றால் நமீதாவை எபபடி பயன்படுத்தலாம் என்பதில் கைதேர்ந்தவரான இயக்குனர் ஷக்தி சிதம்பரம் மக்கள் மீது பழியைத் தூக்கிப் போடுகிறார்.

கவர்ச்சிங்றது எனக்கு மட்டுமில்ல. மக்களுக்கும் பிடிப்பதால் என் படங்களில் அதுமுக்கியமான இடத்தை பிடிக்கிறது.

படுக்கை அறை காட்சிகளை நிறைய பயன்படுத்தி விட்டார்கள். ஒரு மாறுதலுக்காககுளியலறை காட்சியை படம் எடுத்திருக்கிறேன். கதைப்படி எஸ்ஜே.சூர்யாவுக்கும்,நமீதாவுக்கும் உள்ள நெருக்கத்தை காட்டுவதற்கான சிம்பாலிக் காட்சிகள் அவை.மற்றபடி இந்தப் படம் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை சொல்லும்ரொம்ப அருமையான படம் என்று செல்ட் சப்டிபிகேட் கொடுத்தார்.

என்ன சொல்ல வர்றாங்கண்ணே புரியலையே ராஜா...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil