நமீதாவும் சுளுக்கும்! உடன் நடித்த அத்தனை ஹீரோக்களும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதன் விளைவாக தனது எடையைக் குறைக்கும்முயற்சியில் சற்றே தீவிரமாகியுள்ளார் நமீதா.ஆளை அசத்தும் அட்டகாச உயரம், மதமதக்கும் ஆஜானுபாகு உடல் என பிரமாண்ட நாயகியாக, தமிழ் சினிமா கதாநாயகர்களைஜில்லிடவும் ரசிகர்களை ஜொள்ளிடவும் வைத்து வரும் நமீதா இப்போ ரொம்ப பிஸி.அவருடன் ஒரு படத்திலாவது ஜோடி போட்டு விட வேண்டும் என பலம் வாய்ந்த அத்தனை ஹீரோக்களும் அலைமோதியவண்ணம் உள்ளனர். நமீதாவும், ஹீரோக்களின் நாடியை உணர்ந்தவராக, பாரபட்சம் பார்க்காமல் ஜோடி சேர்ந்து அசத்திவருகிறார்.நடிக்க ஆசைப்பட்டு விட்டார்களே தவிர, நமீதாவுடன் நடிக்கும்போது அவரது கட்டுமஸ்தான உடம்பை கையாள முடியாமல்ஹீரோக்கள் துவண்டு போய் விடுகிறார்கள்.சத்யராஜ், சரத்குமார் போன்ற முரட்டு மனிதர்களாலேயே அம்மணியை சமாளிக்க முடியவில்லையாம், அதாவது தூக்கிப் போட்டுவிளையாடுவது போன்ற சாகசங்களில் ஈடுபட முடியாமல் மூச்சுத் திணறி மயங்கிப் போகிறார்களாம்.இதனால் நமீதாவின் ஆஸ்தான ஆலோசகரான சத்யராஜ்ம், வெயிட்டைக் குறைத்தால் நல்லது என்று அட்வைஸ் தந்தாராம்.இவர்களோடு அர்ஜூனும் (ஆணை படத்தில் படாத பாடு பட்டு விட்டாராம்!) அறிவுரை சொன்னாராம்.மேலும் இடுப்புப் பிரதேசம் ஓவராகப் பெரிதாகிக் கொண்டே போவதால் விரைவில் ஷகீலா ஆகிவிடுவாய் என்றுஎச்சரித்தார்களாம் வேண்டியவர்கள். இதையடுத்து சரி போனால் போச்சு இவர்கள் அட்வைஸையும் கேட்போமே என்ற முடிவுக்குவந்துள்ளார் நமீதா.இப்போது அம்மணி சாப்பாட்டில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார். முதல் கட்டமாக அசைவத்தை நிறுத்தியுள்ளார்.மூன்று நேரமும் சைவ சாப்பாடுதானாம். இதனால் உடம்பு சோர்வடைந்துவிடுகிறதாம்.திடீரென அசைவத்தை நிறுத்தியதாலோ என்னவோ, சமீபத்தில், நீ வேணுண்டா செல்லம் படப்பிடிப்பின்போது, ஹீரோரமேஷுடன் ஆடும்போது இரண்டு, மூன்று முறை பாலன்ஸ் தடுமாறி, காலில் சுளுக்கு ஏற்பட்டு விட்டதாம்.கால் சுளுக்கி விழுந்தபோது இடுப்பும் சுளுக்கிக் கொண்டதாம். இதனால் சூட்டிங்கே கேன்சன் ஆகிவிட்டதாம்.நமீதாவுக்கு கால் சுளுக்கிய அந்த பாடல் வரிகளையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள். சினேகன் அந்தப் பாடல் இதோ:பெண்ணெல்லாம் பூமிபோலஎந்த மழைக்கும் தாகம்அடங்காதுடா..ஆணெல்லாம் சாமிபோலநாங்க ஆடி முடிஞ்சாத்தான்அடங்குமடா..இந்தப் பாடலுக்கு கால், இடுப்பு மட்டுமா சுளுக்கும். மனசும் சுளுக்குதேப்பா.இப்போதெல்லாம் அசதியைப் போக்க ஷூட்டிங் ஸ்பாட்டில் வகை வகையான ஜூஸாக வாங்கி உள்ளே இறக்கி உடம்பைதெம்பாக வைத்துக் கொள்கிறாராம் நமீதா.பத்தியம் என்று பட்டினி போட்டு ரொம்ப மெலிஞ்சுடாதீங்கா, அப்புறம் ரசிகர்களுக்குப் பிடிக்காது...இப்படியாக கோலிவுட்டில் குமுக்கு ஆட்டம் போட்டு வரும் நமீதா ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 லட்சம் வாங்குகிறார். ஒரே ஒருபாட்டுக்கு குத்த வேண்டும் என்றால் ரூ. 5 லட்சமாம்.

