செக்ஸ் தீவிரவாதி! ஷகீலா, நமீதா, பாபிலோனா ஆகியோருக்கு மதுரைக்காரர்கள் செக்ஸ் தீவிரவாதிகள்என புதிய பட்டம் சூட்டியுள்ளனர்.மதுரையில் உடல் ஊனற்றோருக்காக ஒரு மெல்லிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதில் ஷகீலா, நமீதா, பாபிலோனா ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என விளம்பரம் செய்திருந்தனர். நகர் முழுக்க இவர்களது படங்களுடன் விளம்பரம் செய்திருந்ததால் நிகழ்ச்சிக்குடிக்கெட் வாங்க ஏக கிராக்கி ஏற்பட்டது. ஆனால் இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில்கடும் எதிர்ப்பு கிளம்பியது. மூன்று நடிகைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில்செக்ஸ் தீவிரவாதிகள் என இவர்களுக்கு பட்டம் கொடுத்து கடுமையாக விமர்சித்துவாசகங்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ்க் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் இந்த நடிகைகளின் நிகழ்ச்சி இடம் பெறக்கூடாது, மீறி நடந்தால் நடப்பதே என்ற பாணியில் இவர்கள் எச்சரிக்கை விட்டதைப்பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மிரண்டு போயினர். இவர்கள் வெறுமனே சிறப்பு விருந்தினர்கள்தான். வேறு விருந்து எதையும் இவர்கள்மேடையில் படைக்க மாட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும் 3பேரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழ் ஆர்வலர்கள்திட்டவட்டமாக கூறியுள்ளதால், நிகழ்ச்சி நடைபெறுமா என்பதுகேள்விக்குறியாகியுள்ளது. இதில் காமெடி என்னவென்றால் இந்த நிகழ்ச்சிக்கு வருவதாக ஷகீலா ஒப்புக்கொள்ளவே இல்லையாம். செக்ஸ் தீவிரவாதி-நல்ல பெயரா இருக்கே!

By Staff
ஷகீலா, நமீதா, பாபிலோனா ஆகியோருக்கு மதுரைக்காரர்கள் செக்ஸ் தீவிரவாதிகள்என புதிய பட்டம் சூட்டியுள்ளனர்.
மதுரையில் உடல் ஊனற்றோருக்காக ஒரு மெல்லிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதில் ஷகீலா, நமீதா, பாபிலோனா ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என விளம்பரம் செய்திருந்தனர்.

நகர் முழுக்க இவர்களது படங்களுடன் விளம்பரம் செய்திருந்ததால் நிகழ்ச்சிக்குடிக்கெட் வாங்க ஏக கிராக்கி ஏற்பட்டது. ஆனால் இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில்கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மூன்று நடிகைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில்செக்ஸ் தீவிரவாதிகள் என இவர்களுக்கு பட்டம் கொடுத்து கடுமையாக விமர்சித்துவாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

தமிழ்க் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் இந்த நடிகைகளின் நிகழ்ச்சி இடம் பெறக்கூடாது, மீறி நடந்தால் நடப்பதே என்ற பாணியில் இவர்கள் எச்சரிக்கை விட்டதைப்பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மிரண்டு போயினர்.

இவர்கள் வெறுமனே சிறப்பு விருந்தினர்கள்தான். வேறு விருந்து எதையும் இவர்கள்மேடையில் படைக்க மாட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும் 3பேரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழ் ஆர்வலர்கள்திட்டவட்டமாக கூறியுள்ளதால், நிகழ்ச்சி நடைபெறுமா என்பதுகேள்விக்குறியாகியுள்ளது.

இதில் காமெடி என்னவென்றால் இந்த நிகழ்ச்சிக்கு வருவதாக ஷகீலா ஒப்புக்கொள்ளவே இல்லையாம்.

செக்ஸ் தீவிரவாதி-நல்ல பெயரா இருக்கே!

Read more about: sex terrorists
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X