By Staff

உடன் நடித்த அத்தனை ஹீரோக்களும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதன் விளைவாக தனது எடையைக் குறைக்கும்முயற்சியில் சற்றே தீவிரமாகியுள்ளார் நமீதா.

ஆளை அசத்தும் அட்டகாச உயரம், மதமதக்கும் ஆஜானுபாகு உடல் என பிரமாண்ட நாயகியாக, தமிழ் சினிமா கதாநாயகர்களைஜில்லிடவும் ரசிகர்களை ஜொள்ளிடவும் வைத்து வரும் நமீதா இப்போ ரொம்ப பிஸி.

அவருடன் ஒரு படத்திலாவது ஜோடி போட்டு விட வேண்டும் என பலம் வாய்ந்த அத்தனை ஹீரோக்களும் அலைமோதியவண்ணம் உள்ளனர். நமீதாவும், ஹீரோக்களின் நாடியை உணர்ந்தவராக, பாரபட்சம் பார்க்காமல் ஜோடி சேர்ந்து அசத்திவருகிறார்.

நடிக்க ஆசைப்பட்டு விட்டார்களே தவிர, நமீதாவுடன் நடிக்கும்போது அவரது கட்டுமஸ்தான உடம்பை கையாள முடியாமல்ஹீரோக்கள் துவண்டு போய் விடுகிறார்கள்.


சத்யராஜ், சரத்குமார் போன்ற முரட்டு மனிதர்களாலேயே அம்மணியை சமாளிக்க முடியவில்லையாம், அதாவது தூக்கிப் போட்டுவிளையாடுவது போன்ற சாகசங்களில் ஈடுபட முடியாமல் மூச்சுத் திணறி மயங்கிப் போகிறார்களாம்.

இதனால் நமீதாவின் ஆஸ்தான ஆலோசகரான சத்யராஜ்ம், வெயிட்டைக் குறைத்தால் நல்லது என்று அட்வைஸ் தந்தாராம்.இவர்களோடு அர்ஜூனும் (ஆணை படத்தில் படாத பாடு பட்டு விட்டாராம்!) அறிவுரை சொன்னாராம்.

மேலும் இடுப்புப் பிரதேசம் ஓவராகப் பெரிதாகிக் கொண்டே போவதால் விரைவில் ஷகீலா ஆகிவிடுவாய் என்றுஎச்சரித்தார்களாம் வேண்டியவர்கள். இதையடுத்து சரி போனால் போச்சு இவர்கள் அட்வைஸையும் கேட்போமே என்ற முடிவுக்குவந்துள்ளார் நமீதா.

இப்போது அம்மணி சாப்பாட்டில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார். முதல் கட்டமாக அசைவத்தை நிறுத்தியுள்ளார்.மூன்று நேரமும் சைவ சாப்பாடுதானாம். இதனால் உடம்பு சோர்வடைந்துவிடுகிறதாம்.


திடீரென அசைவத்தை நிறுத்தியதாலோ என்னவோ, சமீபத்தில், நீ வேணுண்டா செல்லம் படப்பிடிப்பின்போது, ஹீரோரமேஷுடன் ஆடும்போது இரண்டு, மூன்று முறை பாலன்ஸ் தடுமாறி, காலில் சுளுக்கு ஏற்பட்டு விட்டதாம்.

கால் சுளுக்கி விழுந்தபோது இடுப்பும் சுளுக்கிக் கொண்டதாம். இதனால் சூட்டிங்கே கேன்சன் ஆகிவிட்டதாம்.

நமீதாவுக்கு கால் சுளுக்கிய அந்த பாடல் வரிகளையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள். சினேகன் அந்தப் பாடல் இதோ:

பெண்ணெல்லாம் பூமிபோல

எந்த மழைக்கும் தாகம்

அடங்காதுடா..

ஆணெல்லாம் சாமிபோல

நாங்க ஆடி முடிஞ்சாத்தான்

அடங்குமடா..

இந்தப் பாடலுக்கு கால், இடுப்பு மட்டுமா சுளுக்கும். மனசும் சுளுக்குதேப்பா.


இப்போதெல்லாம் அசதியைப் போக்க ஷூட்டிங் ஸ்பாட்டில் வகை வகையான ஜூஸாக வாங்கி உள்ளே இறக்கி உடம்பைதெம்பாக வைத்துக் கொள்கிறாராம் நமீதா.

பத்தியம் என்று பட்டினி போட்டு ரொம்ப மெலிஞ்சுடாதீங்கா, அப்புறம் ரசிகர்களுக்குப் பிடிக்காது...

இப்படியாக கோலிவுட்டில் குமுக்கு ஆட்டம் போட்டு வரும் நமீதா ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 லட்சம் வாங்குகிறார். ஒரே ஒருபாட்டுக்கு குத்த வேண்டும் என்றால் ரூ. 5 லட்சமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X